சினிமா
நிகழ்வுகள்
பிரம்மாண்ட வாய்ப்பை நிராகரித்த அனுஷ்கா
March 09, 2018
பாகுபலி படத்திற்க்கு பிறகு நடிகை அனுஷ்கா குறைந்த அளவிலான படங்களை மட்டுமே ஒப்புக்கொண்டு வருகிறார். அவருக்கு விரைவில் திருமணம் என்பதால் தான் இப்படி படவாய்ப்புகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் என சினிமா துறையில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழில் பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்த நாச்சியார் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க அனுஷ்காவை அணுகியுள்ளனர். ஆனால் அதை அவர் நிராகரித்துவிட்டார்.
ஒரு புதிய தெலுங்கு படத்திற்காக தொடர்ந்து 6 மாதம் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதால் இந்த படத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது என அவர் காரணம் கூறியுள்ளார்.

0 comments