அஜித்தின் படத்தில் வாய்ப்பு வந்தும் பணியாற்ற முடியவில்லை, கிரேஸி மோகனின் கடைசி காலத்தில் இருந்த ஒரே வருத்தம்

கிரேஸி மோகன் தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி படங்களில் வசனகர்த்தாவாக இருந்தவர். இவர் இன்று உடல்நலம் முடியாமல் இயற்கை எய்தினார். இதனால், ரச...

கிரேஸி மோகன் தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி படங்களில் வசனகர்த்தாவாக இருந்தவர். இவர் இன்று உடல்நலம் முடியாமல் இயற்கை எய்தினார்.

இதனால், ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர், ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலரும் வருத்தத்தில் தான் உள்ளனர்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் 'நான் ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களின் படங்களில் வேலை செய்து விட்டேன்.

அஜித்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம், அந்த வாய்ப்பு ஏகன் படத்தின் மூலம் எனக்கு கிடைத்தது.

ஆனால், ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் பணியாற்ற முடியவில்லை' என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About