தசாவதாரம் படத்தில் வந்த பாட்டி கதாபாத்திரத்தை யாரை பார்த்து கமல் உருவாக்கினார் தெரியுமா? போட்டோ உள்ளே

கமல்ஹாசன் திரைப்பயணத்தில் மட்டுமில்லை, தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத படம் தசாவதாரம். இப்படத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களில் மிரட்டியிர...

கமல்ஹாசன் திரைப்பயணத்தில் மட்டுமில்லை, தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத படம் தசாவதாரம். இப்படத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களில் மிரட்டியிருப்பார்.

இதில் இவர் கிருஷ்ணவேணி என்னும் பாட்டி கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியிருப்பார், அந்த பாட்டியின் கதாபாத்திரம் கமல் தன் சொந்த பாட்டியின் சாயலில் தான் உருவாக்கினாராம்.

அவரின் மேனரிசத்தை தான் கடைப்பிடித்தாராம், கிருணவேணி கதாபாத்திரம் ரசிகர்களால் வெகுவாக கவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

0 comments

Blog Archive