சினிமா
பாகுபலியை மட்டுமல்ல முக்கிய ஹீரோவின் படத்தையும் பின்னுக்கு தள்ளிய தங்கல்!
June 12, 2017

தற்போது உலகளாவிய பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் சாதனையில் இப்படம் 30 வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் 30th biggest hit of 2016 என்ற தனி சிறப்பையும் பெற்றுள்ளது.
இதற்கு இந்த இடத்தில் Alice Through The Looking Glass என்ற ஹாலிவுட் படம் இருந்த நிலையில் தற்போது இதை தங்கல் முந்தியுள்ளது. ஜேம்ஸ் பாபின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் பிரபல ஹாலிவுட் ஹீரோ ஜானி டெஃப் நடித்துள்ளார்.
0 comments