சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கட்சியின் பெயர்! தகவல் லீக்

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டார். இதற்கு முன்னர் முக்கிய புள்ளிகளோட...

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டார். இதற்கு முன்னர் முக்கிய புள்ளிகளோடு ஆலோசனை, ரசிகர்களுடனான சந்திப்பு என எல்லாமே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஏற்கனவே அவர் நான் மீண்டும் ரசிகர்களை சந்திப்பேன் என கூறியிருந்தார். தற்போது அவரின் கட்சி பெயர் குறித்து சில தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதில் அவர் ஆரம்பிக்கப்போகும் கட்சியின் பெயரில் படை என்ற வார்த்தை இருக்க வேண்டும் என தீவிரமாக ஆலோசித்து வருகிறார்களாம். எனவே விரைவில் அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற நிலை உள்ளது.

மேலும் பல...

0 comments

Blog Archive