2.0 உண்மையான பட்ஜெட், எத்தனை தியேட்டர் ரிலிஸ் அனைத்தும் வெளிவந்தது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 2.0. இப்படத்தை இந்தியா தாண்டி தற்போது உலகம் முழுவதும் எதிர்ப்பார்த்து க...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 2.0. இப்படத்தை இந்தியா தாண்டி தற்போது உலகம் முழுவதும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று 2.0 படத்தின் 3D வெளியீடு குறித்து ஒரு கருத்தரங்கம் நடந்தது, இதில் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.

இதில் இப்படத்தின் பட்ஜெட் ரூ 400 கோடி என தயாரிப்பாளர் தரப்பே கூறியுள்ளது, இதுமட்டுமின்றி சீனாவில் இப்படத்தை வெளியிட தற்போதே பேச்சு வார்த்தை நடந்து முடிந்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் மட்டுமே இப்படம் 20 ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் வெளிவரும், உலகம் முழுவதும் 40 ஆயிரம் திரையரங்குகள் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About