BiggBoss நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்சனை- அதிரடி முடிவு எடுத்த நமீதா

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அத்தனை பெரிய ஆர்வத்தை வெளிக்காட்டி வருகிறார்கள் என்றால் அது BiggBoss நிகழ்ச்சிக்கு தான். அடுத்து எ...

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அத்தனை பெரிய ஆர்வத்தை வெளிக்காட்டி வருகிறார்கள் என்றால் அது BiggBoss நிகழ்ச்சிக்கு தான்.

அடுத்து என்ன அடுத்து என்ன என்று ரசிகர்கள் அந்த நிகழ்ச்சியை ஆவலாக எதிர்ப்பார்க்கிறார்கள். இந்த நிலையில் அண்மையில் வந்த இந்நிகழ்ச்சி புரொமோவில் சக்தி, ஓவியா, நமீதா இடையே ஏதோ பிரச்சனை ஏற்பட்டதாக காட்டப்படுகிறது.

அதோடு நமீதா நிகழ்ச்சியை விட்டு வெளியேற தன்னுடைய உடைகள் அனைத்தையும் எடுத்துக் வைத்துக் கொண்டிருப்பதாக காயத்ரி கூறுகிறார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About