இந்த பொழப்புக்கு பிச்சை எடுக்கலாம், சென்ஸாரில் நடக்கும் அசிங்கத்தை அம்பலப்படுத்திய மன்சூர் அலிகான்

மன்சூர் அலிகான் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிடுவார். அப்படித்தான் சமீபத்தில் இவர் கலந்துக்கொண்ட இசை வெளியீட்டு விழாவில் ஒரு க...

மன்சூர் அலிகான் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிடுவார். அப்படித்தான் சமீபத்தில் இவர் கலந்துக்கொண்ட இசை வெளியீட்டு விழாவில் ஒரு குண்டை தூக்கி போட்டார்.

சென்ஸாரில் ஒரு படத்தின் யு சான்றிதழுக்காக பலரும் பல லட்சம் செலவு செய்கின்றார்கள்.

இதை அவர்கள் விரும்பி தருவதில்லை, ஒரு சிலர் பதவியை தவறாக பயன்படுத்தி கொள்ளையடிக்கின்றார்கள்.

அதாகப்பட்டது மகாஜனங்களே படத்திற்கு ரூ 4 லட்சம், வனமகன் படத்திற்கு ரூ 15 லட்சம், காற்று வெளியிடை படத்திற்கு ரூ 1 கோடிக்கு பேசி கடைசியாக ரூ 60 லட்சம் வாங்கினார்கள்.

இப்படி பணத்தை வாங்கிக்கொண்டு சான்றிதழ் தருவதற்கு பிச்சை எடுக்கலாம்’ என்று கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog