அனுபவம்
நிகழ்வுகள்
BiggBoss நிகழ்ச்சிக்கு 10 கோடி கொடுத்தாலும் வர மாட்டேன் என்று கூறிய பிரபல நடிகை
July 04, 2017
கமல்ஹாசன் முதன்முறையாக தொகுத்து வழங்கும் ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி BiggBoss. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தொலைக்காட்சி நிறைய பிரபலங்களிடம் கேட்டுள்ளனர், அதற்கு பலர் மறுத்துள்ளனர்.
அண்மையில் ஒரு பேட்டியில் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் BiggBoss நிகழ்ச்சிக்கு உங்களை அழைத்தார்களா என்று கேட்டபோது, ஆமாம் என்னை அழைத்தார்கள். நான் என் குடும்பத்தை விட்டுவிட்டு எப்படி போவேன்.
நீங்கள் பத்து கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் என் வீட்டை விட்டுட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டேன் என்றார்.

0 comments