’செல்லம்’ இந்த டயலாக் உருவானது இப்படித்தானாம்- கில்லி படப்பிடிப்பில் நடந்த நிகழ்வு

பிரகாஷ் ராஜ் இன்று இந்தியாவே அறியும் நடிகர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடிப்பவர். இவர் விஜய்யுடன் நடித்த கில்லி படத்தை யாராலு...

பிரகாஷ் ராஜ் இன்று இந்தியாவே அறியும் நடிகர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடிப்பவர்.

இவர் விஜய்யுடன் நடித்த கில்லி படத்தை யாராலும் மறக்க முடியாது, திரையுலகத்தில் வசூலில் மைல் கல்லை தொட்ட படம்.

இந்நிலையில் இதில் பிரகாஷ் ராஜ் ‘செல்லம்’ என்று கூப்பிடுவது தான் படத்தின் ஹைலேட். இந்த டயலாக் படத்தின் பல இடங்களில் வரும்.

பிரகாஷ் ராஜ் எப்போதுமே படப்பிடிப்பில் எல்லோரையும் செல்லம் என்று தான் அழைப்பாராம், இதை கூர்ந்து கவனித்த, தரணியும், பரதனும் அதை அப்படியே வசனமாக்கிவிட்டார்களாம்.

ஆனால், பிரகாஷ் ராஜுக்கு சில நாட்கள் கழித்து தான் தெரிந்ததாம், நம் பேசியதை வைத்து தான் இந்த டயலாக்கே எழுதினார்கள் என்று.

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog