சினிமா
நிகழ்வுகள்
ஒரு பாட்டுக்கு இத்தனை கோடியா? சல்மான் கானுக்கு ஷாருக் கொடுத்த சர்ப்ரைஸ்
July 04, 2017
சல்மான் கானின் டியூப்லைட் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார் ஷாருக். அதற்கு நன்றிக்கடனாக தற்போது ஷாரூக்கின் அடுத்த படத்தில் சல்மான் ஒரு பாடலில் மட்டும் தோன்றவுள்ளார்.
இந்த படத்தை ஆனந்த் L ராய் இயக்கி வருகிறார். இந்த பாடலுக்கான ஷூட்டிங் நேற்று நடந்தது. படப்பிடிப்புக்கு வந்த சல்மானுக்கு அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. பல கோடி ருபாய் மதிப்புள்ள ஒரு சொகுசு காரை பரிசாக அளித்துள்ளார்.
ஒரு பாட்டுக்கே இப்படி என்றால். இருவரும் ஒன்றாக இணைந்து நடித்தால்?

0 comments