போட்டியில் இருந்து வெளியேறிய அனுயா பிக்பாஸ் குறித்து சர்ச்சை கருத்து

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் அனுயா வெளியேற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து பிரபல நாளிதழ் ஒன்று அவரை தொடர்பு கொண்டு பேட்டி எடுத்துள்ளது. இ...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் அனுயா வெளியேற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து பிரபல நாளிதழ் ஒன்று அவரை தொடர்பு கொண்டு பேட்டி எடுத்துள்ளது.

இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியை ரசிகர்கள் பார்வையில் எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர், அதற்கு அவர் ‘அது அந்த ரியாலிட்டி ஷோவின் தன்மையை பொறுத்தது.

இது போன்ற நிகழ்ச்சிகள் நேர்மையாக சொல்ல போனால் மற்றவர்கள் துன்பத்தில் இன்பம் காணும் தன்மை கொண்டவை. ஆனால் மக்கள் அதை விரும்புகிறரர்கள்.

சண்டைகள் முட்டாள் தனமாக இருந்தால் கூட, அதை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே உண்டாகியுள்ளது’ என கூறியுள்ளார்.

மேலும், இந்த போட்டியில் கணேஷ் வெங்கட்ராமனுக்கு வெற்றி வாய்ப்புள்ளதாகவும், தனக்கு ஓவியா தான் நல்ல தோழி என்றும் கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About