BiggBossல் முற்றிய சண்டை- தேம்பி தேம்பி அழும் ஜுலி

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் BiggBoss நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் பரபரப்பாக இருக்கிறது. அண்மையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஸ்ரீ ...

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் BiggBoss நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் பரபரப்பாக இருக்கிறது.

அண்மையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஸ்ரீ வெளியேற, பின் அனுயா சமீபத்தில் எலிமினேட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று வந்திருக்கும் ப்ரொமோவில் காயத்ரி மற்றும் ஜுலியானாவுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. காயத்ரி ஜுலியை திட்ட, அவர் நான் ஒன்றும் நடிக்கவில்லை என்று தேம்பி தேம்பி அழுகிறார்.

இதைப் பார்த்த பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.


மேலும் பல...

1 comments

  1. அடுத்தவங்க வீட்டு காம்பவுண்டை எட்டிப்பார்ப்பது நமக்கு இயல்பு. அதுவே பிரபலம்ன்னா சொல்லவே வேணா ஆர்வம் தாறுமாறா எகிறும். அதனாலதான் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ஆவல் நமக்குலாம் உண்டாச்சு. ஆனா, இப்பலாம் பார்க்க எரிச்சலா இருக்கு சகோ.

    ReplyDelete

Search This Blog

Blog Archive

About