அனுபவம்
நிகழ்வுகள்
உலக நாயகன் அடுத்த அதிரடி! இப்படி ஒரு முடிவா
July 27, 2017
உலக நாயகன் கமல்ஹாசன் தான் இப்போதைய சூழ்நிலையில் மிகவும் பரபரப்பாக பேசப்படுபவர். இதில் ஒன்று பிக்பாஸ், மற்றொன்று அரசியல். அவரை விமர்சித்ததற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
கட்சி, நட்பு குடும்ப பேதமின்றி அனைத்து ஊழலையும் களைய முயல்வேன் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். தற்போது அவரின் அடுத்த படம் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு தலைவன் இருக்கிறான் என பெயர் வைத்துள்ளனர். ஏற்கனவே விஸ்வரூபம் போன்று சமூகத்தில் நடக்கும் விசயங்களை எடுத்து வைத்தார். ஒரு விஷயம் இருக்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை.

0 comments