சினிமா
நிகழ்வுகள்
சங்கமித்ரா படத்தில் இணைந்த பாகுபலி நடிகர்
July 27, 2017
பிரம்மாண்ட பட்ஜெட்டில் சுந்தர்.சி இயக்கவுள்ள சங்கமித்ரா படத்தின் ஷூட்டிங் இந்த வருட இறுதியில் ஐதராபாத்தில் துவங்கவுள்ளது. ஜெயம் ரவி, ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள நிலையில் சங்கமித்ராவாக ஹன்சிகா நடிப்பார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பாகுபலியில் கட்டப்பாவாக நடித்த சத்யராஜ் இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பாகுபலியில் கட்டப்பாவாக நடித்த சத்யராஜ் இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments