­
ஜூலியை பழிவாங்கிய காயத்ரி! வீட்டை விட்டு வெளியே அனுப்பினார் - !...Payanam...!

ஜூலியை பழிவாங்கிய காயத்ரி! வீட்டை விட்டு வெளியே அனுப்பினார்

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் மற்றும் காயத்ரிக்கு சின்ன பிக் பாஸ் பதவி கொடுக்கப்பட்டது. வெளியேற்ற நினைக்கும் யாராவது ஒருவரை தேர்ந்தெட...

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் மற்றும் காயத்ரிக்கு சின்ன பிக் பாஸ் பதவி கொடுக்கப்பட்டது.

வெளியேற்ற நினைக்கும் யாராவது ஒருவரை தேர்ந்தெடுத்து வீட்டை விட்டு வெளியே உள்ள நீச்சல் குளத்தின்
அருகில் உள்ள சோபாவில் இரவு விளக்கு அணையும் வரை உட்கார்ந்துகொண்டிருக்கவேண்டும் என்று அவர்களுக்கு கூறப்பட்டது.

காயத்ரி சற்றும் தயக்கமின்றி ஜூலியின் பெயரை பரிந்துரைத்தார். ஆரவ்வும் ஒப்புக்கொண்டதால் ஜூலி வீட்டில் இருந்து தற்காலிகமாக வெளியேற்றப்பட்டார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About