உண்மையான பிக்பாஸ் யார் தெரியுமா? நடிகர் விவேக் ஓபன் டாக்

பலரின் பார்வையை திசை திருப்பிய நிகழ்ச்சி பிக்பாஸ். இதை பற்றி பலரும் கருத்துகள், விமர்சனங்கள் கூறிவருகின்றனர். மீம்ஸ் கூட பார்த்திருப்பீர்கள...

பலரின் பார்வையை திசை திருப்பிய நிகழ்ச்சி பிக்பாஸ். இதை பற்றி பலரும் கருத்துகள், விமர்சனங்கள் கூறிவருகின்றனர். மீம்ஸ் கூட பார்த்திருப்பீர்கள்.

நடிகர் விவேக் சமூக நல விசயங்களை நீண்ட நாட்களாக செய்து வருகிறார். பல ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு சாதனை செய்தார். மேலும் அவர் அப்துல்கலாம் அவர்களின் வழியை பின்பற்றுபவர்.

தற்போது சேலத்தில் தனியார் பள்ளியில் நடைபெற்ற கலாம் நினைவு பேரணியில் சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்டார். அதில் பேசிய போது அப்துல்கலாம் தான் நமக்கு உண்மையான பிக்பாஸ்.

அவரின் நினைவாக பசுமை கலாம் என்ற பெயரில் ஒரு கோடி மரங்கள் நடுவதே என் திட்டம் என கூறினார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About