சினிமா
நிகழ்வுகள்
2.0, காலா- எது முதலில் வெளியாகும்?: விமான நிலையத்தில் ரஜினி கூறிய பதில்
October 30, 2017
பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகிவரும் 2.0 படம் ஜனவரி 25ம் தேதி வெளியாகாமல் தள்ளி போகலாம் என சில நாட்கள் முன்பு தகவல் பரவியது. மேலும் காலா படம் பொங்கலுக்கு வரும் எனவும் வதந்தி பரவியது.
அதற்கு
அதற்கு
தனுஷின் தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் பொங்கலுக்கு காலா வெளியாகாது என விளக்கம் அளித்திருந்தனர்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் ரஜினி அளித்துள்ள பேட்டியில் "2.0 படம் தான் முதலில் வெளியாகும். அதன்பிறகு காலா படம் வெளியாகும்" என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் ரஜினி அளித்துள்ள பேட்டியில் "2.0 படம் தான் முதலில் வெளியாகும். அதன்பிறகு காலா படம் வெளியாகும்" என தெரிவித்துள்ளார்.
0 comments