பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினி ஆனார் BiggBoss புகழ் ஜுலி

BiggBoss என்ற நிகழ்ச்சி மூலம் பலரின் கோபத்திற்கு ஆளானவர் ஜுலி. வீர தமிழச்சி என்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பாராட்டப்பட்ட இவர் இந்த ந...

BiggBoss என்ற நிகழ்ச்சி மூலம் பலரின் கோபத்திற்கு ஆளானவர் ஜுலி. வீர தமிழச்சி என்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பாராட்டப்பட்ட இவர் இந்த நிகழ்ச்சி மூலம் அப்பெயரை கெடுத்துக் கொண்டார்.

இவர் அடுத்த என்ன செய்ய போகிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் ஜுலி கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கமிட்டாகியுள்ளார்.

திங்கள் முதல் வெள்ளி வரை அவரது ஷோ ஒளிபரப்பாக இருக்கிறதாம். ஜுலி தொகுத்து வழங்க இருக்கும் அந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக கலா மாஸ்டர் மற்றும் நடிகர் கோகுல் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About