அனுபவம்
சினிமா
நிகழ்வுகள்
சொப்பன சுந்தரி கார்! சோகமாயிருச்சே சார்!
October 30, 2017
ஐயோ பாவம்… தமிழ்சினிமாவின் சொப்பன சுந்தரிகளில் ஒருவரான அமலா பால் கடும் சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறார். (சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து அவரை காப்பாற்றிவிட ஒரு பெரும் கூட்டம் இந்நேரம் தயாராகியிருக்கும்) ஆசைப்பட்ட பென்ஸ் காரை, அனுபவிப்பதற்குள் வந்தது சிக்கல். அவர் பல லட்ச ரூபாய் வரி ஏய்ப்பு செய்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நடந்தது என்ன?
பாண்டிச்சேரிக்கு துணை மாநிலம் என்கிற அந்தஸ்து உண்டு. பிரெஞ்ச் ஆதிக்கத்துடன் சந்தோஷமாக இருக்கும் இம்மாநிலத்தில் பல்வேறு பொருட்களுக்கு வரி கம்மி. முக்கியமாக கார், ஸ்கூட்டர் போன்ற வாகனங்களுக்கு இந்தியாவின் மற்ற மாநிலங்களில் போடப்படும் வரியை விட பல மடங்கு குறைவு. இதை பயன்படுத்தி பாண்டிச்சேரியில் ஒரு போலி முகவரியை தயார் செய்து அந்த முகவரியை காட்டி பென்ஸ் காரை பர்சேஸ் செய்துவிட்டார் அமலாபால். (ஐடியா கொடுத்த புண்ணியவானுக்கும் சேர்த்து ஃபெயின் போடுங்க மை லார்ட்)
கேரளாவில் இந்த காரை ஓட்டி வந்த அவரது தில்லுமுல்லு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. சம்பந்தப்பட்ட முகவரியிலிருக்கும் பேச்சுலர் பையன், எனக்கு அமலா பால் யாரென்றே தெரியாது என்று கூறிவிட, படக்கென்று அமுக்கிவிட்டனர் அதிகாரிகள். அமலாபால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்படி வரி ஏய்ப்பு செய்தால் குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்குமாம்.
இந்தியாவின் சட்ட திட்டத்தின் மீது அபார நம்பிக்கை கொண்ட மக்கள், இந்த செய்தியை எப்படி எடுத்துக் கொள்வார்களோ? அது கிடக்கட்டும்… அந்த காரின் அடிப்படை விபரங்கள் கீழே-
Vehicle Number : PY05D 0500
Owner Name : AMALA PAUL
Registration Authority : Registration Authority: oulgaret
Registration Date: 09-Aug-2017, Age:0 Years & 2 Months old
Vehicle Model : MERCEDES BENZ INDIA LTD, MERCEDES-BENZ S350 D L
Vehicle Class : L.M.V. (CAR) (LMV)
Vehicle Type : DIESEL
Chasis No : L.M.V. (CAR) (LMV)
Engine No : 642861419XXXXX (RTO has masked the engine no for security reasons)

0 comments