சினிமா
நிகழ்வுகள்
மோகன் லாலுக்காக இப்படி ஒரு ஏற்பாடா? பிரம்மாண்ட மகாபாரதம், லேட்டஸ்ட் அப்டேட்
October 30, 2017
பாகுபலி 2 படத்தை தொடர்ந்து இதிகாசமான மகாபாரதத்தை படமாக எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. அப்படத்தை விட அதிமான ரூ 1000 கோடி பட்ஜெட் இப்படத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் பீமனாக நடிக்க இருக்கிறார். இப்படம் குறித்த விஷயத்தை இயக்குனர் ஸ்ரீகுமார் சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.
இதில் அவர் தற்போது இப்படத்திற்கான முன் கட்ட வேலைகள் நடந்துவருவதாகவும், விரைவில் வரும் ஜனவரி 19 ம் தேதி இப்படத்தில் முழுமையாக என்னை அர்பணிக்கப்போகிறேன் என அவர் கூறியுள்ளார்.
மேலும் இப்படத்திற்காக அவர் இன்னும் 15 கிலோ எடையை அதிகரித்துள்ளாராம். மேலும் 30 வயது போன்ற தோற்றம் இருக்குமாறு உடலை வடிவமைப்பதற்காக பிரான்ஸ் நாட்டு நிபுணர் ஒருவரை நியமித்துள்ளார்களாம்.
அதே இயக்குனருடன் ஒடியான படத்தில் மோகன் லால் நடித்து வருகிறார். இப்படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

0 comments