விவேகம் பட விநியோகஸ்தர் வீட்டில் ஐடி ரெய்டு!

அஜித் நடித்த விவேகம் படம் கடந்த விநாயகர் சதுர்த்திக்கு ஸ்பெஷல் ரிலீஸ் ஆனது. படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூல் அளவில் வெற்றி பெ...

அஜித் நடித்த விவேகம் படம் கடந்த விநாயகர் சதுர்த்திக்கு ஸ்பெஷல் ரிலீஸ் ஆனது. படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூல் அளவில் வெற்றி பெற்றது. அதிக நாட்களும் இப்படம் ஓடியது.

இந்நிலையில் இன்று விநியோகஸ்தர்களில் ஒருவரான வெங்கடாசலத்தின் வீட்டில் 4 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

இவர் ரூ. 6.25 கோடிக்கு விவேகம் படத்தை வாங்கி திருச்சியில் வெளியிட்டிருந்தாராம். வேதாரண்யம் ,கருப்பம்புலம் பகுதியில் உள்ள இவரது அவர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

மேலும் விவேகம் படம் வெளியிட்டது குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About