பிரபல சேனலுக்கு வந்த ஆபத்து, என்ன ஆகும்?

சின்னத்திரை என்பது எப்போதும் மக்கள் மனதில் இருந்து அழிக்க முடியாது ஒன்று. அந்த வகையில் சன், விஜய், ஜெயா என பல தொலைக்காட்சிகள் மக்களின் பேவர...

சின்னத்திரை என்பது எப்போதும் மக்கள் மனதில் இருந்து அழிக்க முடியாது ஒன்று. அந்த வகையில் சன், விஜய், ஜெயா என பல தொலைக்காட்சிகள் மக்களின் பேவரட் தான்.

இந்நிலையில் ஜெயா தொலைக்காட்சி முன்பு போல் பரபரப்பாக இல்லை, எந்த ஒரு நிகழ்ச்சியும் TRP-யில் முன்னணியில் இல்லை.

தற்போது இந்த தொலைக்காட்சிக்கு வருமான வரி சோதனை நடத்தியுள்ளனர், இதனால், சேனல் ஊழியர்கள் யாரும் இன்று ஆபிஸிற்குள் அனுமதிக்கவில்லை.

இதை தொடர்ந்து என்ன ஆனது, வருமான வரித்துறையினரிடம் ஏதும் சிக்கினால் சேனல் தொடருமா? என்ற பல கேள்விகள் உருவாகியுள்ளது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About