இங்கிருந்துதான் பணம் வருகிறதா? கமல் மீது புது குற்றச்சாட்டு

நடிகர் கமல்ஹாசன் தன் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவசங்கள் மற்றும் ஊழலை ஒழிப்பேன் என கூறிவருகிறார். இந்நிலையில் அவரது கட்சியின் இணையதளம் maiam....

நடிகர் கமல்ஹாசன் தன் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவசங்கள் மற்றும் ஊழலை ஒழிப்பேன் என கூறிவருகிறார்.

இந்நிலையில் அவரது கட்சியின் இணையதளம் maiam.com வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அதுவும் ஒரு கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் பெயரில் அது பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதனால் தான் கமல் ஹிந்துக்கள் பற்றி தவறாக பேசிவருகிறார் என அதிமுகவை சேர்ந்தவர் ஆதாரங்களுடன் ட்விட்டரில் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About