அனுபவம்
சினிமா
நிகழ்வுகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்தப்படம் இளம் இயக்குனருக்கு அடித்த பிரமாண்ட வாய்ப்பு- அதிகாரப்பூர்வ தகவல்
February 23, 2018
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பார் என்று மில்லியன் டாலர் கேள்வி இருந்தது. பலரும் அட்லீ தான் என கூறி வந்தனர்.
ஆனால், யாரும் எதிர்ப்பாராத விதமாக ரஜினியின் அடுத்தப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளாராம், இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இதுக்குறித்து ஏற்கனவே நம் தளத்தில் கூறியிருந்தோம்.
இப்படத்தை குறைந்த நாட்களில் எடுத்து திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

0 comments