சினிமா
நிகழ்வுகள்
ரஜினியுடனான படம் எப்படி இருக்கும், கதை, படப்பிடிப்பு எப்போது?- கார்த்திக் சுப்புராஜ் தகவல்
February 23, 2018
ரஜினி அடுத்தடுத்து இளம் கலைஞர்களுக்கு தன்னுடைய படத்தில் வாய்ப்பு கொடுத்து வருகிறார்.
நேற்று இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார் என்ற தகவல் அனைவருக்கும் ஒரு ஆச்சரியத்தை கொடுத்தது.
தற்போது இப்படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் பேட்டி கொடுத்துள்ளார். அதில், சன் பிக்சர்ஸ் இதற்கு முன் தயாரித்த எந்திரன் படம் போல் இல்லாமல் கண்டிப்பாக ரஜினி படமாக இருக்கும். பிரம்மாண்டமாக இருந்தாலும் கதையை நோக்கி செல்லும்.
படப்பிடிப்பு 2 மாதத்தில் தொடங்கி படமே இந்த வருடம் முடிந்துவிடும் என்று நினைப்பதாக கூறியுள்ளால்.

0 comments