இந்தியன் 2 படத்தில் இந்த பாலிவுட் ஹீரோ நடிக்கிறாரா? கமல்ஹாசன் அளித்த பதில்

கமல்ஹாசன் தற்போது விஸ்வரூபம் 2 படத்தின் ரிலீஸ்காக அதிக அளவில் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் நேர்காணல்களில் கலந்துகொண்டு வருகிறார். படம் இந்த வா...

கமல்ஹாசன் தற்போது விஸ்வரூபம் 2 படத்தின் ரிலீஸ்காக அதிக அளவில் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் நேர்காணல்களில் கலந்துகொண்டு வருகிறார்.

படம் இந்த வாரம் திரைக்கு வரும் நிலையில் அடுத்து அவர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கவுள்ளது.

சமீபத்தில் இந்தியன் 2ல் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார் என தகவல்கள் பரவியது. அது பற்றி கமலிடம் கேட்டதற்கு "என்னிடம் அப்படி தான் சொன்னார்கள். அது இயக்குனரின் முடிவு" என கூறியுள்ளார்.

இதன்மூலம் கமல்ஹாசன் அஜய் தேவ்கான் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About