அனுபவம்
சினிமா
நிகழ்வுகள்
ஜெண்டில் மேன் படத்திற்கு முதலில் இவர் தான் இசையமைப்பாளரா? பல நாள் ரகசியம் வெளிவந்தது
August 07, 2018
ஜெண்டில் மேன் இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த முதல் படம். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைப்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால், ஆரம்பத்தில் இளையராஜா தான் இப்படத்தின் இசையமைப்பாளராக இருந்தாராம், ஒருநாள் இயக்குனர் வசந்தபாலானுடன் காரில் சென்ற போது திடீரென்று காரை நிறுத்த சொன்னாராம்.
ஒரு சில நிமிடம் யோசித்து உடனே ரகுமான் வீட்டிற்குள் சென்று ‘சிக்கு புக்கு’ பாட்டை வாங்கி வந்து, இவர் தான் நம் படத்தின் இசையமைப்பாளர் என்று கூறினாராம்.
இதை சமீபத்தில் ஒரு பேட்டியில் அப்போது ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த வசந்த பாலன் கூறியுள்ளார்.

0 comments