அனுபவம்
செய்தி விமர்சனம்
நிகழ்வுகள்
அவர் நம்பர் 1- கேப்டனை புகழ்ந்து தள்ளிய கமல்ஹாசன், என்ன சொன்னார் தெரியுமா?
February 19, 2018
விஜயகாந்த் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் உச்சத்தில் இருந்தபோதே கொடிக்கட்டி பறந்தவர். இன்னும் சொல்ல போனால் அவர்களுக்கே கடும் போட்டி கொடுத்தவர்.
இந்நிலையில் கமல்ஹாசன் தன் அரசியல் கட்சியை இன்னும் இரண்டு நாட்களில் தொடங்கவுள்ளார், இதற்காக பத்திரிகையாளர்களை அவர் சந்தித்து வருகின்றார்.
இதில் இவர் பேசுகையில் ‘நானும் ரஜினியும் அரசியலுக்கு வரவுள்ளோம், ஆனால், எங்களுக்கு எல்லாம் முன்னோடி விஜயகாந்த் தான்.
அவர் தான் மைய்யம், அந்த மைய்யம் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும்’ என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். நேற்று கருணாநிதி, ரஜினியை சந்தித்த நிலையில் இன்று நடிகர் விஜயகாந்தையும் நேரில் சந்தித்துள்ளார் கமல்ஹாசன்.

0 comments