சிவகார்த்திகேயனின் அடுத்த ஸ்பெஷல் ஆரம்பம்! அதிகாரப்பூர்வ தகவல்

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது வருத்த படாத வாலிவர் சங்கம் படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்து வருகிறார். இதில...

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது வருத்த படாத வாலிவர் சங்கம் படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்து வருகிறார். இதில் சமந்தா ஜோடியாக நடிக்கிறார்.

அண்மையில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக டைட்டில் வெளியானது. இதனை தொடர்ந்து சிவா இன்னும் இரு படங்களில் கமிட்டாகியுள்ளார்.

தற்போது அவரின் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தை கபாலி நெருப்புடா பாடகரும், நடிகரும், பாடலாசிரியருமான அருண் ராஜா காமராஜ் இயக்குகிறார்.

இப்படத்தில் தர்ஷன், ஐஸ்வர்யா ராஜேஷ், சதய்ராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு திருச்சி லால்குடியில் இன்று பூஜையுடன் துவங்கியது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About