சினிமா
நிகழ்வுகள்
அஜித், விஜய்யுடன் நடித்த நடிகை மந்த்ராவின் தற்போதைய நிலை... அதிர்ச்சியில் ரசிகர்கள்
February 19, 2018
ஒரு காலத்தில் அஜித், விஜய்யுடன் ஜோடியாக நடித்து உச்சத்திற்கு சென்றவர் தான் நடிகை மந்த்ரா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உட்பட அனைத்திலும் நடித்துள்ளார்.
இவர் ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் பிறந்தவர். இவருடைய உண்மையான பெயர் ராசி. தமிழில் பிரியம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தியில் க்ராப்தர் எனும் படத்தின் மூலமாகவும், தெலுங்கில் சுபாகன்ஷலு படத்தின் மூலமாகவும் திரையுலகில் தடம் பதித்தார்.
மேலும் இவர் தனது வசீகரமான முகத்தாலும், திறமையான நட்டிப்பினாலும் நல்ல இடத்தை பிடித்த இவர் தற்போதும் முன்னனி நடிகராக திகழும் விஜய், அஜித்துடன் ஜோடியாகவும் நடித்துள்ளார்.
தற்போது 37 வயதாகும் அவர் எஸ்.எஸ் நிவாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணதிற்கு பின் பெரிதாக இவர் படங்களில் நடிக்கவில்லை. இவர் தமிழில் கடைசியாக சிம்பு நடிப்பில் 2015ம் ஆண்டில் வெளிவந்த வாலு படத்தில் நடித்தார். மேலும் பல தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது இவரது புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதனை அவதானித்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அந்த அளவிற்கு உடல் எடை அதிகரித்து காணப்படுகிறார்.
மேலும் இவர் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார் .ஜெகன் மோகன் ரெட்டியின், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைய விரும்புகிறாராம் மந்த்ரா. இதுதொடர்பாக கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை அவர் நேரில் சந்தித்துப் பேசியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

0 comments