சினிமா
பிரபு தேவாவின் அடுத்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் ஸ்பெஷல்! பிளாக்பஸ்டர் தான்
February 19, 2018
நடன புயல் பிரபு தேவி குலேபா நடனம் இன்னும் நம்மை துள்ளி குதிக்க வைக்கிறது. சில நாட்களாக ஹிந்தி படங்களை இயக்கி வந்தவர் மீண்டும் தேவி படம் மூலம் தமிழுக்கு வந்தார்.
அந்த படம் ஓரளவு ஓடினாலும் அண்மையில் வந்த குலேபகாவலி படம் அவருக்கு எடுபடவில்லை. அதே நேரத்தில் தேவி இயக்குனருடன் மீண்டும் லட்சுமி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதனையடுத்து ஆகாஷ் சாம் இயக்கும் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். இப்படத்திற்கு கேப்டன் விஜயகாந்த்தின் பிளாக் பஸ்டர் ஹிட் படமான ஊமை விழிகள் படத்தையே டைட்டிலாக வைத்து விட்டார்களாம்.

0 comments