சினிமா
நிகழ்வுகள்
பிரபல நடிகையின் இடத்தில் ஜோ! நாச்சியார் நாயகிக்கு அடித்த சூப்பர் ஆஃபர்
February 19, 2018
மீபத்தில் பாலா இயக்கிய நாச்சியார் படம் மூலம் பாராட்டை பெற்றவர் ஜோதிகா. படத்தில் அவர் பேசிய சில வார்த்தைக்கள் சர்ச்சைகளை சந்தித்தது. ஆனாலும் படம் நல்ல விமர்சனங்களை பெற்றது.
இதனை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் செக்க சிவந்த வானம் படத்தில் நடிக்கவுள்ளார். இதில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, சிம்பு ஆகியோருடன் ஜோதிகா இணைகிறார்.
இதனை தொடர்ந்து அடுத்த ஹிந்தியின் வெளியாகி பிளாக் பஸ்டர் சாதனை செய்த துமாரி சுலு படத்தின் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.
பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை வித்யா பாலன் நடித்த கதாபாத்திரத்தை ஜோ பிடித்துள்ளாராம். ஒரு குடும்பப்பெண் ஒரு வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகி எப்படி கலக்குகிறார் என்பது கதையாம்.
அதிகாரப்பூரவ் தகவலுக்காக காத்திருப்போம்..

0 comments