ஸ்ரீதேவி விஷயத்தில் மிஸ் செய்த ரஜினி- கமல்ஹாசன் செய்வாரா?

மறைந்த ஸ்ரீதேவியின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக பல விஷயங்கள் செய்து வருகிறார் அவரது கணவர் போனி கபூர். தற்போது ஸ்ரீதேவிக்காக பிராத்...

மறைந்த ஸ்ரீதேவியின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக பல விஷயங்கள் செய்து வருகிறார் அவரது கணவர் போனி கபூர்.

தற்போது ஸ்ரீதேவிக்காக பிராத்தனை கூட்டத்தை மார்ச் 11ம் தேதி சென்னை நடத்த ஏற்பாடு செய்துள்ளார் போனி.

இதில் அவரது மகள்கள் ஜான்வி மற்றும் குஷியும் கலந்து கொள்ள இருக்கிறார்களாம்.

ரஜினி ஏற்கெனவே இமயமலைக்கு பயணம் செய்யப்போவதாக உறுதிப்படுத்தியுள்ளார். எனவே ரஜினியால் ஸ்ரீதேவிக்கான பிராத்தனை கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது. ஆனால் கமல்ஹாசன் வருவாரா இல்லையா என்பது உறுதியாக தெரியவில்லை.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About