மேடையில் ஜுலிக்கு ப்ரபோஸ் செய்த இளைஞன்... பதிலுக்கு ஜுலி என்ன செய்தார் தெரியுமா?

பிரபல ரிவியில் ஒளிரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் வெறுப்பினை அதிகமாக சம்பாதித்தவர் தான் ஜுலி. அதன்பின்பு அதனையெல்லாம் கடந...

பிரபல ரிவியில் ஒளிரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் வெறுப்பினை அதிகமாக சம்பாதித்தவர் தான் ஜுலி.

அதன்பின்பு அதனையெல்லாம் கடந்து வந்த ஜுலி தற்போது பிரபல ரிவியின் ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக உள்ளார். சமீபத்தில் கூட நடுவர் தன்னுடன் நடனமாட வராததால் கண்ணீர் வடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜுலியின் விளம்பரப்படம் ஒன்று வெளியாகியது. அப்பொழுது மேடையில் பேசிக்கொண்டிருந்த ஜுலிக்கு ரசிகர் ஒருவர் ப்ரபோஸ் செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி அந்த இளைஞர் முன்பு ஜுலி பாடிய பாடலை தற்போது நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About