கோட் போடவும், தைரியமா பேசவும் சூப்பர்ஸ்டாரும், தலயும் தான் காரணம் - சிம்பு ஓபன்டாக்

 சர்ச்சைகளுக்கு எப்போதும் பஞ்சமில்லாத நடிகர் சிம்பு. இவர் மீது கடந்த சில மாதங்களாக பல குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து உடலை குறைத்தார். தற்போத...

 சர்ச்சைகளுக்கு எப்போதும் பஞ்சமில்லாத நடிகர் சிம்பு. இவர் மீது கடந்த சில மாதங்களாக பல குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து உடலை குறைத்தார்.

தற்போது பிரபல தொலைக்காட்சியின் பாடல் நிகழ்ச்சிக்கு சென்ற இவரிடம் சில பிரபலங்களின் புகைப்படத்தை காட்டி உங்களுக்கு உடனே என்ன தோன்றுகிறதோ கூறுங்கள் என்று தொகுப்பாளினி பிரியங்கா கூறினார்.

சூப்பர்ஸ்டார் புகைப்படத்தை பார்த்ததும் இந்த கோட்சூட் போட இவர் தான் காரணம் என்றார். தல அஜித் புகைப்படத்தை பார்த்ததும் இன்னும் தைரியமா பேச இவர் தான் காரணம் என்றார்.

நயன்தாரா புகைப்படத்தை பார்த்ததும் இதெல்லாம் நல்லா கேப்பீங்களே என்று நக்கலாக கேட்டதுடன் புரோமோ முடித்துள்ளனர்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About