சினிமா
நிகழ்வுகள்
சகோ படத்தில் பிரபாஸின் கதாபாத்திரம் ரகசியம் கசிந்தது !
March 10, 2018
பாகுபலி என்ற மாபெரும் பிளாக் பஸ்டர் படத்துக்கு பிறகு பிரபாஸ் நடித்து வரும் படம் சகோ. இப்படத்தின் படப்பிடிப்பு கடைசிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் பிரபாஸ் இப்படத்தில் என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளிவராமலே இருந்தது. தற்போது வந்த தகவல்

படி பிரபாஸ் சர்வதேச குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் போலீஸ் தகவல் தெரிவிப்பாளராக நடிக்கிறார் என்று செய்தி கசிந்தது.
ஆனால் படத்தில் பிரபாஸை கெட்டவன் போல் காட்டி கிளைமாக்ஸில் தான் இவர் போலீஸ் தகவல் தெரிவிப்பாளர் என்று தெரிய வருமாம். அவர் எப்படி மொத்த சர்வதேச குற்றவாளிகளை கையாளுகிறார் என்பதே சகோ படத்தில் அவரது கதாபாத்திரமாம்.

0 comments