­
October 2016 - !...Payanam...!

கடந்த சில தினங்களாகவே கோடம்பாக்கம் குறுகுறுப்பாக கவனித்து வரும் ஒரு விஷயம்… “விஜய் என்ன பண்ணுறார்?” என்பதுதான். அவருதான் பைரவா ஷுட்டிங்ல ...

<
கடந்த சில தினங்களாகவே கோடம்பாக்கம் குறுகுறுப்பாக கவனித்து வரும் ஒரு விஷயம்… “விஜய் என்ன பண்ணுறார்?” என்பதுதான். அவருதான் பைரவா ஷுட்டிங்ல இருக்காரே… அதைவிட வேறென்ன பண்ணப் போறார்? இப்படிதானே பதில் வரும்? ஆனால் கோடம்பாக்கத்தின் குறுகுறு கவனிப்புக்கு பின் வரும் பதில், அது இல்லீங் மக்கா! சென்னையில் ஆக்டிவாக இருக்கும் அவரது மன்றப் பொறுப்பாளர் ஒருவரும், விஜய்யின் முன்னாள் பிஆர்ஓ ஒருவரும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆக்டிவாக இருந்து தற்போது அதிருப்தியாக இருக்கும் சில தேமுதிக நிர்வாகிகளுக்கு போன் அடிக்கிறார்களாம். “நம்ம இயக்கத்துக்கு வந்திருங்க. உங்களுக்கு பிரைட்டான எதிர்காலத்தை ஏற்படுத்தி தர்றோம்” என்கிறதாம் இந்த போன் உரையாடல். இதையெல்லாம் விஜய் செய்யச் சொன்னாரா? அல்லது இவர்களாகவே ஆர்வ மிகுதியால் இப்படி செய்கிறார்களா தெரியாது. ஆனால் இவர்கள் அடித்த பந்து சரியாக கோல் போட்டிருக்கிறதாம். சிலர், நாங்க ரெடி…எப்போ எப்போ என்று கேட்டு வருவதாகவும் தகவல். ஒரு காலத்தில்...

Read More

தனுஷின் முதல் டூயல் ரோல் படமென்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி விட்டிருந்த படம்! கருணாஸூக்கு பிறக்கும் இரட்டை ...

<
தனுஷின் முதல் டூயல் ரோல் படமென்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி விட்டிருந்த படம்! கருணாஸூக்கு பிறக்கும் இரட்டை குழந்தைகளில் மூத்தவர் தனுஷ் கொடி, இளையவர் தனுஷ் அன்பு. அண்ணன் கொடி பெயருக்கு ஏற்ற மாதிரியே எஸ்.ஏ.சந்திரசேகர் தலைவராக இருக்கும் கட்சியில் சேர்ந்து, அதே கட்சியில் தொண்டனாக இருந்து உயிரை விட்ட தனது அப்பாவின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு மெல்ல மெல்ல முன்னேறி கட்சியில் இளைஞர் அணி தலைவர் ஆகிறார். இவருக்கும் ஆளும் கட்சியில் மேடைப் பேச்சாளராக இருக்கும் த்ரிஷாவுக்கும் லவ். இளையவரான அன்பு ஒரு கல்லூரியில் புரொபஸராக வேலை செய்கிறார். இவருக்கும் பிராய்லர் கோழி முட்டைகளை கலர் மாற்றி நாட்டுக்கோழி முட்டை என்று சொல்லி விற்கும் அனுபமா பரமேஸ்வரனுக்கும் லவ். பாதரசக் கழிவுகளால் ஊர் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மூடப்பட்டிருந்த ஒரு தொழிற்சாலை பற்றிய ஆதாரங்கள் தம்பி தனுஷ் மூலம் அரசியல்வாதி அண்ணன் தனுஷுன் கைக்கு...

Read More

தீபாவளியை முன்னிட்டு கொடி, காஷ்மோரா ஆகிய படங்கள் மட்டுமே திரைக்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்த படங்கள் இரண்டுமே ரசிகர்களை ஓரளவு திருப்தி பட...

தீபாவளியை முன்னிட்டு கொடி, காஷ்மோரா ஆகிய படங்கள் மட்டுமே திரைக்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்த படங்கள் இரண்டுமே ரசிகர்களை ஓரளவு திருப்தி படுத்தியுள்ளது. கொடி 3 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே ரூ 20 கோடி வரை உலகம் முழுவதும் சேர்த்து ரூ ரூ 25 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். அதேபோல் காஷ்மோராவும் தமிழகத்தில் ரூ 20 கோடி, ஆந்திரா தெலுங்கானாவில் ரூ 13 கோடி உலகம் முழுவதும் ரூ 40 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம். வரும் வாரங்களில் பெரிய படங்கள் ஏதும் இல்லாததால் இந்த இரண்டு படங்களுமே ஹிட் வரிசையில் இடம்பிடித்துவிடும் என தெரிகின்றது. ...

Read More

நடிகர் சிவகுமார் தனது 75வது பிறந்தநாளை 27 அக்டோபர் 2016 அன்று கொண்டாடினார். அனைத்து தரப்பு பிரபலங்களிடமிருந்தும், ரசிகர்களிடமிருந்தும் அவரு...

நடிகர் சிவகுமார் தனது 75வது பிறந்தநாளை 27 அக்டோபர் 2016 அன்று கொண்டாடினார். அனைத்து தரப்பு பிரபலங்களிடமிருந்தும், ரசிகர்களிடமிருந்தும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன. ரஜினிகாந்த், கடந்த 12ம்தேதி அன்று சிவகுமாருக்கு எழுதிய கடிதம் ஒன்று வெளியிடப்பட்டது. மனம்திறந்து சிவகுமாரைப் பாராட்டிய ரஜினி, ‘சிவகுமார் சொல்வதைக் கேட்டால் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்கலாம்’ என்று வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:  ‘மதிப்பிற்குரிய சிவக்குமார் அவர்களுடன் நான் நடித்த படங்கள் இரண்டுதான். ஒன்று ‘புவனா ஒரு கேள்விக்குறி’, மற்றொன்று ‘கவிக்குயில்’. அவருடன் பழகியதிலிருந்து நான் கற்றுக்கொண்ட விஷயங்கள், நல்ல பழக்க வழக்கங்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாது. அந்த கணத்தில் நான் மது, புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களுக்கு அடிமையாக இருந்த நேரம். மதிப்பிற்குரிய சிவக்குமார் அவர்கள் சலிக்காமல் ஒவ்வொரு நாளும் ‘இந்த பழக்கங்களை எல்லாம் விட்டுவிடு ரஜினி, நீ பெரிய நடிகனாக வருவே, இந்த கெட்டப் பழக்கங்களால உன்னோட உடம்பை கெடுத்துக்காத’...

Read More

1984 ம்ஆண்டு இதே நாளில்தான் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி தன் வீட்டு பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.  இந்தியாவின் உறுதிமிக்க பெண்ம...

1984 ம்ஆண்டு இதே நாளில்தான் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி தன் வீட்டு பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.  இந்தியாவின் உறுதிமிக்க பெண்மணியான இந்திரா தமிழகத்துடன் மிக நேருங்கிய தொடர்பு கொண்டவர். அவற்றில் சில இங்கே.... இந்தியாவின் மக்கள் ஆதரவு பெற்ற பிரதமர் நேரு மறைந்தபோது லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 1966 ல் ரஷிய தலைநகரில் நடந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட சென்ற லால்பகதுார் சாஸ்திரி மர்மமான முறையில் மரணமடைந்தார். அப்போது அகில இந்திய தலைவராக இருந்த காமராஜர், இந்திராவை இந்தியாவின் அடுத்த பிரதமராக முன்னிறுத்தினார். மத்திய செய்தி ஒலிபரப்பு மந்திரியாக இருந்த இந்திராவை மொரார்ஜிதேசாய் என்ற கட்சியின் மிக மூத்தவரும் சக்தி மிக்க அரசியல்வாதியையும் மீறி தன் அரசியல் சாணக்கியத்தனத்தால் இந்தியாவின் பிரதமராக்கி அவரை தலைவராக அங்கீகரிக்கச் செய்தவர் தமிழரான காமராஜர்தான். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவுக்கு மிகவும் பிடித்த உடை சேலை. குறிப்பாக காஞ்சிபுரம் பட்டுச்சேலை. காஞ்சிப்பட்டின் டிசைன்களுக்கு...

Read More

தீபாவளி கொண்டாட்டங்கள் முடிந்து, சென்னையில் வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. ஒருசில அலுவலகங்களில் ஊழியர்கள் ...

<
தீபாவளி கொண்டாட்டங்கள் முடிந்து, சென்னையில் வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. ஒருசில அலுவலகங்களில் ஊழியர்கள் வருகை சற்று குறைவாகக் காணப்பட்டாலும், தனியார் மற்றும் அரசு அலுவலகப் பணியாளர்கள் இன்று வழக்கம்போல் தங்களது பணிகளைத் தொடங்கியுள்ளனர். சென்னை அப்போலோ மருத்துவமனையில் செப்டம்பர் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு 40 நாட்கள் தாண்டிய நிலையிலும், தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை சார்பில் இதுவரை 11 அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. நுரையீரல் நோய்த் தொற்று, இதயநோய் சிகிச்சை, பிஸியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு அளிக்கப்பட்டு வருகிறது. லண்டனிலிருந்து வந்த நுரையீரல் நோய் சிறப்பு மருத்துவர் ரிச்சர்டு பீலே, சிங்கப்பூர் மருத்துவர் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வந்த மருத்துவர்கள், முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். ஜெயலலிதா, மருத்துவர்களின்  தொடர் கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை சார்பில் வெளியிடப்படும் ஒவ்வொரு அறிக்கையிலும் தவறாமல் தெரிவிக்கின்றனர். அப்போலோ...

Read More

சிக்கனம் வீட்டை காக்கும்-சேமிப்பு நாட்டை காக்கும் என்ற வார்த்தைகள் நாம் பல்வேறு காலகட்டங்களில் செவியுற்றவைத்தான். நம்மில் பலருக்கு சிக்கனம்...

சிக்கனம் வீட்டை காக்கும்-சேமிப்பு நாட்டை காக்கும் என்ற வார்த்தைகள் நாம் பல்வேறு காலகட்டங்களில் செவியுற்றவைத்தான். நம்மில் பலருக்கு சிக்கனம் என்பதற்கும்- கஞ்சத்தனம் என்பதற்கும் வேறுபாடு தெரிவதில்லை. சிக்கனம் செய்கிறேன் என்ற பெயரில் தன்னுடைய-தன்னுடைய குடும்பத்தாருடைய தேவைகளை நிறைவேற்றாமல் காசை சேமிப்பதையே குறியாக கொள்வோரும் உண்டு. சிக்கனம் என்பது இதுவல்ல. சிக்கனம் என்றால் அவசியமான தேவைகளுக்கு அவசியமான அளவு [வீண் விரயமின்றி] செலவு செய்துவிட்டு மீதியை சேமிப்பதாகும். கஞ்சத்தனம் என்பது தம்மிடம் போதிய வசதியிருந்தும் தம்முடைய தம்மை சார்ந்தவர்களுடைய தேவையை மறுப்பதாகும். அது சரி நாமோ அல்லது நம் குழந்தைகளோ காசு சேர்க்க உண்டியலைப் பயன்படுத்துகிறோம் இல்லையா? இப்படி ல் குழந்தைகள் காசு சேர்க்க ஃபாரீன்களே ‘பிக்கி பேங்க்’ என்றழைக்கப்படும் பன்றி வடிவ உண்டியலையே பெரும்பாலும் பயன்படுத்துகிறார்களே, அது ஏன்னு தெரியுமோ? அதற்கு சுவையான பின்ன?ணி இருக்கிறது. அத்துடன் இந்த உலக சேமிப்பு நாள் பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்ள ஆர்மிருக்குதானே?...

Read More

சிவகார்த்திகேயன் ஸ்டைலில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்தவர் மா.கா.பா. ஆனந்த். இவர் நடிப்பில் தீபாவளியன்று வெளிவந்த படம் கடலை, இத...

சிவகார்த்திகேயன் ஸ்டைலில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்தவர் மா.கா.பா. ஆனந்த். இவர் நடிப்பில் தீபாவளியன்று வெளிவந்த படம் கடலை, இதில் ஐஸ்வர்யா இவருக்கு ஜோடியாக நடிக்க, பொண்வன்னன், யோகிபாபு, ஜான்விஜய் ஆகியோர் முக்கியமான ரோலில் நடித்துள்ளனர். கதைக்களம் பொண்வன்னனின் மகன் மா.கா.பா, தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான ஹீரோவை போல் எந்த வேலையும் செய்யாமல் ஊர் சுற்றி வருகிறார். தன் மகனை எப்படியாவது விவசாயத்திற்கு கொண்டு வரவேண்டும், அது சம்மந்தமாக படிக்க வைக்க வேண்டும் என்று பொண்வன்னன் எண்ணுகிறார், ஆனால், மா.கா.பா அதையெல்லாம் கேட்கமால் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார். ரியல் எஸ்டேட் செய்யும் ஜான் விஜய் 500 ஏக்கர் விவாசய நிலங்களை ஆக்ரமிக்க எண்ண, இதை பொண்வன்னன் தடுக்க நினைக்கின்றார். ஆனால், தன் கையை வைத்து தன் கண்ணை குத்தும் கதையாக மா.கா.பாவை பகடை காயாக ஜான் விஜய் பயன்படுத்த பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை....

Read More

இளைய தளபதி விஜய், தல அஜித் இருவரும் நெருங்கிய நண்பர்கள் தான். ஆனால், ஒரு சில ரசிகர்களால் இவர்களின் பேர் கெடும்படி டுவிட்டரில் நடந்து வருகிற...

இளைய தளபதி விஜய், தல அஜித் இருவரும் நெருங்கிய நண்பர்கள் தான். ஆனால், ஒரு சில ரசிகர்களால் இவர்களின் பேர் கெடும்படி டுவிட்டரில் நடந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘மங்காத்தா படத்தின் போது மும்பை திரையரங்கில் ஒரு படம் ஓடுவது போல் இருக்க வேண்டும். நாங்கள் பல படங்கள் யோசித்து வைக்க, அஜித் சார் தான் “என் தம்பி விஜய் படத்தையே போடலாமே” என்றார், அதை தொடர்ந்து தான் காவலன் படத்தை அதில் வைத்தோம். அதேபோல் வேலாயுதம் படத்தில் கூட விளையாடு மங்காத்தா பாடல் இடம்பெற்றது, அவர்கள் எப்போதும் நண்பர்கள் தான்' என கூறியுள்ளார். ...

Read More

நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படம் வைரலாகி வருகிறது.  வேட்டி சட்டையில் கம்பி மத்தாப்புடன் ஆஸம் சூப்...

நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படம் வைரலாகி வருகிறது.  வேட்டி சட்டையில் கம்பி மத்தாப்புடன் ஆஸம் சூப்பர்ஸ்டார். தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், சவுந்தர்யா அவரது மகன் என மொத்த குடும்பமும் தீபாவளி கொண்டாடியுள்ளது.  'எந்திரன்' முகத்திலும் பூரிப்பு! ...

Read More

இயக்குநர் துரை செந்தில்குமார் ‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’ படங்களைத் தொடர்ந்து இயக்கி யிருக்கும் படம் ‘கொடி’. தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக...

<
இயக்குநர் துரை செந்தில்குமார் ‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’ படங்களைத் தொடர்ந்து இயக்கி யிருக்கும் படம் ‘கொடி’. தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் முதல் படம் என்பதால் இந்தப் படத்தை ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்தனர். தனுஷ் த்ரிஷாவுடன் இணைந்து நடிக்கும் முதல் படம் என்பதும், ‘ப்ரேமம்’ புகழ் அனுபமா பரமேஸ்வரன் தமிழில் அறிமுகமாகும் படம் என்பதும் கூடுதல் ஆவலை உருவாக்கியிருந்தன. கொடி (தனுஷ்) பிறக்கும்போதே அரசியல் அவனுடைய வாழ்க்கையின் அங்கமாகிவிட்டது. அவனுடைய அப்பா (கருணாஸ்) தான் வாய் பேச முடியாததால் அரசியலில் சாதிக்க முடியாததை தன் மகன் சாதிக்க வேண் டும் என்று விரும்புகிறார். ஊரில் மெர்குரி கழிவுகளைக் கொட்டி வைத்திருக்கும் ஒரு தொழிற்சாலையை அகற்றக் கோரி கட்சி நடத்தும் போராட்டத்தில் தீக்குளித்து இறந்து விடுகிறார். அப்பாவின் விருப்பத் துக்கு ஏற்றபடி, கொடி தீவிர அரசியல் வாதியாகிறான். இரட்டைச் சகோ தரர்களில் இன்னொருவனான அன்பு (தனுஷ்) கல்லூரிப் பேராசிரியர். இவன்...

Read More

பேய், பில்லிசூனியம் போன்றவற்றை நம்புகிறவர்களை ஏமாற்றிப் பிழைக் கிறார் காஷ்மோரா (கார்த்தி). அவரது ஏமாற்று வேலைகளுக்குக் குடும் பமும் கைகொடுக...

<
பேய், பில்லிசூனியம் போன்றவற்றை நம்புகிறவர்களை ஏமாற்றிப் பிழைக் கிறார் காஷ்மோரா (கார்த்தி). அவரது ஏமாற்று வேலைகளுக்குக் குடும் பமும் கைகொடுக்கிறது. காவல்துறை ஆணையர் முதல், அரசியல் பெரும்புள்ளி வரை காஷ்மோராவை நம்பும் நேரத்தில், அவரும் அவரது குடும்பமும் ஏழு நூற்றாண்டுகள் பழமையான ஒரு பேயிடம் சிக்கிக்கொள்கிறார்கள். அந்தப் பேய் யார்? அதன் நோக்கம் என்ன? அதனிடமிருந்து அவர்களால் தப்பிக்க முடிந்ததா என்பதுதான் காஷ்மோரா. நிகழ்காலம், கடந்த காலம் இரண்டையும் இணைத்துக் குழப்பம் இல்லாத திரைக் கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் கோகுல். முதல் பாதித் திரைக்கதையில் கூறியது கூறல் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. கார்த்தி ஒரு ஏமாற்றுக்காரர் என்பது இரண்டாவது காட்சியிலேயே தெரிந்துவிடுகிறது. அதன் பிறகும் கார்த்தி யின் மோசடி ஜாலங்களை விரிவுபடுத்திக் கொண்டே போவது தேவையற்றது. இருப்பினும் அரசியல்வாதி தனக் கோடி (சரத் லோகிதாஸ்வா), அவர் கண்மூடித் தனமாக நம்பும் சீனியர் போலிச் சாமியார் திருக்கோடி (மதுசூதனன்), அவரது...

Read More

கடந்த சட்டசபை தேர்தலில், பணப்பட்டுவாடா புகாரில் அரவக்குறிச்சி,தஞ்சாவூர் தொகுதிகளின் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் கமிஷன். திருப்பரங்குன்றம்...

கடந்த சட்டசபை தேர்தலில், பணப்பட்டுவாடா புகாரில் அரவக்குறிச்சி,தஞ்சாவூர் தொகுதிகளின் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் கமிஷன். திருப்பரங்குன்றம் தொகுதியில் வென்ற அதிமுக எம்.எல்.ஏ சீனிவேல் மரணமடைந்தார். தஞ்சாவூர், அரவக்குறிச்சி,திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளின் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. நவம்பர் 19-ம் தேதி இந்த மூன்று தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த மூன்று தொகுதிகளுக்கான வேட்புமனு தொடங்கியது.திமுக, அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்ட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு தனிச்சின்னம் ஒதுக்கப்படும். இந்த தனிச்சின்னம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அல்லது பொதுச் செயலாள்ர்கள் அல்லது கட்சியால் அங்கீகரிக்கப்பட்ட ஒருவரின் ஒப்புதல் கடிதம் அளித்த பிறகே வேட்பாளர்களுக்கு அந்த கட்சியின் சின்னம் வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் போது, இந்த அத்தாட்சி கடிதத்தையும் வழங்கினால் தான் அங்கீகரிக்கப்பட்ட  சின்னங்கள் வழங்கப்படும்....

Read More

தமிழ் சினிமாவில் நாயகிகள் பொற்காலம் அவர்கள் இளமை இருக்கும் வரை தான். 30வயது தாண்டி த்ரிஷா, அனுஷ்கா, நயன்தாரா போன்ற ஒரு சிலரே நிலைத்து நிற்க...

<
தமிழ் சினிமாவில் நாயகிகள் பொற்காலம் அவர்கள் இளமை இருக்கும் வரை தான். 30வயது தாண்டி த்ரிஷா, அனுஷ்கா, நயன்தாரா போன்ற ஒரு சிலரே நிலைத்து நிற்கின்றனர். அந்த வகையில் நீங்கள் மிகவும் விரும்பும் நாயகிகளின் உண்மையான வயது என்ன தெரியுமா? இதோ     கீர்த்தி சுரேஷ்- 23 வயது     நிக்கி கல்ராணி- 23 வயது     தமன்னா- 26 வயது     ஆண்ட்ரியா- 30 வயது     நஸ்ரியா- 21 வயது     எமி ஜாக்ஸன்- 24 வயது     ப்ரியா ஆனந்த்- 29 வயது     அமலா பால்- 28 வயது     பூனம் பஜ்வா- 27 வயது     நமீதா- 35 வயது     டாப்ஸி- 28 வயது     ஸ்ருதிஹாசன்- 30 வயது    ...

Read More

தமிழ்த் திரைப்பட இசைத் துறையில், பீஷ்மரைப் போல் சகல நுட்பங்களையும் அறிந்தவர். கட்சி மாச்சாரியங்களுக்கு அப்பாற்பட்டு எல்லோருக்கும் இனியவராய்...

தமிழ்த் திரைப்பட இசைத் துறையில், பீஷ்மரைப் போல் சகல நுட்பங்களையும் அறிந்தவர். கட்சி மாச்சாரியங்களுக்கு அப்பாற்பட்டு எல்லோருக்கும் இனியவராய் அவர் தனது தமிழ்க் கவிதைப் பயணத்தை மேற்கொண்டார். தமிழும், ஆன்மிகமும் கலந்த கவிச்சிற்பி வாலி. அவரது பிறந்த நாள் அக்டோபர், 29. நெருப்பாய் சிவந்த மேனியும் நெற்றிக் குங்குமமும், நித்தம் முத்தமிடும் வெற்றிலைச் சிவப்பும், எளிதில் எதிராளியின் பலத்தையும் தன்னகத்தே பெற்றிடும் ஆற்றல்மிக்கவர். * கடல்களில் தீவுகளும், தீபகற்பங்களும் சகஜம். நதிகளில் அப்படி வாய்ப்பது அபூர்வம். ஆனால், காவிரியை தென்கரையாகவும், கொள்ளிடத்தை வடகரையாகவும் கொண்ட திருவரங்கம்தான் கவிஞர் வாலியின் சொந்த ஊர். * திருவரங்கம் இரண்டு ரங்கராஜன்களைத் தந்தது. அந்த இருவருமே அந்தப் பெயர்களை பெருமாளுக்கே கொடுத்துவிட்டு, வேறு பெயர்களில், பார் புகழ உயர்ந்தார்கள். ஒருவர் எழுத்தாளர் சுஜாதா. இன்னொருவர் கவிஞர் வாலி. ஆம். வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். * ரங்கராஜன், வாலி ஆன கதையை அவரது வாக்கியங்களிலேயே...

Read More

அரசியல் பரமபதத்தில் ஏணியே பாம்பாக மாறுவதும், பாம்பு ஏணியாக மாறுவதும் சகஜம். இந்த விறுவிறுப்பு விளையாட்டே கொடி. இரட்டைக் குழந்தைகளில் அண்ண...

அரசியல் பரமபதத்தில் ஏணியே பாம்பாக மாறுவதும், பாம்பு ஏணியாக மாறுவதும் சகஜம். இந்த விறுவிறுப்பு விளையாட்டே கொடி. இரட்டைக் குழந்தைகளில் அண்ணன் தனுஷுக்கு (கொடி) அரசியல் ஆர்வத்தை விதைக்கிறார் அப்பா கருணாஸ். தந்தை தன் அபிமான கட்சிக்காக உயிர் துறப்பதால் அந்த ஆசை மகனுக்குள் ஆழமாக வேர்விடுகிறது. எஸ்.ஏ.சந்திரசேகரின் கட்சியோடே சேர்ந்து வளர்ந்து அடிபொடித் தொண்டனில் இருந்து இளைஞர் அணி அமைப்பாளராக வளர்கிறார் தனுஷ். ஆளும் கட்சியைச் சேர்ந்த ருத்ராவும் (த்ரிஷா) தனுஷும் "பர்சனல் வேற பாலிடிக்ஸ் வேற" என்ற பாலிசி காதலர்கள். இதற்கு இடையில் தம்பி அன்புக்கும் (ரெட்டை தீபாவளி), அனுபமா பரமேஷ்வரனுக்கும் காதல். மூடப்பட்ட தொழிற்சாலை ஒன்றால் ஏற்படும் பாதரச பாதிப்பு பற்றிய ஆதாரம்  தனுஷிடம் வருகிறது. அதில் சம்பந்தப்பட்ட கைகள் அதை மறைக்க தனுஷுக்கு எம்.எல்.ஏ சீட் கொடுத்து நிறுத்துகிறார்கள், அவருக்குப் போட்டியாக த்ரிஷா. இந்த அரசியல் சடுகுடு என்னென்ன செய்கிறது, தொழிற்சாலை என்ன...

Read More

பில்லி சூனியம், ஆவி விரட்டுதல் என்று ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் கார்த்தியும் அவர் குடும்பமும் ஒரிஜினல் ஆவியிடம் மாட்டிக்கொண்டால் என்ன ஆகு...

பில்லி சூனியம், ஆவி விரட்டுதல் என்று ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் கார்த்தியும் அவர் குடும்பமும் ஒரிஜினல் ஆவியிடம் மாட்டிக்கொண்டால் என்ன ஆகும்...? ஊருக்குள் பில்லி சூனியம் (வைத்துவிட்டு) எடுப்பது, ஆவி விரட்டுவது என்று பிரபலமான ஆள் காஷ்மோரா கார்த்தி. அப்பா, தங்கை, அம்மா, பாட்டி என மொத்தக் குடும்பமும் ஃப்ராடு. ‘எங்க ஊர்ல ஒரு பங்களால ஆவிகள் தொந்தரவு தாங்கலை” என்று கார்த்தியை அழைக்கிறார்கள். பங்களாவுக்குள் நுழையும் இவரால் வெளியில் வரமுடியவில்லை. காரணம்...? ஃப்ளாஷ்பேக்கில் ராஜ்நாயக்- ரத்தினமகா தேவி இடையில் சில சம்பவங்கள் நிகழ்கின்றன. அது என்ன? ஆவியை விரட்டப்போன கார்த்தி குடும்பத்துக்கு என்ன ஆனது...? ‘ஆவி’ பறக்கும் க்ளைமாக்ஸ்!     துர்சக்திகளை விரட்டுவது, ஆவிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவது என பக்தர்கள் முதல் அமைச்சர்கள் வரை தன் மாயாஜாலம் மூலம் வசியம் செய்கிறார் கார்த்தி. இந்நிலையில்,  ஆவியை விரட்ட கார்த்தியை அழைக்கிறார்கள். பங்களாவுக்குள் நுழையும் அவரால்...

Read More

ஒட்டடை பலத்திலதான் உத்திரமே நிக்குது என்பார் நாகேஷ். மார்க்கெட்டில் மாதா மாதம் ‘முட்டை’ வாங்குகிற ஹீரோக்கள் கூட, “என் ரசிகர்கள் இருக்காங்க....

<
ஒட்டடை பலத்திலதான் உத்திரமே நிக்குது என்பார் நாகேஷ். மார்க்கெட்டில் மாதா மாதம் ‘முட்டை’ வாங்குகிற ஹீரோக்கள் கூட, “என் ரசிகர்கள் இருக்காங்க. எனக்கு அது போதும். வேற எவன் தயவும் தேவையில்ல….” என்றெல்லாம் பொங்கி பொங்கி பேட்டிக் கொடுப்பார்கள். (இருக்கிற கொஞ்ச நஞ்ச சப்போர்ட்டும் போச்சுன்னா அப்புறம் கொசு கூட மதிச்சு கடிக்காதே… என்கிற அச்சம்தான் காரணம்) தமிழ்சினிமா ஹீரோக்களின் இக்கட்டான இந்த சுச்சுவேஷனில்தான் சில ஹீரோக்களுக்கு மட்டும் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் ரசிகர் மன்ற ஷோ ஓட்டப்படுகிற அதிசயமும் நடக்கிறது. ரஜினியின் கபாலிக்கு அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் ரசிகர்கள் கூடி, கொண்டாடியதை இப்பவும் யூ ட்யூப் சேனலில் பார்த்து பரவசப்படலாம். அஜீத் விஜய் படங்களுக்கு கேட்கவே வேண்டாம். அந்த முதல் நாள், முதல் ஷோ, கிராமபுறங்களில் நடக்கும் ஊர் திருவிழாக்களுக்கு ஒப்பானது. ஆட்டம் பாட்டம், மயிலாட்டம் கரகாட்டம் என்று பரவசப்படுத்தி விடுகிறார்கள் ரசிகர்கள். அந்த வரிசையில் தனுஷ்...

Read More

தனுஷ் கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த த...

தனுஷ் கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த துரை செந்தி ல் தனுஷுடன் இணைந்து கொடுத்திருக்கும் படம் தான் கொடி. தனுஷ் முதன் முறையாக டபூள் ஆக்‌ஷன், முதன் முறையாக த்ரிஷாவுடன் கூட்டணி, சந்தோஷ் நாராயணனின் இசை என ப்ரஷ் கூட்டணியுடன் வெளிவந்திருக்கும் கொடி உயர பறந்ததா என்பதை பார்ப்போம். கதைக்களம் கருணாஸிற்கு அரசியலில் பெரிய லெவலில் சாதிக்க வேண்டும் என்று விருப்பம், ஆனால் அதை அவரால் நிகழ்த்த முடியவில்லை, அந்த சமயத்தில் கருணாஸிற்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றது. இதில் ஒருவர் அரசியல்வாதியாக வர, மற்றொருவர் ஆசிரியராகிறார். இதில் எதிர்க்கட்சியாக இருந்தாலும் த்ரிஷாவை ஒரு தனுஷ் காதலிக்கின்றார், ஆசிரியர் தனுஷிற்கு அனுபமா. அனுபமா, கோழி முட்டையில் டீத்தூளில் நனைத்து நாட்டுக் கோழி முட்டை என விற்கிறார், இதை பார்த்த தனுஷ் ஏன் இப்படி...

Read More

தமிழ் சினிமாவில் எப்போதும் பேண்டஸி படங்களுக்கு பஞ்சம் தான். எப்போதாவது ஒரு படம் வந்தால் அதையும் கிண்டல் செய்ய தான் ஒரு கூட்டமே இருக்கும், இ...

தமிழ் சினிமாவில் எப்போதும் பேண்டஸி படங்களுக்கு பஞ்சம் தான். எப்போதாவது ஒரு படம் வந்தால் அதையும் கிண்டல் செய்ய தான் ஒரு கூட்டமே இருக்கும், இந்நிலையில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் என பிரமாண்ட கூட்டணியுடன் களம் கண்டுள்ள படம் தான் காஷ்மோரா. மூன்று கதாபாத்திரத்தில் கார்த்தி, ப்ரீயட் கதை, ராணியாக நயன்தாரா என ட்ரைலர் பார்க்கும் போதே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய காஷ்மோரா எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்பதை பார்ப்போம். கதைக்களம் கார்த்தி காஷ்மோரா கதாபாத்திரத்தில் பேய் ஓட்டுபவராக வருகிறார், 420 வேலைகள் பார்த்து பணம் சம்பாதிக்கும் இவர் ஒரு கட்டத்தில் ஒரு எம்.எல்.ஏ வீட்டிற்கு பேய் ஓட்ட வருகிறார். அவர் செய்யும் சில போர்ஜரி வேலை, யதார்த்தமாக அந்த எம்.எல்.ஏவிற்கு நல்லது நடக்கின்றது, பிறகு ஒரு கட்டத்தில் எம்.எல்.ஏ வீட்டில் ரைடு வர, காஷ்மோரா நம்பிக்கையான ஆள் அவர் வீட்டில் பணத்தை வையுங்கள் என சொல்கிறார்....

Read More

"ஒரு நாள், ஒரே ஒரு நாள் நீ முதல்வரா இருந்துப்பாருன்னு" முதல்வன் படத்துல ரகுவரன் அர்ஜுன்கிட்ட சவால் விடுவாரே அப்படி ஒரு சந்தர்ப்பம...

<
"ஒரு நாள், ஒரே ஒரு நாள் நீ முதல்வரா இருந்துப்பாருன்னு" முதல்வன் படத்துல ரகுவரன் அர்ஜுன்கிட்ட சவால் விடுவாரே அப்படி ஒரு சந்தர்ப்பம் உங்களுக்கு அமைஞ்சா என்ன செய்விங்க? அட முதல்வரா கூட வேணாங்க. அலுவலகத்திலோ கல்லூரியிலோ எல்லோரையும் ஒருங்கிணைத்து ஒரு நண்பர்கள் தின விழாவை நடத்த வேண்டும் என்பது போன்ற ஒரு பொறுப்பு உங்களுக்கு கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். என்ன செய்வோம்?  நம்மில் நிறைய பேர் நமக்கெதுக்குங்க வம்பு என அந்த பொறுப்பிலிருந்து தப்பவே பார்ப்போம். அதற்கு நாம் சொல்லும் காரணங்கள் "நம்ம வேலை கெட்டுடும்" "இவங்க கொடுக்குற சம்பளத்துக்கு இத வேற செய்யணுமா?" "நாம மட்டும் தனியா தெரிவோம்" என்பதாகத்தான் இருக்கும். இதில் "நம்ம வேலை கெட்டுடும்" என்ற டயலாக்கை தினமும் நினைத்துப்பார்த்து வேலை செய்தால் போதும். உங்கள் அலுவலகத்தில் உங்களை யாருமே அடிச்சுக்க முடியாது தானே!? வாய்ப்புகள் எல்லா நேரமும் வந்து நம்...

Read More

“கலைஞர் அவர்களுக்கு கடந்த சில நாட்களாக, வழக்கமாக அவர் உட்கொண்டு வரும் மருந்துகளில் ஒன்று ஒத்துக் கொள்ளாத நிலையில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு...

<
“கலைஞர் அவர்களுக்கு கடந்த சில நாட்களாக, வழக்கமாக அவர் உட்கொண்டு வரும் மருந்துகளில் ஒன்று ஒத்துக் கொள்ளாத நிலையில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு, அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார்” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். நாள்தோறும் முரசொலிக்கு கடிதம் எழுதியும், அறிக்கைகள் கொடுத்தும் வந்த கருணாநிதிக்கு என்ன தான் ஆச்சு? என்று தி.மு.க வினர் வருத்ததோடு விசாரித்து வருகிறார்கள். கருணாநிதி உடல்நிலை குறித்த நாம் விசாரித்த போது “ கடந்த பத்து தினங்களுக்கு முன்பில் இருந்தே அவர் கொஞ்சம் சோர்வாகத்தான் இருந்தார். அதனால் தான், உடல்நிலையை காரணம் காட்டி முரசொலியில் என்னால் இப்போது கடிதம் எழுத முடியாது என்பதையும் தெரிவித்தார். காய்ச்சல் இருந்தது, அதற்காக மாத்திரைகள் எடுத்து கொண்டார். ஆனாலும் காய்ச்சல் விட்டு விட்டு வந்தது. அவருக்குச் சிகிச்சை அளிக்க அவருடைய குடும்ப மருத்துவர் கோபால் தினமும் காலையும், மாலையும் வீட்டுக்கு வந்து செல்கிறார். சில தினங்களுக்கு...

Read More

சென்னை சிட்லபாக்கத்தில் இயங்கி வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து வரும் 38 மாணவர்கள் காலாண்டு தேர்வில் சில பாடங்களில் ...

<
சென்னை சிட்லபாக்கத்தில் இயங்கி வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து வரும் 38 மாணவர்கள் காலாண்டு தேர்வில் சில பாடங்களில் தோல்வி அடைந்தார்கள் . அதற்காக அந்தப் பள்ளி நிர்வாகம் 38 மாணவர்களையும் டிசி வாங்கிச் செல்லுமாறு மிரட்டியதாகத் தகவல் வெளியானது. அது தொடர்பான வீடியோ வாட்ஸ்ப் மற்றும் பேஸ்புக் போன்ற வலைதளங்களின் வழியே வைரலானது. டி.சி-யை வீட்டுக்கு அனுப்பி வைப்போம் ! இது குறித்து விவரம் அறிந்தவர்களிடம் பேசினோம்."தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களிடம், '14 -ம் தேதி யாரும் பள்ளிக்கு வரவேண்டாம். உங்களுடைய டி.சி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம்' என்று கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. ஒரு சில பெற்றோர்களுக்கு மட்டும் இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் கடந்த 17 -ம் தேதி மாணவர்களைத் தயக்கத்துடன் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளார்கள் பெற்றோர்கள். மாணவர்கள் யாரும் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. அரை நாள் முழுவதும் வகுப்பறைக்கு...

Read More

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களை சந்தித்துவரும் நடிகர் தனுஷ், இனி அடிக்கடி வருவேன் என சொல்லியிருப்பது அவரது ரசிகர்களுக்...

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களை சந்தித்துவரும் நடிகர் தனுஷ், இனி அடிக்கடி வருவேன் என சொல்லியிருப்பது அவரது ரசிகர்களுக்கு பூஸ்டாக அமைந்துள்ளது. அதே நேரம் தனுஷின் திடீர் பயணம் ஏன் என்கிற விவாதமும் சினிமா வட்டாரத்தில் பலமாக உள்ளது. தனுஷ் பயணம் ஒரு ரவுண்ட் அப் கொடி படத்தின் தயாரிப்பாளரான மதன், இதற்குமுன் தயாரித்த படங்களுக்கான தொகையை விநியோகஸ்தர்களுக்கு முழுவதுமாக கொடுக்கவில்லை என விநிநோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் “கொடி”க்கு சிக்கல் உண்டாகியுள்ளது. இது இப்படி இருக்க, இதுவரை எந்தப்படத்துக்கும் ஊர் ஊராக சுற்றாத நடிகர் தனுஷ், கொடி படத்தை குடும்பத்தோடு பாருங்கள், என தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களிடம் சொல்லி வருகிறார். கடந்த மூன்று நாட்களாக 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு சென்று வந்துள்ளார். குறிப்பாக சேலம், கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாநகரங்களில் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பில் செம ஹேப்பியாக உள்ளாராம் தனுஷ். தமிழகம் முழுவதும்...

Read More

ஏற்கனவே திருவோடு. அதுல விழுந்ததய்யா கருவாடு’ என்கிற கதையாகிவிட்டது தியேட்டர் கட்டண வலி! குடும்பத்தோடு தியேட்டருக்கு போனால் அரை மாச சம்பளம் ...

<
ஏற்கனவே திருவோடு. அதுல விழுந்ததய்யா கருவாடு’ என்கிற கதையாகிவிட்டது தியேட்டர் கட்டண வலி! குடும்பத்தோடு தியேட்டருக்கு போனால் அரை மாச சம்பளம் அரோகரா. பாப்கார்ன், கூல் டிரிங்க்ஸ் அடிஷனல் என்றால் முழு மாச சம்பளமும் முடிஞ்சது! இந்த லட்சணத்தில் தியேட்டர் கட்டணத்தை ஏற்றிக் கொள்வதற்கு முழு அனுமதி கொடுத்துவிட்டது கோர்ட். திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் ரோகிணி பன்னீர் செல்வம், தியேட்டர் கட்டண விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தியேட்டர் பராமரிப்பு தொகை, கரண்ட் பில், தொழிலாளர் கூலி, இவற்றையெல்லாம் கணக்கிட்டு கட்டணத்தை ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. அவரது கோரிக்கைக்கு செவி சாய்த்த நீதிமன்றம், தியேட்டர் கட்டணத்தை மறு சீரமைப்பு செய்து கொள்ள தியேட்டர் அதிபர்களுக்கு அனுமதி வழங்கிவிட்டது. இனி? சினிமா? அதன் கதி? டமிள் ராக்கர்ஸ் டாட் காம்தான் ஒரே தீர்வு என்று முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டது மக்கள்...

Read More

‘‘இனி, வாரம் ஒருமுறை பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறேன்’’ என்று 2011-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற ஜெயலலிதா சொன்னார். ஆனால், அவர் வார்த்தைக...

‘‘இனி, வாரம் ஒருமுறை பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறேன்’’ என்று 2011-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற ஜெயலலிதா சொன்னார். ஆனால், அவர் வார்த்தைகள் காற்றில் கரைந்துதான் போயின. ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. அதிகபட்சமாக அவர், ஐந்து முறை பத்திரிகையாளர்களைச் சந்தித்து இருப்பார்... அவ்வளவுதான்.  வரலாற்றைக் கொஞ்சம் ஊடுருவிப் பார்த்தோமானால், அவர் தொடக்கக் காலத்தில் இவ்வாறாக இல்லை. ஆம்...  ஊடகவியலாளர்களுடன் நெருங்கிய நட்பு பாராட்டி இருக்கிறார். அப்போது, பல அதிகார மையங்களைத் தாண்டியெல்லாம் இல்லை... வெகு சுலபமாக அவரைச் சந்திக்க முடிந்து இருக்கிறது. அவரும் மனம்விட்டுத் தன் சொந்தப் பிரச்னைகளைக்கூடப் பகிர்ந்து இருக்கிறார். ஏன்? ஒரு வார இதழ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க புடவைகள்கூட விற்று இருக்கிறார்! ஜெயலலிதாவுக்குப் புடவை விற்கத் தெரியுமா...? கோவையில் நடைபெற்ற கைத்தறிக் கண்காட்சி நிகழ்வில் மா.பொ.சிவஞானம், “சினிமா நட்சத்திரங்கள் தேச நலன் கருதி கைத்தறிப் புடவைகளைத்தான் உடுத்தவேண்டும். தான் உடுத்துவது மட்டுமல்லாமல் தன் ரசிகர்களுக்கும் இதையே பரிந்துரைக்க வேண்டும்”...

Read More

இந்த வருடம் டாப் கியரில் பறக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இவரது ஹிட் லிஸ்ட்டில் சமீபத்திய வரவு கொடி. அதிலும் சுழலி பாடல்  பேய் ஹி...

<
இந்த வருடம் டாப் கியரில் பறக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இவரது ஹிட் லிஸ்ட்டில் சமீபத்திய வரவு கொடி. அதிலும் சுழலி பாடல்  பேய் ஹிட். சொழலி, கலகி, அழலி, எறலி... என்ன இது வார்த்தைகளே வினோதமா இருக்கே என பாடலாசிரியர் விவேக்கை அலைபேசியில் அழைத்தோம். ”பாட்டு வெளியானதிலிருந்து நிறைய பேர் கேட்டுட்டாங்க, "சுழலினா என்ன அர்த்தம்?"னு. ஏமாத்துக்காரினு அர்த்தம், சுழற்றி அடிப்பவளேனு கூட எடுத்துக்கலாம். நீங்க பாட்டு வர்ற சூழலோட பார்க்கும் போது ஏன் இந்த வார்த்தைனு புரியும். படம் வர்றதுக்கு முன்னாலயே பாட்டு பெரிய ரீச் ஆனதில் பெரிய சந்தோஷம். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும், வார்த்தைகள் தெளிவா தெரியும் படி பாடின விஜய் நரேனுக்கும் நன்றிகள்.” "பாட்டுக்கு சந்தோஷ் நாராயணன் நிறைய கரெக்‌ஷன் போட்டிருக்கார் போல?" இந்தப் பாட்டு எழுத எனக்கு ஒரு அரை மணிநேரம் ஆச்சு. ஐபாட்ல எழுதி சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கு அனுப்பி...

Read More

தெரியாதவங்க கூட கடைகள்ல விக்கிற இன்ஸ்டன்ட் குலாப்ஜாமூன் மிக்ஸ் வாங்கி செஞ்சுடறாங்க.. இதுக்கும் சோம்பேறித்தனமா இருக்கறவங்க டின்களில் அடைக்க...

<
தெரியாதவங்க கூட கடைகள்ல விக்கிற இன்ஸ்டன்ட் குலாப்ஜாமூன் மிக்ஸ் வாங்கி செஞ்சுடறாங்க.. இதுக்கும் சோம்பேறித்தனமா இருக்கறவங்க டின்களில் அடைக்கப்பட்ட குலாப்ஜாமூன்களை வாங்கி பயன்படுத்தறாங்க. இப்பல்லாம் யூடியூப் ல நிறைய பலகாரங்கள் செய்யறது பற்றியான தகவல்கள் வீடியோ காட்சிகளாவே கிடைக்குது. அதப்பார்த்தும் நிறைபேரு விதவிதமா ட்ரை பண்றாங்க.. இந்த ரெடிமேட் குலாப்ஜாமூன் மிக்ஸ் பல பிராண்டுகள்ல கிடைக்குது. ஒண்ணு வாங்கினா ஒண்ணு ப்ரீன்னு பல நிறுவனங்கள் போட்டி போட்டு கொடுத்துகிட்டு இருக்கு. இந்த பாக்கெட்டுகளைப் பொறுத்தவரை அதுல இருக்கிற அந்த கோவா மிக்ஸ் என்பது ஒரு கெமிக்கல் கலந்த பிரசர்வ்வேட்டிவ் ஃபுட் மிக்ஸ்தான். பால் பொருட்கள் எதுவா இருந்தாலும் அது ஒரு நாள் ரெண்டு நாளுக்கு மேல தாங்காது. கோவாவும் அப்படித்தான். பாலிலிருந்து எடுக்கும் கோவா 2ம்நாள் புளிச்சுப்போயிடும். ஆனால் இந்த ரெடிமேடு மிக்ஸ் எனப்படும் குலாப்ஜாமூன் மிக்ஸ் 3 முதல் 6 மாதம் வரை கூட கெடாமல் இருக்கின்றது....

Read More

தமிழ் திரைப்படவுலகம் ஐசியூ வில் அனுமதிக்கப்பட்டு அநேக நாளாச்சு! கோழியை விற்றுவிட்டு முட்டை வாங்கினோம். அந்த முட்டையும் அழுகிய முட்டையா போச்...

<
தமிழ் திரைப்படவுலகம் ஐசியூ வில் அனுமதிக்கப்பட்டு அநேக நாளாச்சு! கோழியை விற்றுவிட்டு முட்டை வாங்கினோம். அந்த முட்டையும் அழுகிய முட்டையா போச்சே என்று அழுது புலம்புகிற அளவுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கருப்பாக விடிகிறது தயாரிப்பாளர்களுக்கு. பெப்சி தொழிலாளர்களின் தாறுமாறான கூலி. ஹீரோக்களின் இடி மின்னல் சம்பளம். திருட்டு விசிடிக்காரர்களின் உடனடி சேவை என்று தத்தளித்து வரும் சினிமாவை காப்பாற்ற என்ன வழி என்று தினந்தோறும் பேசி பேசி மாய்கிறது தமிழ்சினிமாவின் அமைப்புகள். பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் இன்று அதற்கு ஒரு தீர்வு சொல்லியிருக்கிறார். அதை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணுவும் ஆமோதித்திருக்கிறார். சுப்ரமணியன் பேசிய பல விஷயங்களில் மிக முக்கியமான விஷயம் ஒன்றுதான் கிடுக்கிப்பிடி! “இன்று படம் திரைக்கு வந்த நான்கு நாட்களுக்குள்ளேயே இந்தப்படம் இமாலய வெற்றி, ஆரவாரமான வெற்றின்னு விளம்பரம் கொடுத்து உங்களை நீங்களே ஏமாத்திக்கிறீங்க. உண்மையில் அப்படியா இருக்கு நிலைமை? நீங்கள் விளம்பரம் கொடுப்பதுதான்...

Read More

சிவகங்கை மாவட்டத்திலிருக்கும் கீழடி என்ற ஊர்தான் கடந்த சில வாரங்களாக தலைப்புச் செய்தி! ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அழகழகான வீடுகளை கட்டி நாக...

<
சிவகங்கை மாவட்டத்திலிருக்கும் கீழடி என்ற ஊர்தான் கடந்த சில வாரங்களாக தலைப்புச் செய்தி! ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அழகழகான வீடுகளை கட்டி நாகரீத்தின் உச்சத்தில் வாழ்ந்திருக்கிறான் தமிழன் என்பதற்கான ஆதாரங்கள் அந்த கீழடி கிராமத்தில் கிடைத்திருக்கிறது. பண்டைய தமிழன் பயன்படுத்திய அற்புதமான பொருட்களும் கிடைத்திருக்கின்றன. இதன் மூலம் உலக நாகரீகத்தின் முதல் மனிதனாக திகழ்ந்தவன் தமிழன் என்ற உண்மையும் புலப்பட்டிருக்கிறது. இந்த தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்த பொருட்களை, அதே ஊரில் ஒரு மியூசியம் அமைத்து காட்சிக்கு வைக்க முன் வராத தொல்பொருள் துறை, அந்த பொருட்களை மைசூருக்கு கொண்டு சென்று வைக்க முடிவெடுத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, மேலும் இந்த ஆராய்ச்சியை தொடர மனசில்லாமல் அரைகுறையாக நிறுத்திவிட்டு கிளம்பும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளது. இதையடுத்து கீழடிக்கு சென்ற டைரக்டர்கள் அமீர், கரு.பழனியப்பன், ஜனநாதன் ஆகிய மூவரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்கள். “தமிழனின் பெருமையை அழிக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டை...

Read More

டி.வியை திறந்தால், ‘என் தங்கம் என் உரிமை’ என்று உரிமைக் குரல் எழுப்புகிறார் பிரபு. தொண்டை தண்ணி வற்ற வற்ற அவர் முழக்கமிடுவதை கண்ட திருவாளர்...

<
டி.வியை திறந்தால், ‘என் தங்கம் என் உரிமை’ என்று உரிமைக் குரல் எழுப்புகிறார் பிரபு. தொண்டை தண்ணி வற்ற வற்ற அவர் முழக்கமிடுவதை கண்ட திருவாளர் பொதுஜனம், கடையே பிரபுவுக்கு சொந்ததமானதா இருக்கும் என்ற முடிவுக்கு வந்துவிட்டது. கொஞ்சம் மனசாட்சி உள்ளவர்கள் மட்டும், “இல்லேப்பா… அவரு பார்ட்னரு. அவ்ளோதான்” என்று கொஞ்சமாக வெறுப்பேற்றுகிறார்கள். இனவெறி இன்வேட்டர்களான இன்னும் சிலர், “அதெப்படி அக்மார்க் தமிழனான பிரபு ஒரு மலையாளிக்கு சப்போர்ட் பண்ணி இவ்ளோ கூவு கூவுறார்” என்றெல்லாம் பிரச்சனை கிளப்பி வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் தன் குழிக்கன்னம் குபீர் ஆகிற அளவுக்கு விளக்கம் கொடுத்தார் இளையதிலகம் பிரபு. ரொம்ப பேர் நான் கல்யாண் ஜூவல்லர்ஸ்ல பார்ட்னர்னு நினைச்சுகிட்டு இருக்காங்க. என்னோட பல வருஷத்து பிரண்ட் அவங்க. வெறும் ஐந்து கடையோட ஆரம்பிச்சாங்க. இன்னைக்கு 130 கிளைக்கும் மேல இருக்கு. அதுல 70 கடையை நானே திறந்து வச்சுருக்கேன். அவங்களோட பிராண்ட் அம்பாசிடர்ங்கறதை...

Read More

Search This Blog

Blog Archive

About