­
April 2018 - !...Payanam...!

ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் நடிகர் அக்ஷய் குமார். இவர் அண்மையில் பேட் பேன் படம் மூலம் பெண்களுக்கான சுகாதார...

<
ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் நடிகர் அக்ஷய் குமார். இவர் அண்மையில் பேட் பேன் படம் மூலம் பெண்களுக்கான சுகாதாராம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.மேலும் தன் விருப்பத்தின் அடிப்படையில் மக்களுக்கு பல பயனுள்ள உதவிகளை செய்து வருகிறார். அண்மையில் அவர் விவசாயிகளுக்காக குளம் அமைத்து கொடுத்தார். கடந்த 2016 ல் அவர் நடிப்பில் ருஸ்டம் படம் வெளியானது.இதில் அவர் கப்பற்படை அதிகாரியாக நடித்திருந்தார். அவருக்காக பிரத்தேக உடைகள் தயாரிக்கப்பட்டது. தனக்கு மிகவும் பிடித்த இந்த உடைகளை அவர் ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை விலங்குகள் பாதுக்காப்பிற்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்க முடிவு செய்துள்ளாராம். ...

Read More

அஜித் அன்பு தான் அவரின் அத்தனை பலமும். அவரின் பின்னால் தல தல என தானாய் வந்த கூட்டத்தை நீங்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறீர்கள். தியேட்ட...

<
அஜித் அன்பு தான் அவரின் அத்தனை பலமும். அவரின் பின்னால் தல தல என தானாய் வந்த கூட்டத்தை நீங்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறீர்கள். தியேட்டர்கள், சமூக வலைதளங்கள் என சாட்சிகள் ஏராளம்.இன்று அவரின் வருகையை அத்தனை பேரும் எதிர்பார்க்கும் அளவிற்கு அவர் உயர்ந்துவிட்டார். ஆனால் அவர் அனுபவித்த வலிகள் ஏராளம். பிறந்தநாளில் அவரின் உயிர்மூச்சாய் இருப்பவர்கள் யார் என அவரே சொன்னது..நான் இந்த சினிமா கலைத்துறையில் உள்ளே கஷ்டப்பட்டு நுழைந்ததைவிட இங்கே என்னை வெளியில் தள்ள முயற்சிப்பவர்களே அதிகம். எப்படியென்றால்?..நான் இந்த சினிமாவிற்குள் வந்தபொழுது எல்லோரும் என்னைப்போலவே கஷ்டப்பட்டு வந்தவர்கள் என்று தான் நினைத்துக்கொண்டு அணைவரிடமும் என் உடன் பிறந்த பிறவிகள் என்று அன்பாக பழகினேன்.ஆனால் இங்கே சிலரிடத்தில் மட்டும் தான் பாசமும் நேசமும் இருந்தது. பாதிக்கு பாதிப்பேர் மனதில் பாசம் என்ற பேரில் விஷம் இருந்தது எனக்கு சத்தியமாய் தெரியாது.எல்லோரும் என்னோட நன்பர்கள் என்று தான்...

Read More

'நான் படிச்சு கலெக்டர் ஆகிடுவேன்ம்மா அப்புறம் நீ கீற்று பின்னி கஷ்டபட வேண்டாம் என என் மகன் படிக்கும் போது சொல்லி கொண்டிருப்பான். சொன்னத...

<
'நான் படிச்சு கலெக்டர் ஆகிடுவேன்ம்மா அப்புறம் நீ கீற்று பின்னி கஷ்டபட வேண்டாம் என என் மகன் படிக்கும் போது சொல்லி கொண்டிருப்பான். சொன்னது போலவே செஞ்சுட்டான்’ என தன் மகனை நினைத்து பெருமிதமாக சொல்கிறார் கீற்று பின்னும் கூலி தொழிலாளி தாய்.சிவகிருபாகரன்இந்திய ஆட்சிப்பணிக்கான தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், தமிழகத்தில் மாநில அளவில் 3வது இடம்பிடித்து ஐஏஎஸ்-ஆகத் தேர்ச்சி அடைந்துள்ளார் சிவகுருபிரபாகரன் என்ற மாணவர். இவர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள மேலஒட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர். சாதாரண கூலி வேலை செய்யும் குடும்பத்தில் பிறந்த பிரபாகரன், இன்று தான் சொன்னது போலவே ஐஏஎஸ் ஆகி தன் குடும்பத்திற்கும், அந்த கிராமத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ளார். இவர் குடும்பத்தில் தாய் கனகா, தந்தை மாரிமுத்து, பாட்டி நல்லம்மாள் என அனைவருக்கும் தொழில், தென்னங்கீற்று பின்னி விற்பது. அந்த வேலை இல்லாத நாட்களில் மரமில்லில் கூலிக்கு வேலை செய்வார்கள்....

Read More

எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற பெயரில் ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் மாப்பிள்ளை ஆர்யாவுக்காக 16 பெண்கள் கலந்து கொண்டு இறுதியில் 3 பெ...

<
எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற பெயரில் ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் மாப்பிள்ளை ஆர்யாவுக்காக 16 பெண்கள் கலந்து கொண்டு இறுதியில் 3 பெண்கள் இருந்தனர்.அவர்களில் இருந்து யாரையாவது ஆர்யா திருமணம் செய்துகொள்வார் என்று பார்த்தால் ஏமாற்றம் தான். இதில் ஒரு பெண் எலிமினேட் ஆனதற்கு மக்களும் வருத்தப்பட்டது என்றால் அது அபர்ணதிக்காக மட்டுமே. அவர் ஆர்யா எலிமினேட் செய்ததை நம்ப முடியாமல் கதறி கதறி அழுதார்.இதுகுறித்து ஒரு பேட்டியில் அந்நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்த சங்கீதா, அபர்ணமி எலிமினேட் ஆன போது நீங்கள் ஒரு மணி நேரம் தான் பார்த்தீர்கள். ஸ்வேதா ஈஸியாக எடுத்துக் கொண்டார், ஆனால் அபர்ணதியை சமாதானம் செய்ய எங்களுக்கு 4ல் இருந்து 5 மணி நேரம் ஆனது. அப்போது தான் அவர் ஆர்யா விஷயத்தை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டார் என்பது எங்களுக்கு தெரிந்தது என்று பேசியுள்ளார். ...

Read More

கௌதம் கார்த்திக் நடிப்பில் இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படம் இருட்டு அறையில் முரட்டுக்குத்து. இப்படம் இளைஞர்களுக்காக மட்டும் ஸ்பெஷலாக எ...

<
கௌதம் கார்த்திக் நடிப்பில் இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படம் இருட்டு அறையில் முரட்டுக்குத்து. இப்படம் இளைஞர்களுக்காக மட்டும் ஸ்பெஷலாக எடுக்கப்பட்டுள்ளது.பேமிலி, குழந்தைகள் வரவே வேண்டாம் என இயக்குனர் வெளிப்படையாகவே கூறிவிட்டார், இந்நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சி ஒன்று விநியோகஸ்தர்களுக்கு திரையிடப்பட்டது.படத்தை பார்த்தவர்கள் அனைவரும் இது இளைஞர்கள் ஸ்பெஷலாக தான் வந்துள்ளது, மேலும், படத்தில் அடல்ட் ஜோக்ஸ் நிரம்பி இருப்பதாகவும் கூறியுள்ளனர், கண்டிப்பாக படம் வெற்றி தான் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ...

Read More

ரஜினி போட்ட கெட்டப்பிலேயே, அவரை ஷட்டப் பண்ணிய கெட்டப் ஒன்று உண்டென்றால் அந்த ‘கோச்சடையான்’ கெட்டப்புதான்! ‘அவுத்துப் போட்ட தலைமுடியில் அரை ...

<
ரஜினி போட்ட கெட்டப்பிலேயே, அவரை ஷட்டப் பண்ணிய கெட்டப் ஒன்று உண்டென்றால் அந்த ‘கோச்சடையான்’ கெட்டப்புதான்! ‘அவுத்துப் போட்ட தலைமுடியில் அரை முடி, கால் முடியெல்லாம் கூட பன மரம் சைசுக்கு சிலுத்துக்கிட்டு நிக்குதே…?’ என்று கவலை மீறிக் கிடக்கிறார் ரஜினி இப்பவும்.ரஜினி படங்கள் வரும்போதெல்லாம் எனக்கு கோச்சடையான் பாக்கி என்று யாராவது ஒருவர் கோர்ட் படியேறுவது வாடிக்கையாகி வருகிறது. இன்றளவும், வாங்குன கடனை கொடுத்துருங்கம்மா என்று நீதிமன்றம் லதா ரஜினிக்கு உத்தரவிட்டு வருவதும் வாடிக்கையாகி விட்டது.இப்போது காலா முறை. ஜுன் 15 வாக்கில் காலாவை திரைக்குக் கொண்டுவர முயற்சி நடக்கிறதாம். ஆனால், போகிற போக்கை பார்த்தால் அதற்கு வாய்ப்பு இல்லை என்கிற நிலைமைதான் இப்போது. ஆந்திராவில் கோச்சடையான் பஞ்சாயத்து இன்னும் நிலுவையில் இருப்பதால், ‘அந்த நஷ்டத்தை செட்டில் பண்ணிட்டு காலாவை வெளியிடுங்க’ என்று கடுமையாக கூறிவிட்டது அந்த ஊர் விநியோகஸ்தர் சங்கம்.இந்தப்பக்கம் கர்நாடகா. காவேரி விவகாரத்தில் ரஜினி...

Read More

ராஜலட்சுமி தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் சூப்பர் ஸ்டார். அந்த அளவிற்கு தன் கிராமத்து பாடல்களால் மெய் மறக்க வைத்தவர் மக்களை. இவர் இந்...

ராஜலட்சுமி தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் சூப்பர் ஸ்டார். அந்த அளவிற்கு தன் கிராமத்து பாடல்களால் மெய் மறக்க வைத்தவர் மக்களை.இவர் இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டேஞ்சர் ஷோனுக்கு வந்துள்ளார், இது ரசிகர்கள் அனைவரையும் செம்ம அதிர்ச்சியாக்கியுள்ளது.அதோடு, ராஜலட்சுமி இனி எனக்கு யாரும் வாக்களிக்காதீர்கள், இந்த நிகழ்ச்சிக்கு நான் தகுதியானவள் இல்லை என்று கூறினார்.மேலும், தன் சக போட்டியாளர்களுக்கு வாக்களியுங்கள் என்றும் அவர் கூறியது இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.இதை தொடர்ந்து இந்த வாரம் யார் எலிமினேட் ஆவார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். ...

Read More

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஓவியா. பலருக்கும் தெரியாத சாதாரண நடிகையாக இருந்த இவரை இந்த ...

<
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஓவியா. பலருக்கும் தெரியாத சாதாரண நடிகையாக இருந்த இவரை இந்த நிகழ்ச்சியும் அவரும் உண்மையான குணமும் உலகம் முழுவதும் பிரபலமாக்கியது.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவருடைய மார்க்கெட் வேற லெவலிற்கு சென்றது. கோலிவுட்டில் வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. இவரை போல தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பங்கேற்ற அபர்ணதிக்கும் ஜாக்பாட் அடித்துள்ளது.இந்த நிகழ்ச்சியில் எதார்த்தமாக இருந்ததால் ரசிகர்கள் அனைவருக்கும் அபர்ணதியை மிகவும் பிடித்தது, ஆர்யாவும் நெருக்கமாக பழகி பின்னர் அபர்ணதியை வேண்டாம் என கூறி வெளியேற்றினார். இதனால் அபர்ணதியும் மிகுந்த வருத்தத்தில் இருந்தார்.இந்நிலையில் தற்போது இவருக்கு மாடலிங் சார்ந்த வேலைகள் குவியத் தொடங்கியுள்ளன. பிரபல நகை கடை நிர்வாகம் ஒன்று இவரை வைத்து விளம்பரம் எடுக்க போட்டோஷூட் நடத்தியுள்ளனர். இந்த விளம்பரத்திற்காக இவருக்கு சம்பளம் கோடி கணக்கில் பேசப்பட்டுள்ளது.இதே போல் பல நிறுவனங்கள் போட்டி...

Read More

நகைச்சுவை நடிகர், ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என தனக்கே உண்டான பாணியில் முத்திரையை அழுத்தமாக பதித்தவர் நடிகர் நாகேஷ். இவரது கொ...

<
நகைச்சுவை நடிகர், ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என தனக்கே உண்டான பாணியில் முத்திரையை அழுத்தமாக பதித்தவர் நடிகர் நாகேஷ்.இவரது கொமடிக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பலத்த வரவேற்பு உண்டு. ஆனால் வெள்ளித்திரையில் அனைவரையும் சிரிக்க வைத்த நாகேஷின் சொந்த வாழ்க்கை மிகவும் சோகமாக முடிந்தது.நாகேஷ் வேறு மதத்தைச் சேர்ந்த ரெஜினா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் அவரது வீட்டிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார். பின்பு ஒரு சமயம் விலையுயர்ந்த வெளிநாட்டுக் காரினை வாங்கிக் கொண்டு ஆசையாக தனது அம்மாவை பார்க்க வந்தவருக்கு அந்த ஆசை நிராசையாகிவிட்டது.ஏனென்றால் அவர் சென்ற பொழுது அவரது அம்மாவின் இறுதிச்சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்ததாம். இப்படி தனது வாழ்வில் அடுத்தடுத்த பல பிரச்சனைகளை சந்தித்து வந்தார் நடிகர் நாகேஷ்.இவரது மிகப்பெரிய கனவு தனது மகன் ஆனந்த் பாபுவை சினிமாவில் பெரிய ஆளாக கொண்டு வர வேண்டும் என்பதே... தனது மகனை வைத்து பார்த்த ஞாபகம்...

Read More

தமிழ் திரையுலகில் நன்கு முகம் அறியப்பட்டவர் பாத்திமா பாபு. இவர் சீரியல்களிலும், சில படங்களிலும் நடித்து வருகிறார். ஆனால் முழு நேர செய்திவாச...

<
தமிழ் திரையுலகில் நன்கு முகம் அறியப்பட்டவர் பாத்திமா பாபு. இவர் சீரியல்களிலும், சில படங்களிலும் நடித்து வருகிறார். ஆனால் முழு நேர செய்திவாசிப்பாளராகிவிட்டார்.செய்தி சானல் பக்கம் போனால் அடிக்கடி இவரை காணலாம். இந்நிலையில் இவர் கடத்தப்பட்டதாக சில வருடங்களுக்கு முன் பரபரப்பாக பேசப்பட்டது. இதில் எதிர்கட்சியின் தலைவர் ஸ்டாலினின் பேர் அடிபட்டது.ஆனால் அப்போதெல்லாம் அமைதியாக இருந்த பாத்திமா தற்போது விளக்கம் அளித்தாராம். இதில் வதந்தி பரவிய அந்நேரத்தில் இவர் செய்தி வாசிப்பாளராக தூர்தர்ஷனில் இருந்திருக்கிறார்.அங்கு சித்திரப்பா என தொடரில் நடித்து வந்தார். ஆனால் நிறுவனத்தின் கட்டளையின் படி இதை முடித்து செய்திக்கு செல்லுங்கள் என கூறிவிட்டார்களாம். இந்த சீரியல் 13 வாரங்கள் ஓடியிருக்கிறது.அப்போது பாத்திமா செய்தி வாசிக்கவே வரவேயில்லையாம். நாடகம் முழுமையாக முடிந்த பிறகு தான் மீண்டும் செய்தி பக்கம் வந்தாராம். இதுதான் உண்மை. ஸ்டாலின் என்னை கடத்தவில்லை என கூறியிருக்கிறார். ...

Read More

கடந்த சில மாதங்களாக காவேரி மேலாண்மை அமைக்க கோரி பல இடங்களில் அரசியல் காட்சிகள், தமிழ் அமைப்பு சார்ந்தவர்கள், தமிழ் மக்கள் என அனைவரும் போராட...

<
கடந்த சில மாதங்களாக காவேரி மேலாண்மை அமைக்க கோரி பல இடங்களில் அரசியல் காட்சிகள், தமிழ் அமைப்பு சார்ந்தவர்கள், தமிழ் மக்கள் என அனைவரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் காவேரி மேலாண்மை அமைக்க காலதாமதம் ஏற்படுத்திய மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதி வழக்கு தொடர்ந்துள்ளது தமிழக அரசு.இதனையடுத்து மீண்டும் காவிரி வழக்கில் தீர்ப்பை செயல்படுத்த கால அவகாசம் போதவில்லை, மேலும் இரண்டு வாரம் காலம் அவகாசம் கேட்டு மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறது. இதற்கு நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல் கட்டமான கண்டனம் ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல்,மீண்டும் தாமதம் செய்கிறது மத்திய அரசு.“தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி” இந்த அநீதியைத் தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள் என ட்வீட் செய்துள்ளார் கமல். ...

Read More

விஜய்யின் திரைப்பயணத்தில் நிறைய படங்கள் ரிலீஸ் ஆக பல பிரச்சனைகளை சந்தித்துள்ளன. அதில் ரசிகர்களால் இப்போதும் மறக்க முடியாத ஒரு சம்பவம் என்றா...

<
விஜய்யின் திரைப்பயணத்தில் நிறைய படங்கள் ரிலீஸ் ஆக பல பிரச்சனைகளை சந்தித்துள்ளன. அதில் ரசிகர்களால் இப்போதும் மறக்க முடியாத ஒரு சம்பவம் என்றால் அது தலைவா பட ரிலீஸ் நாட்கள் தான்.படம் ரிலீஸ் ஆகவில்லை என்பதால் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்தனர், விஜய்யும் இதுகுறித்து ஒரு வருத்தமான வீடியோவையும் வெளியிட்டார். அண்மையில் இயக்குனர் விஜய் அடுத்த படங்கள் குறித்தும், இதுவரை எடுத்த படங்கள் குறித்தும் பேட்டியளித்துள்ளார்.அப்போது அவரிடம் தலைவா 2 எப்போது என்று கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர், எல்லோரும் என்னிடம் கேட்கும் ஒரு கேள்வி இதுதான். விஜய் அவர்களுக்கு தெரியும் எப்போது இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று. நான் கதையையும் ஏற்கெனவே தயார் செய்து வைத்துவிட்டேன் என்றார். ...

Read More

எத்தனையோ படங்கள் வார வாரம் வெளியானலும் இயக்குனருக்காகவே சில படங்களை பார்க்கத்தோன்றும். அந்த வகையில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கும் ...

<
எத்தனையோ படங்கள் வார வாரம் வெளியானலும் இயக்குனருக்காகவே சில படங்களை பார்க்கத்தோன்றும். அந்த வகையில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கும் தியா இன்று வெளியாகியுள்ளது. கரு என பெயர்வைத்து பின் தியா என ஏன் மாற்றினார்கள்? படத்தின் கரு என்ன என இனி உள்ளே போகலாம்.கதைக்களம்கதையின் ஹீரோவாக நாக சௌரியா. அவரின் தோழியாக நடிகை சாய் பல்லவி. பள்ளிப்பருவ காதலர்களான இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.ஹீரோவின் அப்பா நீழல்கள் ரவி. சாயின் அம்மாவாக நடிகை ரேகா. இவர்களின் செய்கையினால் இரு குடும்பத்தாருக்கு கொஞ்சம் வாக்கு வாதம். பின் இருவரும் பிரிகிறார்கள்.ஐந்து வருடங்களுக்கு பிறகு நாகா, சாய் இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். பெற்றோர் சம்மத்தோடு இவர்களின் திருமணம் நடந்து பின் ஹனிமூன் செல்கிறார்கள்.தேனிலவுக்கு புது வீட்டில் இவர்கள் குடியேற, எதிர்பாராத விதமாய் அடுத்தடுத்து சில சோக நிகழ்வுகள் இவர்களின் குடும்பத்தில். குழந்தை தியா சாய்பல்லவிக்கு மிகவும் நெருக்கமானவர். நிழல்கள்...

Read More

நடிகர்கள் பலரின் சின்ன வயது புகைப்படங்கள் நம்மால் அடையாளம் கண்டுகொள்ள முடியாத அளவிற்கு இருக்கும். அப்படி சமீபத்தில் நடிகர் உதயநிதி பழைய ...

நடிகர்கள் பலரின் சின்ன வயது புகைப்படங்கள் நம்மால் அடையாளம் கண்டுகொள்ள முடியாத அளவிற்கு இருக்கும். அப்படி சமீபத்தில் நடிகர் உதயநிதி பழைய புகைப்படத்தை வெளியிட்டு இது யார் என்று கண்டுபிடியுங்கள் என டுவிட் செய்திருக்கிறார்.அந்த புகைப்படத்தில் இருப்பது உதயநிதி மற்றும் அருள்நிதியாம். இந்த பதிலை ரசிகர்கள் அனைவரும் அவரது பதிவு கீழே கூறிவருகின்றனர்.இருவருமே சிறு வயது புகைப்படத்தில் மிகவும் கியூட்டாக இருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர். ...

Read More

ஹாலிவுட் மட்டுமின்றி உலகமே எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் தான் Avengers infinity war. இப்படத்தை பார்க்க ரசிகர்கள் பல நாட்களுக்கு முன்ப...

<
ஹாலிவுட் மட்டுமின்றி உலகமே எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் தான் Avengers infinity war. இப்படத்தை பார்க்க ரசிகர்கள் பல நாட்களுக்கு முன்பே புக் செய்ய தொடங்கிவிட்டனர்.இந்தியாவில் பாகுபலி-2-விற்கு சரி சமமாக பல திரையரங்குகளில் இப்படம் வரவுள்ளது கூடுதல் சிறப்பு.இப்படம் முதல் நாள் மட்டுமே இந்தியளவில் ரூ 30 கோடி வரை வசூல் செய்யும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. ...

Read More

தொகுப்பாளினி டிடி நிகழ்ச்சி என்றாலே ரசிகர்கள் தனிவித வரவேற்பு கொடுப்பர். அவர் நிகழ்ச்சி எப்போதும் கலகலப்பாக இருக்கும், அதற்கு முக்கிய காரணம...

<
தொகுப்பாளினி டிடி நிகழ்ச்சி என்றாலே ரசிகர்கள் தனிவித வரவேற்பு கொடுப்பர். அவர் நிகழ்ச்சி எப்போதும் கலகலப்பாக இருக்கும், அதற்கு முக்கிய காரணம் அவர் என்று கூட கூறலாம்.தற்போது இவர் நீண்ட இடைவேளைக்கு பின் ஒரு புதுவித ஷோ ஒன்றை தொகுத்து வழங்குகிறார். அந்நிகழ்ச்சியின் புரொமோக்கள் எல்லாம் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தின. நிகழ்ச்சியில் வாரா வாரம் சீரியல் பிரபலங்கள் வந்து போட்டி போடுவார்களாம்.முதல் நிகழ்ச்சியில் ராஜா-ராணி மற்றும் பொன்மகள் வந்தாள் சீரியல் குழுவினர் விளையாடினர். நிகழ்ச்சி சூடு பிடிக்கும் என்று பார்த்தால் போட்டிகள் எல்லாம் மிகவும் காமெடியாக ஒரு விறுவிறுப்பு தராத விஷயங்களாக இருந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். ...

Read More

400 கோடி பட்ஜெட்டில் ஷங்கர் இயக்கிவரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படத்திற்காகத்தான் ஒட்டுமொத்த இந்தியாவும் காத்திருக்கிறது. பாகுபலி ப...

<
400 கோடி பட்ஜெட்டில் ஷங்கர் இயக்கிவரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படத்திற்காகத்தான் ஒட்டுமொத்த இந்தியாவும் காத்திருக்கிறது. பாகுபலி படத்திற்கு பிறகு இந்த படத்திற்கு தான் இவ்வளவு எதிர்பார்ப்பு உள்ளது.மேலும் ஷங்கர் ரோபோவாக நடித்துவரும் ரோலுக்கு உடை வடிவமைப்பிற்காக ஷங்கர் அதிகம் மென்கெட்டுள்ளாராம். அந்த உடையின் எடை மட்டும் 40 கிலோ இருக்கும் என கூறப்படுகிறது. இந்த உடை ரசிகர்களை நிச்சயம் கவரும் என ஷங்கர் நம்புகிறார்.அந்த ஆடையை அணிந்து பங்கேற்ற சண்டைக் காட்சிகளை பார்த்துவிட்டு ரஜினியே வியந்துவிட்டாராம். ...

Read More

சமீபத்தில் சென்னையில் நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக போராட்டம் பெரியளவில் வெடித்தது. இதில் பல தமிழ் அமைப்பு சார்ந்த போராட்டக்க...

<
சமீபத்தில் சென்னையில் நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக போராட்டம் பெரியளவில் வெடித்தது. இதில் பல தமிழ் அமைப்பு சார்ந்த போராட்டக்காரர்கள், தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சேப்பாக்கம் ஸ்டேடியத்தை முற்றகையிட முற்பட்டனர்.அப்போது போராட்டம் தீவிரமடைந்தது. ஒரு கட்டத்தில் போராட்டம் கலவர பூமியாக மாறியது, அதன் பிறகு நடந்தது ஒரு வரலாறு. இதுபற்றி ரஜினிகாந்த் கூட போலீசாருக்கு ஆதரவாக ட்வீட் செய்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.இந்நிலையில் இன்று சென்னை இன்டர்நேஷனல் சென்டரில் பத்திரிகையாளரை சந்தித்தார் கமல்ஹாசன். அவரிடம் ஐ.பி.எல்-க்கு எதிராக நடந்த போராட்டத்தை பற்றி கேட்ட போது, அவர்கள் போராட்டம் செய்தது நல்ல விஷயம் தான், ஆனால் வெறும் 22 பேர் விளையாடுகின்ற போட்டியை எதிர்த்து முற்றுகையிட சென்ற போராட்டக்கார்கள் அதற்கு பதிலாக தலைமைச்செயலகத்தில் விளையாடி வரும் 234 அமைச்சர்களை முற்றிகையிட சென்று இருக்கலாம் என தனக்கு உண்டான பாணியில் பதிலளித்தார் கமல் . ...

Read More

மகேஷ் பாபு நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்த படம் Bharat Ane Nenu. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பு பெற்றுள்ளது. இதனால், ...

<
மகேஷ் பாபு நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்த படம் Bharat Ane Nenu. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பு பெற்றுள்ளது.இதனால், மகேஷ் பாபு மற்றும் படக்குழுவினர்கள் சந்தோஷத்தில், அவருடைய ரசிகர்களுக்கு மேலும் ஒரு சூப்பர் தகவல் வந்துள்ளது.Bharat Ane Nenu முதல் நாள் மட்டுமே உலகம் முழுவதும் ரூ 58 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.இதில் இந்தியாவில் மட்டுமே இப்படம் ரூ 40 கோடி வரை வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ...

Read More

கமல்ஹாசன் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர். இவர் தற்போது தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் இவருடை...

<
கமல்ஹாசன் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர். இவர் தற்போது தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் இவருடைய ரசிகர்கள் சில சர்ச்சைகளில் சிக்கினர்.கமல் ரசிகர்கள் என்றாலே எல்லோருக்கும் உதவக்கூடிய, சமுதாய அக்கறை கொண்டவர்கள் தானே, என்று நீங்கள் கேட்கலாம்.ஆனால், எல்லோருக்கும் தெரியும் சில வருடங்களுக்கு முன் சிவகார்த்திகேயன் படத்தில் கமலை கிண்டல் செய்வதாக கூறி மதுரை ஏர்போர்ட்டில் கமல் ரசிகர்கள் அவரை தாக்கினர்.அதற்காக கமலே தன்னிடம் மிகுந்த வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டதாக சிவகார்த்திகேயன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ...

Read More

இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தாவின் இயற்பெயர் ராஜசேகர். தென் இந்தியாவில் ஆன்மீகச் சொற்பொழிவு, பிரசங்கம் மூ...

<
இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தாவின் இயற்பெயர் ராஜசேகர். தென் இந்தியாவில் ஆன்மீகச் சொற்பொழிவு, பிரசங்கம் மூலம் வெகுவாக மக்களின் கவனத்தைக் கவர்ந்த நித்தியானந்தா, இந்தியாவில் உள்ள பணக்கார சாமியார்களில் இவரும் ஒருவராக வலம் வருகிறார்.இவர்மீது பலமுறை குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி, பெண்களுடன் உல்லாசமாக உள்ளதாக பல காணொளிகளையும் வெளியிட்டனர். ஆனாலும் அவரை தேடி அவரது பீடத்திற்கு பக்தர்கள் ஏராளக்கணக்கில் சென்றுவருகின்றனர்.பெங்களூரில் உள்ள இவரது தியான பீடத்தில் சேர விரும்புபவர்களுக்கு 2,000 முதல் 25,000 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. இன்றைய நாளில் இவரது சொத்து மதிப்பு 1.5 பில்லியன் டொலர் என தகவல் வெளியாகியுள்ளது.உலகம் முழுவதும் இவர் கற்றுக்கொடுத்த யோகா மற்றும் தியானங்கள் பிரபலமாக உள்ளது. இவர், தனது சொற்பொழிவுகளை புத்தகமாக வெளியிட்டுள்ளார். இதுவரை, 27 மொழிகளில் 300 புத்தகங்கள் எழுதியுள்ளாராம்... ...

Read More

தமிழ் டெலிவிஷன் துறையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமே இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ...

<
தமிழ் டெலிவிஷன் துறையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமே இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ஷோவாக பார்க்கப்பட்டது ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிளை ஷோ தான்.கடைசி சுற்றுக்கு வந்த சுசானா, சீதாலட்சுமி மற்றும் ஆகாதா யாரை ஆர்யா கரம் பிடிக்கப்போகிறார் என்ற ஆவல் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. ஆனால் கடைசியில் எனக்கு கொஞ்சம் நேரம் வேண்டும், தற்போதைய சூழ்நிலையில் என்னால் முடிவு எடுக்க முடியவில்லை என கூறி அந்த ஷோவை முடிவுக்கு கொண்டு வந்த எஸ்கேப் ஆனார் ஆர்யா .இதனால் தொடர்ந்து பார்த்து வந்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இது உண்மையான ரியாலிட்டி ஷோ கிடையாது, மக்களை ஏமாற்றி விட்டனர் என ரசிகர்கள் கோபமடைந்தனர். அந்த ஷோ முடிந்த பின் ஆர்யா ட்விட்டர் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை, அவர் எப்போதும் ட்விட்டரில் ஆக்ட்டிவாக இருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களின் கேள்விக்கு பயந்து வரவில்லை...

Read More

47 நாட்களாக எந்த புது படங்களும் வராத நிலையில் இன்று முதல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக புது படங்கள் வர ஆரம்பித்துள்ளன. டிக்கெட் கட்...

<
47 நாட்களாக எந்த புது படங்களும் வராத நிலையில் இன்று முதல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக புது படங்கள் வர ஆரம்பித்துள்ளன. டிக்கெட் கட்டணம் அதிகரிப்பால் தியேட்டர்களை பலர் தவிர்த்து வரும் நிலையில், ரசிகர்களை தியேட்டர் பக்கம் இழுக்க பல முயற்சிகள் நடந்து வந்தாலும் பெரிய ஸ்டார்களின் படங்கள் வெளிவந்தால் சினிமா நிச்சயம் பழைய நிலைக்கு திரும்பும் என எதிர்பார்ப்பு உள்ளது.தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியின் காலா படம் வரும் ஜூன் 7ம் தேதி வெளியாகும் என தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. ...

Read More

சினிமா ஸ்டிரைக், டிஜிட்டல் பிரச்சனைகள் என கடந்த சில நாட்களாக போராட்டங்களுக்கு பிறகு எதிர்பார்ப்புக்கு நடுவில் முதல் படமாக கார்த்திக் சுப்பு...

<
சினிமா ஸ்டிரைக், டிஜிட்டல் பிரச்சனைகள் என கடந்த சில நாட்களாக போராட்டங்களுக்கு பிறகு எதிர்பார்ப்புக்கு நடுவில் முதல் படமாக கார்த்திக் சுப்புராஜின் மெர்குரி வெளியாகியிருக்கிறது.பிட்ஸா, ஜிகர்தண்டா, இறைவி என சில கமர்சியல் படங்களால் பெயர் பெற்ற இவரின் மெர்குரி மீண்டும் அதே இடத்தை தக்கவைக்குமா? எதை வெளிச்சமிடுகிறது இந்த மெர்குரி என பார்க்கலாம்.கதைக்களம்பிரபு தேவா ஒரு கிடார் இசை கலைஞர். மலைக்காட்டில் அவர் தன் மனைவி ரம்யா நம்பீசனுடன் வாழ்கிறார். ஒருநாள் வெளியே சென்ற இவர் வீடு திரும்பவே இல்லை. கண்பார்வையற்ற கணவருக்கு என்ன நடந்தது என தெரியாமல் அதே சிந்தனையில் வாழ்கிறார் ரம்யா.மேயாத மான் இந்துஜாவுக்கு தீபன், ஷசாங்க், அனீஷ், கஜராஜ் என 4 நண்பர்கள். ஒன்றாக ஒரு தனி வீட்டில் மலைப்பகுதியில் வாழும் இவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.ஒருநாள் அனைவரும் காரில் வெளியே செல்லும் போது எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் சிக்குகிறார்கள். வழியே ஒரு...

Read More

இந்த உணவுகள் உங்கள் தொப்பையை மறைய செய்யும்

இந்த உணவுகள் உங்கள் தொப்பையை மறைய செய்யும் ...

Read More

விஜய் சேதுபதி சமூகத்தில் நடக்கும் அவலங்களை சரியான விதத்தில் புரிந்துகொண்டு தெளிவான முறையில் தன் கருத்தை வெளிப்படுத்துவார். அவரின் சினிமா பட...

விஜய் சேதுபதி சமூகத்தில் நடக்கும் அவலங்களை சரியான விதத்தில் புரிந்துகொண்டு தெளிவான முறையில் தன் கருத்தை வெளிப்படுத்துவார். அவரின் சினிமா படங்கள் மட்டுமல்ல. இது போன்ற விசயங்களுக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. அண்மையில் கூட காஷ்மீர் 8 வயது சிறுமியின் பாலியல் கொடூர மரணம் குறித்து தன் கருத்துக்களை தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதில் செய்தி சானல் விவாத நிகழ்ச்சி பெண் நெறியாளர் ஒருவர், விவாதத்தில் கலந்து கொண்ட அரசியல் பிரமுகர்களை வாயடைக்கும் படியான கேள்வி கேட்டிருந்தார். நாட்டில் விவசாயிகள் பிரச்சனை, தண்ணீர் பிரச்சனை என நிறைய இருக்கிறது? ஆனால் மதங்களை வைத்து விவாதமாக்கி அரசியல் செய்வது ஒரு பொறுப்பான அரசியல் வாதிக்கு சரியானதா என கேள்வி கேட்டுள்ளார் அந்த நெறியாளர். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ...

Read More

Grand Finale promo Enga veetu maplai | Arya selected suzana with token of love நடிகர் ஆர்யா எங்க வீடு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் எந்த பெண்ண...

Grand Finale promo Enga veetu maplai | Arya selected suzana with token of love நடிகர் ஆர்யா எங்க வீடு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் எந்த பெண்ணையும் தேர்ந்தெடுக்காமல் "எனக்கு டைம் வேண்டும்" என கூறிவிட்டார்.ஆனால் நிகழ்ச்சி முடிந்தபிறகு ஒரு ஸ்பெஷல் டோக்கன் ஆப் லவ் பிரேஸ்லெட்டை அவர் சீதாலக்ஷ்மிக்கு வழங்கினார். கேமரா இல்லாத சமயத்தில் ஆர்யா இப்படி செய்துள்ளார்.அதனால் ஆர்யா சீதாலக்ஷ்மியை தான் திருமணம் செய்து கொள்வார் என தகவல் பரவியது.இது பற்றி விளக்கம் அளித்துள்ள குஞ்சு "ஆர்யா ஒருவரை தேர்ந்தெடுக்க நேரம் தான் கேட்டுள்ளார்.. ஷோவை பார்த்த மக்கள் என்ன நினைக்கிறார்கள் என புரிகிறது. எங்களுக்கும் இது கடினமான நேரம் தான். மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என கூறியுள்ளார். ...

Read More

                 புதிய தொலைக்காட்சி சானலான கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி 'எங்க வீட்டு மாப்பிள்ளை' இது மிகவும் பிரப...

                 புதிய தொலைக்காட்சி சானலான கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி 'எங்க வீட்டு மாப்பிள்ளை' இது மிகவும் பிரபலமாகி டிஆர்பி ரேட்டிங்கில் மூன்றாம் இடத்தில் இருந்து வருகிறது. ஆரம்பத்தில் 16 பெண்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது 3 பெண்களாக குறைந்து, அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏப்ரல் 17 இந்நிகழ்ச்சியின் கடைசி ஒளிபரப்பில், ஆர்யாவின் மணமகள் யார் என்று தெரியவரும். அதற்கு இரு தினங்களே உள்ள நிலையில், இந்நிகழ்ச்சியைக் குறித்த தகவல்கள் சில வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஆர்யாவை திருமணம் செய்ய போட்டி போட்ட 13 பெண்கள் எலிமினேட் ஆன நிலையில், தற்போது அகாதா, சுசானா, சீதாலட்சுமி ஆகிய 3 பெண்கள் மட்டுமே போட்டியில் தொடர்கிறார்கள். இவர்களில் ஒருவரை மட்டும் தான் ஆர்யா திருமணம் செய்யப் போகிறார். இந்நிலையில், மூவருமே திருமண ஆடைகளைத் தேர்தெடுத்து கிட்டத்தட்ட தாங்கள் தான் தேர்வாகப் போகிறோம் என்ற நம்பிக்கையில் திருமணத்திற்கு தயாராகிவிட்டனர்....

Read More

கண்தானம் செய்ய இதைவிட பெரிதாக  ஒன்றும் விளக்க வேண்டாம்  "தானத்தில் சிறந்த தானம், கண்தானம்" என்பார்கள். ஏனெனில், கண்தானம் செய்...

கண்தானம் செய்ய இதைவிட பெரிதாக  ஒன்றும் விளக்க வேண்டாம்  "தானத்தில் சிறந்த தானம், கண்தானம்" என்பார்கள். ஏனெனில், கண்தானம் செய்வதால், நாம் இறந்தாலும், மற்றொருவர் மூலம் நம் கண்கள் இந்த உலகை பார்க்க முடியும். நாம் இறந்த பின்னர் மண்ணுடன் மண்ணாக மக்கி போகும் நம் உடல் உறுப்புகளை, மற்றவர்களுக்கு தானமாக கொடுப்பதன் மூலம், நாம் இறந்தும் பலருக்கு வாழ்வளிக்க முடிகிறது.எனவேதான் கண் தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி, தேசிய கண்தான தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.உலகில் 4 கோடி மக்கள் பார்வையற்றவர்களாக உள்ளனர். இவற்றில், நம் இந்தியாவில் மட்டும் ஒன்றரை கோடிக்கும் அதிகமானவர்கள் உள்ளனர். நாம் அனைவரும் கண்தானம் செய்ய முன்வந்தால், இந்தியாவில் பார்வையற்றவர்களை பார்வை உடையவர்களாக மாற்ற முடியும்.கண்தானம் பற்றிய சில தகவல்கள்:கண் தானம் செய்ய விரும்புவோர், நமக்கு அருகிலுள்ள கண்தான வங்கியை தொடர்பு கொண்டு, கண்களை தானம்...

Read More

கடந்த காலங்களை பொருத்த வரையில், எவ்வளவுதான் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகள் நடத்தினாலும், அதில் பங்குபெரும் வாய்ப்புகள் நகரவாழ் மக்களுக்கு...

கடந்த காலங்களை பொருத்த வரையில், எவ்வளவுதான் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகள் நடத்தினாலும், அதில் பங்குபெரும் வாய்ப்புகள் நகரவாழ் மக்களுக்குத் தான் அதிகமாக இருக்கும்.நூற்றில் பத்து சதவீதம் தான் கிராம மக்களுக்கு கிடைக்கும். ஆனால் அது நிரந்தரமான ஒன்று கிடையாது. தற்போது அவர்களை வெளிக்கொண்டு வருவதில் சமூகவலைத்தளங்கள் பெரிதும் உதவியாக காணப்படுகின்றன.இங்கு சிறுவன் ஒருவன் அம்மாவின் பாடலை மிக அழகாக பாடி கண்கலங்க வைத்துள்ளார். அச்சிறுவனின் பாடலுக்கு மிக அழகாக வேறொரு இரண்டு சிறுவர்கள் தாளம் போட்டு அசத்தியுள்ளனர். ...

Read More

பிரபல தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற பாடல் நிகழ்ச்சி படு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் ஏ.ஆர். ரகுமானை தொடர்ந்து சிம்பு, சி...

<
பிரபல தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற பாடல் நிகழ்ச்சி படு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.இதில் ஏ.ஆர். ரகுமானை தொடர்ந்து சிம்பு, சிவகார்த்திகேயன் என பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.இந்த நிலையில் தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக நடனப்புயல் பிரபுதேவா கலந்து கொண்டுள்ளார். இதனை அந்த தொலைக்காட்சியே புகைப்படங்களை வெளியிட்டு மக்களுக்கு அறிவித்துள்ளனர். ...

Read More

தமிழகமெங்கும் போராட்டம் சூழந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் பதட்டத்துடன் தொடங்கியுள்ளது. வெற்றிமாறன், வைரமுத்து, பாரத...

<
தமிழகமெங்கும் போராட்டம் சூழந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் பதட்டத்துடன் தொடங்கியுள்ளது. வெற்றிமாறன், வைரமுத்து, பாரதிராஜா என பலரும் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள்.ஏற்கனவே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம் நீண்டநாளாக நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் கமல்ஹாசனும் நேரடியாக மக்கள் மத்தியில் இறங்கி போராடினார்.இன்னும் பல இடங்களில் இதன் போராட்டம் தொடர்ந்து வருகிறது. வெளிநாடுகளிலும் மக்கள் பலரும் ஒன்று கூடி தமிழக மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் எழுப்பியுள்ளார்கள்.இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை புதுப்பிக்கும் மனுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...

Read More

கமல்ஹாசன் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான படம் என்றால் தேவர் மகன் படத்தை சொல்லலாம். கமல்-சிவாஜி இணைந்து வந்த அப்பட காட்சிகள் இப்போது பார...

<
கமல்ஹாசன் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான படம் என்றால் தேவர் மகன் படத்தை சொல்லலாம். கமல்-சிவாஜி இணைந்து வந்த அப்பட காட்சிகள் இப்போது பார்க்கும் போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.1992ல் வெளியான இப்படத்திற்கு அப்போது விட இன்றைய கால இளைஞர்கள் அதிகம் ரசித்துள்ளார்கள் என்றே கூறலாம். ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய சிவாஜி கணேசனின் அந்த கேரக்டரில் முதலில் நடிக்க வைக்க படக்குழு எஸ்.எஸ். ராஜேந்திரன், விஜயகுமார் என இருவரையும் தான் முதலில் அணுகினார்களாம்.ஆனால் இப்போது பார்க்கும் போது சிவாஜி கணேசனை தாண்டி யாராலும் அந்த வேடத்தில் நினைத்து கூட பார்க்க முடியாது என்றே கூறலாம். ...

Read More

Search This Blog

Blog Archive

About