­
2018 - !...Payanam...!

தோட்டம் வைத்துப் பராமரிப்பது ஒரு மகிழ்ச்சியான பொழுதுபோக்கு. உங்கள் வாழ்கையை வண்ணமயமாக்கும் இது ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அனுபவத்தை எதிர்பார்...

<
தோட்டம் வைத்துப் பராமரிப்பது ஒரு மகிழ்ச்சியான பொழுதுபோக்கு. உங்கள் வாழ்கையை வண்ணமயமாக்கும் இது ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அனுபவத்தை எதிர்பார்த்துக் காத்திருக்க வைக்கும். உங்கள் முயற்சிகளில் முன்னேற இத்துறை வல்லுனர்களின் பல விதமான ஆலோசனைகளைப் பின்பற்றி வந்திருப்பீர்கள். ஆனால் உங்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய பல வித்தியாசமான உங்களுக்கு ஆச்சரியமூட்டக்கூடிய பலனைத் தரும் தோட்டக்கலை விவரங்கள் உள்ளன.நீங்கள் தோட்டம் வைத்துப் பராமரிப்பது பொழுதுபோக்கோ அல்லது முழுநேரத் தொழிலோ, அதற்கென சிறந்த வழிகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம். பலர் பாரம்பரியமிக்க இயற்கையான வழிகளை பின்பற்றுகின்றனர்.ஆனால் வித்தியாசமான வழிகளைக் கண்டுபிடிக்க நீங்கல் சில முறைகளை முயன்று பார்க்கும் போது சில உடனடியான தீர்வுகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது.இதுப்போன்ற சில வித்தியாசமான முறைகளை நாம் கேட்கும் போது உங்களுக்கு அவை பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும். ஆனால் நீங்கள் சற்றும் எதிர்பாராத விதமாக அது நன்கு வேலை செய்யும். இதற்கு முன் பலரால் முயற்சி செய்து பார்க்கப்பட்ட...

Read More

எவ்வளவு தான் நீங்கள் தினமும் வீட்டை சுத்தம் செய்து கொண்டே இருந்தாலும் கூட, சமையலறை மற்றும் ஸ்டோர் ரூம் ஆகியவற்றிலும் எங்காவது ஒரு மூலையில் ...

<
எவ்வளவு தான் நீங்கள் தினமும் வீட்டை சுத்தம் செய்து கொண்டே இருந்தாலும் கூட, சமையலறை மற்றும் ஸ்டோர் ரூம் ஆகியவற்றிலும் எங்காவது ஒரு மூலையில் இருந்து, ஏதாவது ஒரு துர்நாற்றம் வந்துவிடுகிறது. அதை எப்படி தான் சரிசெய்வது என்பதே நமக்குப் புரியாது.அதிலும் குறிப்பாக, குழந்தைகள் இருக்கும் வீடுகள் என்றால் இன்னும் சொல்லவே தேவையில்லை. அப்படி வீட்டில் வீசும் துர்நாற்றத்தைப் போக்கும் எளிமையான வழிகளைப் பற்றி இங்கே விளக்கமாகக் காண்போம்.காரணங்கள்வீட்டின் மூலை முடுக்குகளில் இருந்து துர்நாற்றங்கள் ஏற்படுவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. உங்கள் வீட்டில் வரும் துர்நாற்றத்துக்கும் கீழ்கண்டவற்றில் ஏதோவொன்று தான் காரணமாக இருக்க முடியும். அவை,காற்றோட்டம் குறைவாக இருத்தல்வானிலை மாற்றங்கள்வீட்டின் பழமைபாக்டீரியாதூசி படிதல்உணவுகள் கெட்டுப்போதல்ஈரம் இருந்துகொண்டே இருத்தல்ஆகிய ஏதாவது ஒன்றின் மூலமாகத் தான் வீட்டில் துர்நாற்றம் வீசும். இதை வீட்டிலுள்ள சின்ன சின்ன பொருள்களைக் கொண்டே எப்படி சரிசெய்யலாம்.வெனிலா எசன்ஸ்சில துளிகள் வெனிலா எசன்ஸை எடுத்து சிறிதளவு தண்ணீரில்...

Read More

மழைக்காலம் வந்துட்டாலே சலதோஷம் நம்மளை பிடித்து விடும். சலதோஷம் வந்தாலே காய்ச்சல், சளி, இருமல் என்று அசெளகரியமாக தோன்ற ஆரம்பித்து விடும். இந...

<
மழைக்காலம் வந்துட்டாலே சலதோஷம் நம்மளை பிடித்து விடும். சலதோஷம் வந்தாலே காய்ச்சல், சளி, இருமல் என்று அசெளகரியமாக தோன்ற ஆரம்பித்து விடும்.இந்த மாதிரியான சலதோஷம் சமயங்களில் சில உணவுகள் உங்களுக்கு நிவாரணம் அளிக்கும். அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்.பூண்டு பற்கள்பூண்டு சலதோஷத்திற்கு சிறந்த மருந்து. இதிலுள்ள அல்சின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து சலதோஷத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது. எனவே சலதோஷ சமயங்களில் பூண்டை நசுக்கியோ அல்லது மாத்திரை வடிவிலோ சாப்பிடுங்கள்.டீசலதோஷத்திற்கு டீ சிறந்த நிவாரணத்தை அளிக்கும். கொஞ்சம் சூடாக சாப்பிடும் போது உங்களுக்கு தொண்டைக்கு நிவாரணமாகவும் இருக்கும். தேயிலையுடன் சோம்பு விதைகள் சேர்த்து பருகும் போது சலதோஷம் குறையும். மிளகு டீ கூட நீங்கள் பருகலாம். இது சளியை வெளியேற்றுவதோடு இருமலுக்கு உதவும்.சிக்கன் நூடுல்ஸ் சூப்ஜேவிஸ் பென்சிலின் என்ற சிக்கன் சூப்பை கூட நீங்கள் பருகலாம். ஏராளமான காய்கறிகள், சிக்கன் சேர்த்து இந்த சூப்பை தயாரிக்கலாம்....

Read More

முருங்கை இன்று மிகவும் பிரபலமடைந்து வரும் ஒரு உணவுப்பொருள். இது பிரபலமடைய காரணம், இதில் உள்ள ஏராளமான சத்துக்கள் தான். இதில் அதிகளவு ஊட்டச்ச...

<
முருங்கை இன்று மிகவும் பிரபலமடைந்து வரும் ஒரு உணவுப்பொருள். இது பிரபலமடைய காரணம், இதில் உள்ள ஏராளமான சத்துக்கள் தான். இதில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை உள்ளன. இது நமது ஊரில் அதிகளவில் நிறைந்துள்ள ஒரு மரம். இது சர்க்கரை நோய், இருதய நோய்கள், இரத்த சோகை, ஆர்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய், தோல் மற்றும் ஜீரண கோளாறுகளை போக்க கூடியது. முருங்கையின் காய்கள்கள், வேர்கள், பட்டை, மலர்கள், விதைகள் மற்றும் பழம் கூட சாப்பிட தகுந்ததாக உள்ளது. இந்த முருங்கை பொடி இன்று மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இது பல நாட்டுமருத்துவங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சர்க்கரை நோய் அறிகுறிகள் இது உடலில் உள்ள கொழுப்புகள் மற்றும் குளோக்கோஸை குறைக்கிறது. இது உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இது உடலில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பை குறைத்து, சர்க்கரை நோய் அறிகுறிகளில் இருந்து காப்பாற்றும்....

Read More

தமிழ் சினிமாவின் புரட்சி தளபதி விஷால் தான். அவர் படங்களில் நடிப்பதை தாண்டி நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பதவிகளில் ...

<
தமிழ் சினிமாவின் புரட்சி தளபதி விஷால் தான். அவர் படங்களில் நடிப்பதை தாண்டி நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பதவிகளில் இருக்கிறார்.இந்த பதவிகளால் நிறைய பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு வருகிறார். நடிகர் சங்க கட்டடம் கட்டி முடித்ததும் திருமணம் என்று விஷால் கூறியிருந்தது நமக்கு தெரியும்.அந்த கட்டட வேலைகளும் நடந்து வரும் நிலையில் விஷால் திருமணத்திற்கு தயாராகி விட்டார். ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபரின் மகள் அனிஷா என்பவரை தான் அவரது குடும்பம் தேர்ந்தெடுத்துள்ளார்களாம். விரைவில் இவர்களது நிச்சயதார்த்தம் ஆந்திராவில் நடக்க இருக்கிறதாம். ...

Read More

World Economic Forum - WEF. இதைப் பற்றி அதிகம் பத்திரிகைகளிலும், டிவி சேனல்களிலும் கேள்விப்பட்டிருப்போம். இல்லை என்றால் இவர்கள் வெளியிட்ட அ...

<
World Economic Forum - WEF. இதைப் பற்றி அதிகம் பத்திரிகைகளிலும், டிவி சேனல்களிலும் கேள்விப்பட்டிருப்போம். இல்லை என்றால் இவர்கள் வெளியிட்ட அறிக்கைகளைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்போம். யார் இவர்கள். இவர்கள் நோக்கம் என்ன, ஏன் இத்தனை மெனக்கெட்டு உலக தலைவர்களை அழைத்துப் பேசுகிறார்கள் தெரியுமா..?அறிமுகம்World Economic Forum - WEF என்பது உலகப் பொருளாதாரம், அரசியல், கல்வி போன்ற துறைகளின் வளர்ச்சிக்கு உலக தலைவர்களையே அழைத்துப் பேசி உறுதி செய்வது தான் இந்த அமைப்பின் நோக்கம். இந்த அமைப்பு 1971-ல் தொடங்கப்பட்டு 47 ஆண்டுகள் ஆனாலும் கடந்த ஜனவரி 2015-ல் தான் இந்த அமைப்புக்கு Swiss Host-State Act -ன் கீழ் சர்வதேச அரசு மற்றும் தனியார் அமைப்புகளுக்கிடையிலான ஒத்துழைப்புகளை உறுதி செய்யும் அமைப்பாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டது.உச்சி மாநாடுசுவிசர்லாந்தின் பனி படர்ந்த ரிசார்டுகளைக் கொண்ட தாவோஸ் நகரில் World Economic Forum - WEF அமைப்பின்...

Read More

அமெரிக்கா என்றாலே பஞ்சாயத்து செய்யும் நாட்டாமை என்று அனைவருக்கும் தெரிந்தது தான். பல்வேறு நாடுகளில் பிரச்னைகளிலும் தலையிட்டு பஞ்சாயத்து செய...

<
அமெரிக்கா என்றாலே பஞ்சாயத்து செய்யும் நாட்டாமை என்று அனைவருக்கும் தெரிந்தது தான். பல்வேறு நாடுகளில் பிரச்னைகளிலும் தலையிட்டு பஞ்சாயத்து செய்து வருகின்றது.எந்த நாட்டில் பிரச்னை நடந்தாலும், அங்கு தனது படை, போலீஸ் உள்ளிட்டவைகளை அனுப்பி நாட்டாமையாக அமர்ந்து பஞ்சாயத்து செய்து, பிரச்னை தீர்க்கும் நாடு அமெரிக்கா.உலக நாட்டாமையின் சொம்பு ஒடுங்கியது.!உலக அரங்கில் அமெரிக்கா இன்று வரை நாட்டாமையாகவே இருந்து வருகின்றது. இந்நிலையில், நாட்டாமை பஞ்சாயத்துக்கு சென்றாலும் அவர் எச்சில் துப்ப பயன்படுத்தும் சொம்பு முக்கியமானதாக இருக்கும்.இந்நிலையில், உலக நாடுகளுக்காக அமெரிக்கா இனி போலீஸ் வேலை பார்க்காது என்று அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இது, அமெரிக்காவின் சொம்பு தற்போது ஒடுங்கியுள்ளதை காட்டுகின்றது. இது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!ஈராக் பயணம்:அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் ஈராக்கிற்கு திடீர் பயணம் மேற்கொண்டார். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வாஷிங்டனில்...

Read More

ஜியோ நிறுவனம் கடந்த ஒரு மாதம் புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவிக்கவில்லை, இந்நிலையில் நேற்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஜியோ...

<
ஜியோ நிறுவனம் கடந்த ஒரு மாதம் புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவிக்கவில்லை, இந்நிலையில் நேற்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஜியோ நிறுவனம். இந்த அறிவிப்பு பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில்இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.நீங்கள் ஜியோ வாடிக்கையாளரா.! இதோ உங்களுக்கு குட் நீயூஸ்.!அதன்படி ரூ.399-ரீசார்ஜ்க்கு முழுமையான கேஷ்பேக் வழங்கியுள்ளது ஜியோ நிறுவனம். மேலும் ஜியோ நியூ  இயர் ஆஃபர் என்ற பெயரில் இந்த அட்டகாசமான சலுகையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!சலுகைமேலும் பழைய வாடிக்கையாளர்கள் அல்லது புதிதாக ஜியோ சேவையை பெறுவர்கள் யார் வேண்டுமானலும் இந்த அட்டகாசமான சலுகையை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.100சதவீதம் கேஷ்பேக்குறிப்பாக ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் 100சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும், அதாவது ரூ.399-மதிப்புள்ள கூப்பன் மை ஜியோ மொபைல் அப்ளிகேஷனில் சேர்க்கப்படும், பின்பு ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆன்லைன் ஷாப்பிங்செய்யும்போது அதைப்...

Read More

கேஜிஎப் திரைப்படம் முற்றிலும் வித்தியாசமான கதையாக வெளியாகி உள்ளது. ராக்கி என்ற துறுதுறு இளைஞர், வாழ்க்கையில் தான் பணக்காரனாகவும், அதிகாரமுள...

<
கேஜிஎப் திரைப்படம் முற்றிலும் வித்தியாசமான கதையாக வெளியாகி உள்ளது.ராக்கி என்ற துறுதுறு இளைஞர், வாழ்க்கையில் தான் பணக்காரனாகவும், அதிகாரமுள்ள நபராக மரணம் அடைய வேண்டும் என்று நினைக்கிறார். அதானால் ஒரு மிஷனை கையில் எடுக்கிறார். அந்த மிஷனில் அவர் கொடுரமான வில்லனாக சித்தரிக்கப்படுகிறார். அந்த மிஷனில் என்ன நடக்கிறதுஎன்பதே கதைகன்னட நடிகர் யாஷ், ராக்கி கதாபாத்திரல் நடித்துள்ளார்.இந்த கதாபாத்திரத்திற்கு வேறு யாரும் இதுபோல பொருந்தியிருக்க வாய்ப்பில்லாத அளவுக்கு நடித்துள்ளார். படத்தின் முதல் பாகம் சற்று நீளமாக இருந்தாலும் கதைக்கு தேவைப்படுவதாக உள்ளது. 1980 ஆண்டுக்கு முன்னோக்கி செல்லும் அவருக்கு கொடுக்கப்படும் மிஷனே மக்களை கொல்வதுதான். மக்கள் தொகையை அதிகரிக்காமல் தடுக்க வேண்டும் என்பதே இந்த மிஷனின் குறிக்கோள். இதனால் சரமாரியாகமக்களை கொல்கிறார் ராக்கி.படத்தில் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை ராக்கியின் தாயார் அவரிடம் பேசுகிறார். அந்த காட்சிகள் படத்திற்கு பொருந்தவில்லை. படத்தில் அதிகபடியான வன்முறை காட்டப்படுள்ளதால், குழந்தைகள் மற்றும்...

Read More

பிரபல சன் லைஃப் தொலைக்காட்சியில் சொப்பன சுந்தரி என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளனர். சன் லைஃப் தொலைக்காட்சிக்கு புத்துயிர் அளிக்கி...

<
பிரபல சன் லைஃப் தொலைக்காட்சியில் சொப்பன சுந்தரி என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளனர். சன் லைஃப் தொலைக்காட்சிக்கு புத்துயிர் அளிக்கிறார்கள்.அக்டோபர் 7ம் தேதியில் இருந்து புது சன் லைஃபை பார்க்கலாம் என்று விளம்பரம் செய்து வருகிறார்கள். இந்த புது சன் லைஃபில் 10 மாடல் அழகிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.சொப்பன சுந்தரிஅமெரிக்காஸ் நெக்ஸ்ட் டாப் மாடல் நிகழ்ச்சி போன்று சொப்பன சுந்தரி என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். ரியாலிட்டி நிகழ்ச்சியான இதில் வளர்ந்து வரும் மாடல் அழகிகள் 10 பேர் கலந்து கொள்கிறார்கள். சொப்பன சுந்தரி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியை நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்குகிறார். இதற்கு தான் சர்கார் இசை வெளியீட்டில் பயிற்சி எடுத்தாரா பிரசன்னா என்று நெட்டிசன்கள் கேட்கிறார்கள்.சண்டை பஞ்சமிருக்காதுதென்னிந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒரு மாடல் அழகியை தேர்வு செய்ய நடக்கும் நிகழ்ச்சி சொப்பன சுந்தரி. ஒரு வீட்டில்...

Read More

விஜய் தேவரகொண்டா தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நடிகர். ஏற்கனவே தெலுங்கு சினிமாவில் ரூ.100 கோடி வசூலை பெற்ற இளம் நாயகன் என்ற பெயர் இவருக்...

<
விஜய் தேவரகொண்டா தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நடிகர். ஏற்கனவே தெலுங்கு சினிமாவில் ரூ.100 கோடி வசூலை பெற்ற இளம் நாயகன் என்ற பெயர் இவருக்கு உள்ளது. அதுமட்டுமின்றி ஒரு தெலுங்கு நடிகருக்கு மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் தமிழகத்தில் இருக்கின்றது என்றால் அது இவருக்கு தான், அதன் காரணமாக தமிழில் நேரடியாக நோட்டா மூலம் விஜய் தேவரகொண்டா களம் இறங்கியுள்ளார், மக்கள் இந்த நோட்டாவிற்கு வாக்களித்தார்களா? பார்ப்போம்.கதைக்களம்தமிழகத்தின் முதல்வர் நாசர் மீது ஒரு வழக்கு விழுகின்றது. அதற்காக இரண்டு வாரத்திற்கு டம்மி முதலமைச்சராக அவருடைய மகன் விஜய் தேவரகொண்டாவை அந்த பதவியில் பதவியேற்க வைக்கின்றார்.ஆனால், அவருக்கோ அரசியலில் அ, ஆ கூட தெரியவில்லை. இரண்டு வாரத்தில் நாசருக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று நினைக்கின்றனர்.யாரும் எதிர்ப்பார்க்காத விதமாக அவருக்கு 5 ஆண்டுகள் தண்டனை விதிக்க, அடுத்த 5 ஆண்டுக்கு விஜய் தேவரகொண்டா முதலமைச்சர் ஆக அதன் பிறகு நடக்கும் அரசியல்...

Read More

பீட்சா சாப்பிட ஆசைப்படும் 2 சிறுவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் காக்கா முட்டை, தேசிய விருது பெற்ற இந்த படம், இந்திய திர...

<
பீட்சா சாப்பிட ஆசைப்படும் 2 சிறுவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் காக்கா முட்டை, தேசிய விருது பெற்ற இந்த படம், இந்திய திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. அதே பாணியில் 2 சிறுவர்களை முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்க வைத்து, மேலும் ஒரு புதிய படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்துக்கு, ‘பற பற பற’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.இதில், காளி வெங்கட், மைம் கோபி, முனீஷ்காந்த், ராமதாஸ் ஆகியோருடன் மாஸ்டர் கோகுல், மாஸ்டர் மதன் என்ற 2 சிறுவர்களும் நடித்துள்ளனர். இந்த படத்தை பாரதி பாலா இயக்கியுள்ளார், ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார். நிகில் ஜெயின், ரஞ்சித் ஆகிய இருவரும் தயாரித்து இருக்கிறார்கள்.படம் குறித்து பேசிய இயக்குனர் பாரதி பாலா, ஒரு கிராமத்தில் கட்டாந்தரை பள்ளிக்கூடத்தில் படிக்கும் 2 சிறுவர்கள், நகரத்தில் உள்ள பள்ளில் சேர்ந்து படிக்கும் அனுபவமே கதைக்களம் என்கிறார். குழந்தைகளுடன் குடும்பத்தினர் அனைவரும்...

Read More

தமிழ் சினிமாவில் ஒரு சிலருக்கு மட்டுமே படம் வெற்றி தோல்வி தாண்டி ஒவ்வொரு படத்திற்கான எதிர்ப்பார்ப்பும் விண்ணை முட்டும். அப்படி படத்திற்கு ப...

<
தமிழ் சினிமாவில் ஒரு சிலருக்கு மட்டுமே படம் வெற்றி தோல்வி தாண்டி ஒவ்வொரு படத்திற்கான எதிர்ப்பார்ப்பும் விண்ணை முட்டும். அப்படி படத்திற்கு படம் எதிர்ப்பார்ப்பை எகிற வைப்பவர் தான் மணிரத்னம். அவருடைய இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ளது செக்கச்சிவந்த வானம், ரகுமான் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறியிருப்பார், இது நாயகன் ஸ்டைல் படம் என்று, மேலும் மணிரத்னம் புல் ஃபார்மில் உள்ளார் என்றும் தெரிவித்தார், அவரின் வார்த்தைகள் உண்மையானதா? பார்ப்போம்.கதைக்களம்பிரகாஷ்ராஜ் தமிழகத்தின் மிகப்பெரும் புள்ளி, விஜய் சேதுபதி ட்ரைலரில் சொல்வது போல் மதிப்பிற்கு உரிய கிரிமினல் தான் பிரகாஷ்ராஜ்.இவரை ஆரம்பத்திலேயே ஒரு கும்பல் கொல்ல முயற்சி செய்கின்றது. அதை தொடர்ந்து அவரின் மூன்று மகன்களும் யார் அப்பாவை இப்படி செய்தார்கள் என தேட ஆரம்பிக்கின்றனர்.ஒருவரின் மீது ஒருவருக்கு சந்தேகம், இடையில் பெரியவர் இடத்தை யார் பிடிப்பது என்று போட்டியும் கூட.ஒரு கட்டத்தில் பிரகாஷ்ராஜ் இறக்க, அவரை கொல்ல முயற்சி...

Read More

சென்னையின் பிரபல வியாபார நிறுவனங்களில் ரத்னா ஸ்டோர்ஸும் ஒன்று. திருநெல்வேலியிலிருந்து பாத்திரத் தொழிலை மூலதனமாகக் கொண்டு வந்த ஒரு குடும்பத்...

வரும் 2019ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுக்கான வெளிநாட்டு மொழிப்படங்களில் பிரிவில் கலந்து கொள்ளும் இந்தியப் படங்கள், கடந்த 21ஆம் தேதி மும்பையி...

<
வரும் 2019ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுக்கான வெளிநாட்டு மொழிப்படங்களில் பிரிவில் கலந்து கொள்ளும் இந்தியப் படங்கள், கடந்த 21ஆம் தேதி மும்பையில் திரையிடப்பட்டன. அதில் ராஸி, பத்மாவத், வில்லேஜ் ராக்ஸ்டார் உள்ளிட்ட 28 படங்கள் அடங்கும்.இந்த வரிசையில் அசாமி மொழிப்படமான வில்லேஜ் ராக்ஸ்டார் படத்தையும் அனுப்ப ஆஸ்கர் தேர்வுக் குழுவினர் முடிவு செய்தனர். அடிப்படை வசதிகள் இல்லாத அசாமிய கிராமம். அங்கு வாழும் சிறுமி துனு, கிதார் வாசிப்பாளராக வேண்டும் என்று விரும்புகிறார்.தனது கிராமத்தில் ஒரு இசைக்குழுவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். தனது கனவை வென்றாரா என்பதை அற்புதமாக ரிமா தாஸ் இயக்கியுள்ளார். இப்படம் இந்தியாவில் சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த எடிட்டிங், சிறந்த படம், சிறந்த கலை பங்களிப்பு ஆகிய 4 தேசிய விருதுகளை வென்றுள்ளது.இந்நிலையில் அசாம் மாநில அரசு வில்லேஜ் ராக்ஸ்டார் படத்திற்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை அறிவித்துள்ளது. இதற்கான தீர்மானத்தை, மாநில சட்டசபையில்...

Read More

செக்க சிவந்த வானம் படத்தை ஏன் பார்க்க வேண்டும்..?? ‘செக்க சிவந்த வானம்’- இந்த படத்தை ரசிகர்கள் பார்க்க மணிரத்னம் என்ற ஒரு சொல் போதும் தான்....

<
செக்க சிவந்த வானம் படத்தை ஏன் பார்க்க வேண்டும்..??‘செக்க சிவந்த வானம்’- இந்த படத்தை ரசிகர்கள் பார்க்க மணிரத்னம் என்ற ஒரு சொல் போதும் தான். ஆனால் அதையும் மீறி இருக்கும் முக்கிய காரணங்களை விரிவாக பார்க்கலாம். பிரமாண்ட கூட்டணி ஏ.ஆர். ரஹ்மான், வைரமுத்து உடன் 14வது முறையாகவும், ஸ்ரீகர் பிரசாத்துடன் 9வது முறையாகவும், சந்தோஷ் சிவனுடன் 6வது முறையாகவும், அரவிந்த சாமியுடன் 5வது முறையாகவும், பிரகாஷ் ராஜ் உடன் 5வது முறையாகவும், ஜெயசுதா உடன் 2வது முறையாகவும், அதிதி ராவுடன் 2வது முறையாகவும், மற்றும் விஜய்சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன் முதல்முறையாகவும் இணைந்து மணிரத்னம் இயக்கியுள்ள படம் ’செக்க சிவந்த வானம்’ திரைப்பட இலக்கணத்தோடு படங்களை இயக்குபவர்களில் மணிரத்னம் தான் முன்னோடி. அதே சமயத்தில் அந்த இலக்கணங்களை மீறி புதிய எல்லைகளை படைப்பதிலும் அவர் தான் முன்னோடி. மணிரத்னம் இயக்கிய படங்கள்...

Read More

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஒரு விஷயம் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வேடத்தில் நடிகர் மாதவன் நடிக்கப் போகிறார் ...

<
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஒரு விஷயம் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வேடத்தில் நடிகர் மாதவன் நடிக்கப் போகிறார் என்கிற விஷயம்தான் அது. யாரிந்த நம்பி நாராயணன்?பிரபல விஞ்ஞானியான இவர், ராக்கெட் விஞ்ஞானத்தில் பல சாதனைகளை புரிந்தவர். 90 களில் இவரை திடீரென கைது செய்த அரசு, அவர் மீது தேச துரோக வழக்கை பாய்ச்சியது. குற்றம் நடந்தது என்ன?இஸ்ரோவின் பல ரகசியங்களை இவர் பாகிஸ்தானுக்கு விற்றுவிட்டார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. ஆனால் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சட்ட போராட்டம் நடத்திய நம்பி நாராயணன் தான் குற்றவாளி இல்லை என்று நிரூபணம் ஆனதுடன், ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அரசு மீது வழக்கும் தொடர்ந்திருக்கிறார். 50 லட்சம் நஷ்ட ஈடு தரச்சொல்லி உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்திருக்கிறது. இந்த கதையைதான் படமாக்கப் போகிறார்கள். இங்குதான் சிக்கல்.சென்னையிலிருக்கும் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன், விஞ்ஞானி நம்பி...

Read More

சாமியின் வேட்டை தொடரும் என்று 15 வருடங்களுக்கு முன்பே இரண்டாம் பாகத்திற்கு லீட் கொடுத்து முடித்தவர் ஹரி. அதே எனர்ஜியில் 15 வருடம் கழித்து ச...

<
சாமியின் வேட்டை தொடரும் என்று 15 வருடங்களுக்கு முன்பே இரண்டாம் பாகத்திற்கு லீட் கொடுத்து முடித்தவர் ஹரி. அதே எனர்ஜியில் 15 வருடம் கழித்து சாமி வேட்டையை தொடர, இந்த டிஜிட்டல் உலகில் ஏற்கனவே பல ட்ரோல், கிண்டல்களை தாண்டி சாமி-2 ஜெயித்ததா? இல்லை ட்ரோல் கண்டண்ட் ஆனதா? பார்ப்போம்.கதைக்களம்சாமி முதல் பாகத்தில் பெருமாள் பிச்சையை கொல்வதோடு படம் ஆரம்பிக்கின்றது. அதை தொடர்ந்து 28 வருடங்களுக்கு பிறகு அவருடைய மகன் ராம் சாமி(விக்ரம்) டெல்லியில் ஐ ஏ எஸ் படிக்கின்றார்.அந்த இடைப்பட்ட கேப்பில் பெருமாள் பிச்சை மகன் ராவண பிச்சை(பாபி சிம்ஹா) திருநெல்வேலியை தன் கண்ட்ரோலுக்கு கொண்டு வருகின்றார்.ஆனால் அப்பா இரத்தம் தானே மகனுக்கு ஓடுகிறது அல்லவா, அதனால் ராம் சாமி ஐ ஏ எஸ்ஸை விட்டு ஐபிஎஸ் எடுக்கின்றார்.பிறகு என்ன திருநெல்வேலி சென்று ராம் சாமி எப்படி ராவண பிச்சையை வேட்டையாடுகின்றார் என்பதே மீதிக்கதை.படத்தை பற்றிய அலசல்விக்ரம்...

Read More

ஷங்கரின் 2.0 படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்த...

<
ஷங்கரின் 2.0 படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீஸர் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப்பார்க்கவைத்தது.இந்நிலையில் இந்த படத்தில் ரஜினி மற்றும் அக்ஷய்க்கு எத்தனை கெட்டப் உள்ளது என்கிற தகவல் கசிந்துள்ளது.ரஜினி மொத்தம் 5 கெட்டப்பில் தோன்றுவாராம். ஆனால் அக்ஷய் குமார் மொத்தம் 12 கெட்டப்களில் நடித்துள்ளாராம். இந்த செய்தி சினிமா ரசிகர்களுக்கு பெரிய ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. ...

Read More

லைகா வீசும் தூண்டிலில் எல்லாம், தங்க மீன்களாக சிக்குகின்றன. இன்று டாப்பில் இருக்கும் எல்லா ஹீரோக்களையும் கொக்கி போட்டு கவ்வி வரும் லைகா, தன...

<
லைகா வீசும் தூண்டிலில் எல்லாம், தங்க மீன்களாக சிக்குகின்றன. இன்று டாப்பில் இருக்கும் எல்லா ஹீரோக்களையும் கொக்கி போட்டு கவ்வி வரும் லைகா, தனுஷ் நடிப்பில் புதிய படம் ஒன்றை எடுக்க திட்டமிட்டுள்ளது. (வடசென்னைக்கும் லைகாதான் பைனான்ஸ்) படத்தின் பெயர் குமரி கண்டம்.ஆறு லட்சம் ஆண்டுகளுக்கு முன் தமிழனால் தோற்றுவிக்கப்பட்ட நாகரீகம்தான் இந்த குமரி கண்டம். பீரியட் பிலிமாக இருந்த போதும், அதைவிட அரத பழசான ஏரியாவாச்சே? ஆராய்ச்சியாளர்களின் துணை இல்லாமல் எடுக்க முடியாதல்லவா? இப்பவே அதற்கான தூண்டிலோடு கிளம்பிவிட்டாராம் படத்தை இயக்கப் போகும் ஏ.எல்.விஜய்.இதில்தான் தன் மொத்த வித்தையையும் இறக்கி வைக்கப் போகிறார் தனுஷ். ஆறு லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் ஆடை அணிந்திருந்தானா? அவன் லைஃப் ஸ்டைல் என்ன? என்றெல்லாம் யோசித்தால், படம் எக்குத்தப்பாக வரும் போலிருக்கிறது. தனுஷின் சிக்ஸ்பேக்கை விடுங்கள்.யார் ஹீரோயின்? அவர் மேலாடையில்லாமல் நடிக்க சம்மதிப்பாரா என்றெல்லாம் அடிஷனல் கேள்விகள் எழுகிறது.அதைவிட முக்கியக்...

Read More

தமிழ் ராக்கர்ஸ்க்கு போட்டியாக களமிறங்கிய மெட்ராஸ் ராக்கர்ஸ் சீமராஜா படத்தை திருட்டுத்தனமாக வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் ...

<
தமிழ் ராக்கர்ஸ்க்கு போட்டியாக களமிறங்கிய மெட்ராஸ் ராக்கர்ஸ் சீமராஜா படத்தை திருட்டுத்தனமாக வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் ஹீரோக்களில் ஒருவராக புதிய உச்சத்தை எட்டியவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வரும் பெரும்பாலான படங்கள் குடும்பக் கதைகளை மையப்படுத்தி வருவதால், மாஸ் ஹிட் கொடுத்து வருகிறது. அந்த வகையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவான சீமராஜா நேற்று உலகம் வெளியாகி தற்போது வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. ...

Read More

தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நடிகை பிந்துகோஷ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்...

<
தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நடிகை பிந்துகோஷ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.கோழிக்கூவுது, தூங்காதே தம்பி தூங்காதே போன்ற பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ள பிந்துகோஷ், செல்வச் செழிப்புடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தவர், தைராய்டு பிரச்சனை மற்றும் குடும்பப் பொருளாதார சிக்கல்களால் வறுமை நிலைக்குச் சென்றார்.தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில், இருதயம், கண், கல்லீரல், மூட்டுவலினு பாதிக்கப்பட்டிருக்கேன். இதுக்காக, தனித்தனியே மூணு டாக்டர்கள்கிட்ட சிகிச்சைக்குப் போறேன்.மருத்துவருக்கு, மாத்திரைக்கு, போக்குவரத்துக்குனு மாதந்தோறும் 6,000 ரூபாய் வரை செலவாகுது. உடல்நிலை சரியில்லாமல் மருத்துவச் செலவுக்கு ரொம்ப சிரமமா இருந்துச்சு.இது குறித்து அறிந்த நடிகர் விஷால், தனிப்பட்ட முறையில் மாதந்தோறும் 2,500 ரூபாயும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் 1,500 ரூபாயும் கொடுக்கிறார்.மருத்துவருக்கு, மாத்திரைக்கு, போக்குவரத்துக்குனு மாதந்தோறும் 6,000 ரூபாய் வரை செலவாகுது. இப்போ, கிடைக்கும் 4,000 ரூபாயால் ஓரளவுக்கு நிம்மதியாக இருக்கேன்.சினிமா நண்பர்களாவது அப்பப்போ சந்திச்சு...

Read More

ஒரு டைரக்டர் முரண்டு பிடித்தால், படத்தின் இயக்குனருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தி படுத்த படுக்கையாக்கிவிட முடியும். “அவருக்கென்ன…? துண்டை உ...

<
ஒரு டைரக்டர் முரண்டு பிடித்தால், படத்தின் இயக்குனருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தி படுத்த படுக்கையாக்கிவிட முடியும். “அவருக்கென்ன…? துண்டை உதறி தோளில் போட்டுட்டு போயிட்டாரு. கடன் காரனுங்களோட மாரடிக்கிறது நான்தானே” என்று இன்னமும் ஆவியாய் அசரீரி ஒலித்துக் கொண்டிருக்கிறார்கள் அநேக தயாரிப்பாளர்கள். அப்படியொரு இயக்குனர் லிஸ்டில் சேர்ந்துவிட்டார் அஜய் ஞானமுத்து. இத்தனைக்கும் இவர் இயக்கிய ‘இமைக்கா நொடிகள்’, குதிரைப் பாய்ச்சல் வெற்றி.சொன்ன பட்ஜெட் ஒன்று. முடிந்த பட்ஜெட் இன்னொன்று. அதிகப்படியான நாட்கள், கி.மீட்டர் நீளத்திற்கு புட்டேஜ் என்று அஜய் ஞானமுத்துவிடம் சிக்கி அநியாயத்துக்கு துவண்டு போனார் கேமியோ பிலிம்ஸ் சிஜே.ஜெயக்குமார். எப்படியோ, அறிவிக்கப்பட்ட நாளில் போராடி, முட்டி பெயர்ந்து ரிலீஸ் ஆனது இமைக்கா நொடிகள். பல ஊர்களில் இரவுக் காட்சிதான் ஓப்பன் ஆனது. நல்லவேளை… நயன்தாராவும் அனுராக் காஷ்யப்பும் காப்பாற்றினார்கள் படத்தை.படம் திரைக்கு வந்து பத்து நாட்கள் ஆன பின்பும் 350 தியேட்டர்களுக்கு குறையாமல் ஒடிக் கொண்டிருக்கிறது படம்....

Read More

சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தின் தலைப்பு மாலை 6 மணிக்கு வெளியாகிறது என சன் பிக்சர்ஸ் அறிவித்ததில் இருந்து...

<
சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தின் தலைப்பு மாலை 6 மணிக்கு வெளியாகிறது என சன் பிக்சர்ஸ் அறிவித்ததில் இருந்து ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருந்தனர்.தற்போது ”பேட்ட” தான் டைட்டில் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஊட்டியில் நடப்பது போல இந்த படத்தின் கதைக்களம் இருக்கும் என கூறப்படும் நிலையில், வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். ஹீரோயின்களாக திரிஷா, சிம்ரன் ஆகியோர் நடிக்கின்றனர். ...

Read More

ஆலமரம் கிளை விரிச்சா ஆயிரமாயிரம் குருவிகளுக்கு அதுதான் பிளாட், வில்லா! தமிழ்சினிமாவில் முன்னணி ஹீரோக்களின் படங்கள் வரும்போதெல்லாம், தியேட்ட...

<
ஆலமரம் கிளை விரிச்சா ஆயிரமாயிரம் குருவிகளுக்கு அதுதான் பிளாட், வில்லா! தமிழ்சினிமாவில் முன்னணி ஹீரோக்களின் படங்கள் வரும்போதெல்லாம், தியேட்டரில் குறுக்கும் நெடுக்கும் திரியும் எலிகளுக்கு கூட செம தீனி கிடைக்கும். கேண்டீனில் துவங்கி, பைக் டோக்கன் வரைக்கும் பரபரக்கும். அதற்காகவே காத்திருக்கும் தியேட்டர் வளாகத்திற்கு இது போன்ற தித்திப்பான செய்தி எப்போதெல்லாம் வரும்?ரஜினி, கமல், அஜீத், விஜய்யில் துவங்கி, அதற்கப்புறம் ஒரு அஞ்சாறு நடிகர்கள் வரைக்கும்தான் இந்த கோலாகலம். அப்படியிருக்க… ஒரு புதிய கோலாகலத்திற்கு ஸ்கிரீன் ஓப்பன் பண்ணியிருக்கிறார் அறம் தயாரிப்பாளர் ராஜேஷ். விஸ்வாசம் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை சுமார் 47 கோடிக்கு வாங்கியிருக்கிறார். அதுமட்டுமல்ல… க்யூப் விளம்பரம் உள்ளிட்ட இதர செலவான 3 கோடியையும் சேர்த்தால் படத்தின் விலை 50 கோடி!விவேகம் படத்தின் நஷ்டம் காரணமாக விநியோகஸ்தர்கள் முணுமுணுத்து வரும் வேளையில் எப்படி தைரியமாக இப்படியொரு வியாபாரம் நடந்து முடிந்தது? அங்குதான் சாம பேத தான...

Read More

சதாவின் டார்ச்லைட் உள்பட வரும் வெள்ளியன்று 6 படங்கள் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் வாரம் வாரம் குறைந்தது ஒரு படமாவது திரைக்கு வருவது வழக்கம...

<
சதாவின் டார்ச்லைட் உள்பட வரும் வெள்ளியன்று 6 படங்கள் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் வாரம் வாரம் குறைந்தது ஒரு படமாவது திரைக்கு வருவது வழக்கம். அந்த வகையில், இந்த வாரம் வரும் வெள்ளியன்று (7ம் தேதி) நடிகை சதாவின் டார்ச்லைட் படம் உள்பட 6 படங்கள் வெளியாகிறது. அந்த படங்களைப் பற்றி இங்கு காணலாம். டார்ச்லைட் தமிழன் புகழ் இயக்குனர் அப்துல் மஜித் இயக்கத்தில் சதா, ரித்விகா ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் டார்ச்லைட். பாலியல் தொழிலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் சதா மற்றும் ரித்விகா இருவரும் பாலியல் தொழிலாளியாகவே நடித்துள்ளனர். 1980 மற்றும் 1990ம் ஆண்டுகளில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. வறுமையின் காரணமாக பாலியல் தொழில் செய்யும் பெண்களையும், அவர்கள் சந்திக்கும் அவமானங்களையும் தான் இப்படம் சித்தரிக்கிறது.வஞ்சகர் உலகம் இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் தெலுங்கு நடிகை அனிஷா அம்ரோஸ்,...

Read More

நயன்தாராவின் நடிப்பில் வெளியாகியுள்ள இமைக்கா நொடிகள் சென்னையில் மட்டும் ரூ.1 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. நயன்தாராவின் நடிப்பில் வ...

<
நயன்தாராவின் நடிப்பில் வெளியாகியுள்ள இமைக்கா நொடிகள் சென்னையில் மட்டும் ரூ.1 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.நயன்தாராவின் நடிப்பில் வெளியாகியுள்ள இமைக்கா நொடிகள் சென்னையில் மட்டும் ரூ.1 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். கடந்த மாதம் 17ம் தேதி நயன்தாரா நடிப்பில் கோலமாவு கோகிலா படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து கடந்த 30ம் தேதி அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா ஆகியோர் பலரது நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் முதல் நாளில் சென்னையில் மட்டும் ரூ.0.11 கோடி வசூல் கொடுத்தது. இதையடுத்து 2வது நாளில் ரூ.0.44 கோடி வசூலும், 3வது நாளில்...

Read More

பொதுவாக வேண்டாம் என்று குப்பையில் வீசும் காய்கறிகளின் தோலை பல அற்புதம் நிறைந்துள்ளது. காய்கறிகளில் எவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளதோ அதை போல...

<
பொதுவாக வேண்டாம் என்று குப்பையில் வீசும் காய்கறிகளின் தோலை பல அற்புதம் நிறைந்துள்ளது.காய்கறிகளில் எவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளதோ அதை போல் தான் அதன் தோலிலும் நிறைந்துள்ளது.இது சரும அழகிற்கு பெரும் பங்களிப்பு செய்கின்றது.காய்கறி தோள்களை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.வெள்ளரிக்காய் தோல்வெள்ளரிக்காயை தோல் நீக்கிய பிறகு, கரு வளையங்கள், கண் வீக்கம் போன்றவற்றிற்கும் நல்ல பலனை இது தரும்.இவற்றில் உள்ள விட்டமின்கள் கண்ணின் அழகு மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.எலுமிச்சை தோல்எலுமிச்சை தோலை நாம் குப்பையில் போடுவது வழக்கம். ஆனால், சரும பிரச்சினைகளை சரி செய்யும் பண்பு இதற்கு உண்டு.வறண்ட அல்லது எண்ணெய் பசை சருமத்தை கொண்டவருக்கு இதன் தோல் நன்கு உதவும்.அத்துடன் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகள் இன்றியும் மாறும்.பாகற்காய் தோல்பாகற்காய் தோலில் ஒரு அற்புத மகத்துவம் உள்ளது. இதனை புண் தழும்புகள் மீது தடவினால் விரைவில் குணமாகும். அத்துடன் அவற்றில் உள்ள கிருமிகளையும் அழிக்கும்.உருளை கிழங்கு தோல்இந்த தோலை...

Read More

ரஜினிகாந்த், ‘காலா’ படத்தை முடித்த பிறகு இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷனில், புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்க...

<
ரஜினிகாந்த், ‘காலா’ படத்தை முடித்த பிறகு இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷனில், புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.இதுவரை டார்ஜிலிங் மற்றும் டேராடூனில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. முக்கிய காட்சிகள் சென்னை பின்னி மில் அரங்கில் படமானது. ரஜினிகாந்த்–விஜய் சேதுபதி நடித்த சண்டை காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டது. அத்துடன் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது.அடுத்த கட்ட படப்பிடிப்பை லடாக் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படமாக்க டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் இப்போது நடைபெறுகின்றன. ...

Read More

1998-ம் ஆண்டு கார்த்திக், அஜித், ரோஜா நடிக்க விக்ரமன் இயக்கிய `உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' திரைப்படம் வெளியாகி சில்வர் ஜூப்ளி கொண்...

<
1998-ம் ஆண்டு கார்த்திக், அஜித், ரோஜா நடிக்க விக்ரமன் இயக்கிய `உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' திரைப்படம் வெளியாகி சில்வர் ஜூப்ளி கொண்டாடியது. இன்றுடன் அந்தத் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், டைரக்டர் விக்ரமனிடம் பேசினோம். ``நான் உதவி இயக்குநராக இருந்தபோது யோசித்த கதைதான் `உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்'. ஏனோ அந்தக் கதையைத் திரைப்படமாக்கத் தோணவில்லை. என்னுடைய படங்களில் எல்லாம் சென்டிமென்ட் வசனம், காட்சிகள் தூக்கலாக இருக்கும். இந்தக் கதையின் நாயகன் ஒரு திருடன். சினிமாவில் எம்.ஜி.ஆர் திருடனாக நடித்த `பாசம்', `ஒளிவிளக்கு' திரைப்படங்கள் வெற்றிபெறவில்லை; அது பெண்களுக்குப் பிடிக்காது என்று கருதி, அந்தத் திருடன் கதையைத் திரைப்படமாக்காமல் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தேன். லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் கார்த்திக்கின் கால்ஷீட் கைவசம் இருந்தது. என்னை இயக்குவதற்கு அழைத்தனர். முதலில் க்ளைமாக்ஸ் காட்சிதான் உதித்தது. அதன்மேல் நம்பிக்கை வந்தபிறகே கதையை உருவாக்கினேன். என் உதவி இயக்குநர்களிடம்...

Read More

அரசியலுக்கு வரயிருக்கும் ரஜினிகாந்த் கேரளா மக்களுக்கு உதவும் வகையில், வெறும் ரூ.15 லட்சம் மட்டுமே வழங்கியது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. அ...

<
அரசியலுக்கு வரயிருக்கும் ரஜினிகாந்த் கேரளா மக்களுக்கு உதவும் வகையில், வெறும் ரூ.15 லட்சம் மட்டுமே வழங்கியது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.அரசியலுக்கு வரயிருக்கும் ரஜினிகாந்த் கேரளா மக்களுக்கு உதவும் வகையில், வெறும் ரூ.15 லட்சம் மட்டுமே வழங்கியது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. தமிழ் சினிமாவிலும், அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே. சினிமாவில் கலக்கியதைத் தொடர்ந்து அரசியலுக்கும் வரயிருக்கிறார். இதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், அனைவரும் நிவாரணப் பொருட்களை வழங்கி வரும் நிலையில், நடிகர், நடிகைகள் நிதியுதவி செய்து வருகின்றனர். இதில், விஜய் மற்றும் அஜித் எந்தவித உதவியும் செய்யவில்லை என்று கருத்துக்கள் வந்த நிலையில், தளபதி விஜய் மட்டும் ரூ.70 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். தனுஷ் ரூ.15, ரோஹிணி ரூ. லட்சம், விஜய் சேதுபதி ரூ.25 லட்சம், சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம்,...

Read More

நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா என்ற படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் காமெடி நடிகராக நடித்தவர் டோனி. இவர் அஜித் நட...

<
நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா என்ற படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் காமெடி நடிகராக நடித்தவர் டோனி.இவர் அஜித் நடித்த அவள் வருவாளா படத்தில் எல்லாம் வேலை செய்துள்ளார். கோலமாவு கோகிலா படத்துக்காக நிறைய பேட்டிகள் கொடுத்த அவர் அஜித் பற்றியும் பேசியுள்ளார். அப்போது அவள் வருவாளா படப்பிடிப்பில் அஜித் மிகவும் ஜாலியாக இருப்பார், நடன கலைஞர்களுடன் சகஜமாக பேசுவார்.அவர் வீட்டிற்கு கூட சென்றுள்ளேன், நான் ஒரு மிகப்பெரிய மியூசிக் கான்செட் ஏற்பாடு செய்திருந்தேன், அதில் மால்குடி சுபா அவர்கள் பாடுகிறார். அவரை சந்திக்க சென்று அஜித்தின் வீட்டின் கதவை தட்டிவிட்டேன்.கதவை திறந்த அஜித் என்ன நீ இங்கு இருக்கிறாய் என்றார், அவர்களை பார்க்க வந்தேன் தவறாக இந்த வீட்டை தட்டிவிட்டேன் என்றேன். அஜித் மிகவும் ஜாலியான, நல்ல மனிதர் என்று பேசியுள்ளார். ...

Read More

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலைஞர் மகளான செல்வி தந்தையை பற்றிய சில சுவாரசியமான விடயங்களை பகிர்ந்துள்ளார். முதலில் எங்களை சர்ச் பார்க் பள்ளியில...

<
சமீபத்திய பேட்டி ஒன்றில் கலைஞர் மகளான செல்வி தந்தையை பற்றிய சில சுவாரசியமான விடயங்களை பகிர்ந்துள்ளார்.முதலில் எங்களை சர்ச் பார்க் பள்ளியில் சேர்க்க சென்ற போது என் அண்ணனுக்கு ஸ்டாலின் என்ற பெயர் இருந்ததால் இடம் கொடுக்க மாட்டோம் என்றனர். அதனால் அப்பா அப்படி ஒரு பள்ளி தேவை இல்லை என்று சாதரணமான ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டார்.பள்ளி முடிந்து வீடு திரும்பிய பின்னர் எங்களிடம் பள்ளியை பற்றி எங்களிடம் எதுவும் கேட்கமாட்டார். ஆனால் எங்களுடன் சேர்ந்து விளையாட செய்வார். கேரம் போர்டு மிகவும் அருமையாக ஆடுவார்.எனக்கு தெரிந்து அப்பா இதுவரை தியேட்டருக்கு சென்றதில்லை. preview ஷோவிற்கு தான் செல்வார். அப்படி செல்லும் போது எங்களையும் அழைத்து செல்வார்.அப்பாவிற்கு நான் சாப்பாடு ஊட்டினால் மிகவும் பிடிக்கும். ஐந்து வருடம் நான் அவருக்கு சாப்பாடு ஊட்டி இருக்குறேன். மீன் குழம்பு என்றால் மிகவும் பிடிக்கும்.அப்பாவிற்கு பிடித்த ஊர் என்றால் திருவாரூர், திருக்குவளை,...

Read More

கால்வாயிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாததால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட்...

<
கால்வாயிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாததால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி, சுதந்திர தினத்தன்று, சென்னை வளசரவாக்கத்தில் மழைநீர் வடிகால்வாயில் பிறந்து இரண்டு மணி நேரமே ஆன ஆண் குழந்தை கிடந்தது. அக்குழந்தையை துணை நடிகை கீதா மீட்டார். சுதந்திர தினத்தில் பிறந்தால் சுதந்திரம் என்று பெயரிட்டு, முதலுதவி அளிக்க எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக குழந்தை சுதந்திரத்திற்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக உடல்நலம் மோசமடைந்துள்ளது. இதனால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர். கால்வாயில் இருந்த கிருமிகளால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தாய்ப்பால் வங்கியிலிருந்து குழந்தைக்கு தினமும் பால் கொடுக்கப்படுகிறது. குழந்தையைப் பார்க்க அதிக பார்வையாளர்கள் வரத்தொடங்கியதால் யாருக்கும் யாரையும் பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டாம் என் மருத்துவர்கள் முடிவுசெய்துள்ளனர். குழந்தையைக் காப்பாற்றிய நடிகை கீதாவுக்கு மட்டும்...

Read More

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு பாலிவுட் நடிகை சன்னி லியோ ரூ. 5 கோடி நிவாரண நிதியுதவி செய்ததாக சமூக வலைதளத்தில் பாராட்டுக்கள் ...

<
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு பாலிவுட் நடிகை சன்னி லியோ ரூ. 5 கோடி நிவாரண நிதியுதவி செய்ததாக சமூக வலைதளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. ஆயிரகணக்கான வீடுகள் நீரில் மூழ்கி, ஏராளமான மக்கள் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்ட பல மாநிலங்களும் முன்வந்துள்ளன. திரைத்துறையினரும் தங்களின் பங்களிப்பை அளித்து வருகின்றனர். நடிகர் விஷால், சூர்யா, கார்த்தி உள்ளிட்டோரும் நிதியுதவி வழங்கியுள்ளார். இந்நிலையில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் ரூ. 5 கோடி நிவாரண நிதி வழங்கியதாக டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் பலர் பாராட்டி வருகின்றனர். ஆனால் இத்தகவலை சன்னி லியோன் அதிகாரப்பூர்வமாக உறுதி...

Read More

“கடைசியா வந்த ‘வனமகன்’ கூட வளமா ஒடலையேப்பா… அப்பறம் அவருக்கு மட்டும் எப்படி தொடர்ந்து படம் கிடைக்குது?” கோடம்பாக்கமே குத்தவச்சு உட்கார்ந்து...

<
“கடைசியா வந்த ‘வனமகன்’ கூட வளமா ஒடலையேப்பா… அப்பறம் அவருக்கு மட்டும் எப்படி தொடர்ந்து படம் கிடைக்குது?” கோடம்பாக்கமே குத்தவச்சு உட்கார்ந்து கேட்கும் முக்கியமான கேள்வி இது. பெரும்பாலும் இங்கிலீஷ் படங்களை அப்படியே உல்டா அடித்து தமிழில் தருகிற அரும்பணியை கடந்த பல வருடங்களாகவே செய்து வருகிறார் ஏ.எல்.விஜய். அதில் சில… படம்! பல… பப்படம்!இந்த நிலையில்தான் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகப்போகிறது. தமிழகத்தில் எந்த அரசியல் தலைவருடைய கதையையும் 100 சதவீத உண்மையோடு எடுத்துவிட முடியாது. அட… அதில் ஐந்து சதவீத உண்மையை தெளித்துவிட முடியும் என்ற நம்பிக்கையாவது பலிக்குமா என்றால் அதற்கும் வாய்ப்பில்லை. ஏடியெம்கே வின் நிலைமை அப்பளத்தை நாலா உடைச்சு, அதையும் நாற்பதா உடைச்ச கதையாக இருக்கும் போது, இந்த படத்தை தயாரித்து யாருக்கெல்லாம் போட்டுக் காட்ட வேண்டி வருமோ?இந்த ரிஸ்க் ஒரு புறம் இருக்க… ஜெ.வின் கேரக்டரில்...

Read More

பிரபல நட்சத்திரங்களின் திரைப்படம் வெளியாகும் போதெல்லாம் தமிழ்ராக்கர்ஸ்ஸூம் பிசியாகி கோலிவுட்டுக்கு தலைவலியாக இருந்து வருகின்றனர். திரைப்படங...

<
பிரபல நட்சத்திரங்களின் திரைப்படம் வெளியாகும் போதெல்லாம் தமிழ்ராக்கர்ஸ்ஸூம் பிசியாகி கோலிவுட்டுக்கு தலைவலியாக இருந்து வருகின்றனர். திரைப்படங்களை திருடி இணையதளங்களில் தெறிக்க விட்டு விடுகின்றனர். இதனால், படம் வெளியாவதற்கு முன்பிருந்தே இணையத்தில் திருட்டுத்தனமாக படம் வெளியாகாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்புக்கு தமிழ் திரையுலகம் தள்ளப்பட்டுள்ளது. பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் உலகம் முழுவதும் வெளியாகிறது. குறிப்பாக இவர்களது படங்கள் இந்தியாவில் வெளியாவதற்கு முன்பே வெளிநாடுகளில் வெளியாகி விடுகிறது. அங்கிருந்து இந்தப் படங்களை தியேட்டர்களில் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு விடுகின்றனர் தமிழ்ராக்கர்ஸ். தமிழ்ராக்கர்ஸில் வெளியானது விஸ்ரூபம் 2! இதைத்தடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ''ஆன்டி பைரசி செல்'' செயல்படுகிறது. இந்த அமைப்பும் சமீபத்தில் கோயம்புத்தூர் மற்றும் மலேசியாவில் காலா படத்தை தியேட்டர்களில் திருட்டுத்தனமாக பதிவு செய்தவர்களை கையும் களவுமாக பிடித்தது. தென்னிந்திய மொழிகளில் திருட்டு:கோயம்புத்தூரில் தமிழ்ராக்கர்ஸ் அட்மின்களில் சிலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சர்வதேச அளவில் இயங்கி வந்ததும்...

Read More

கரு : அம்மாவை புற்றுநோயில் இருந்து காப்பாற்ற., தன் உடம்பை விற்க, பிறருக்கு விருந்தாக்க பிடிக்காது., பிறரது உயிரை குடிக்கும் போதை மருந்தை கட...

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது. இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் வித்யாபாலன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

<
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது. இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் வித்யாபாலன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நடிகையாக இருந்து பின்னர் அதிமுகவில் இணைந்து கட்சி பணியாற்றியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அதிமுக கட்சியை வழிநடத்தி 6 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தவர். மிக நீண்ட திரைப்பயணமும் அரசியல் பயணத்தையும் கண்ட ஜெயலலிதா கடந்த 2016 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி மறைந்தார்.இந்நிலையில் அவரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக உள்ளது. இப்படத்தை விப்ரி மீடியாவைச் சேர்ந்த பிருந்தா தயாரிக்கிறார். மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாக உள்ளது. ஜெயலலிதாவின் பிறந்த நாளான 24-ம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.இதையடுத்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகை வித்யாபாலனிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. நடிகை...

Read More

அஜித்-ஷாலினி தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகள். இவர்கள் இருவரும் அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்த போதே இருவருக்கும் காதல் வந்தது. இதில...

<
அஜித்-ஷாலினி தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகள். இவர்கள் இருவரும் அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்த போதே இருவருக்கும் காதல் வந்தது.இதில் அஜித் தான் தன் காதலை முதலில் கூறியுள்ளார், இதை அவர் எப்படி கூறினார் என்ற தகவலை அமர்க்களம் இயக்குனர் சரண் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.ஒரு நாள் பரபரப்பாக படப்பிடிப்பு நடந்த போது சரணிடம் அஜித் சென்று ‘சார் என் மொத்த கால்ஷிட்டையும் இந்த படத்திற்கே தந்துவிடுகின்றேன்.சீக்கிரம் படத்தை எடுத்து முடியுங்கள், இன்னும் கொஞ்ச நாள் இருந்தால் நான் இந்த பெண்ணை காதலித்து விடுவேன்’ என்று ஷாலினியை வைத்துக்கொண்டே அஜித் சொல்ல, அது தான் முதன் முதலாக அஜித் காதலை ஷாலினியிடம் சொன்ன தருணமாம். ...

Read More

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திமுக செயற்குழு கூட்டத்தில் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். சென்னை ...

<
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திமுக செயற்குழு கூட்டத்தில் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழகம் முழுக்க எல்லா திமுக மாவட்ட நிர்வாகிகள், செயலாளர்கள், தலைவர்கள் வந்து கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் இரங்கல் தீர்மானத்தை வாசித்தார்.இந்த பேனரில் முதல்முறையாக, பெரியார், அண்ணா, கருணாநிதிக்கு அடுத்து ஸ்டாலின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.எப்போதும் தனியாக இருக்கும் ஸ்டாலின் புகைப்படம், இந்த முறை கருணாநிதிக்கு அருகிலேயே வைக்கப்பட்டுள்ளது.அதுவும், இதுவரை அடிக்கப்பட்ட பேனர்களில் கருணாநிதி உயிரோடு இருந்தபோது அவரது புகைப்படம் முதலாவதாக இருக்கும், தற்போது ஸ்டாலின் படத்திற்கு அடுத்தபடியாக கருணாநிதியின் படம் அடுத்த அண்ணா மற்றும் பெரியாரின் புகைப்படம் இருந்துள்ளது.இதன் மூலம் ஸ்டாலினின் தலைமையில் அனைவரும் இயங்க தயாராக இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. ...

Read More

கண்டமனூர் ஜமீன் என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது வடிவேலு காமெடி தான். கண்டமனூர் ஜமீன் என்னை கண்டமாக்கிட்டார், அவர் அண்ணனும் என்னை நா...

<
கண்டமனூர் ஜமீன் என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது வடிவேலு காமெடி தான்.கண்டமனூர் ஜமீன் என்னை கண்டமாக்கிட்டார், அவர் அண்ணனும் என்னை நாசப்படுத்திவிட்டார் என்று பெண் கூறுவார்.உண்மையில் இந்த ஜமீன் பெண்ணாலேயே தான் அழிந்தார்களாம். அந்த ஜமீன்தார்கள் பலரும் பெண் மோகம் பிடித்து இருந்தார்களாம்.அதில் பெண்பித்து கொண்ட ஜமீன்தார் பளியன் சித்தர் என்பரை அவர் மனைவி கர்ப்பமாக இருக்கும்வேளையில் கொலை செய்துவிட்டார். இதனால் அவர் கொடுத்த சாபத்தால் வாரிசுகள் அனைவரும் தன்னுடைய குழந்தையை பார்க்கும் முன்னரே இறந்துவிட்டார்களாம்.கடைசியில் நோய்வாய்ப்பட்டு மொத்த சொத்தையும் இழந்து குகையில் வாழ்ந்து இறந்து போனார்களாம். ...

Read More

அஜித் தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர். இவர் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகின்றார். இப்பட...

<
அஜித் தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர். இவர் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகின்றார்.இப்படம் முடிந்து அடுத்து அஜித் யாருடன் கூட்டணி அமைக்கப்போகின்றார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வர, தற்போது கிட்டத்தட்ட உறுதியான ஒரு தகவல் கிடைத்துள்ளது.அஜித் அடுத்து போனிகபூர் தயாரிப்பில் தான் நடிக்கப்போகின்றாராம், இது ஸ்ரீதேவி உயிரோடு இருந்த போது கொடுத்து வாக்கு தானாம்.மேலும், இப்படத்தை தீரன் வினோத் இயக்கவுள்ளதாகவும், இதற்காக அஜித் இரண்டு முறை வினோத்துடன் பேச்சு வார்த்தைகள் நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.இதுமட்டுமின்றி இப்படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் ரசிகர்களுக்கு செம்ம உற்சாகத்தை கொடுத்துள்ளது. ...

Read More

பிக்பாஸ் துவங்கிய வாரம் முதலே நடிகர் பொன்னம்பலம் அனைத்து வாரமும் எலிமினேஷன் லிஸ்டில் தவறாமல் இடம்பெற்றவர். பல வாரங்கள் அவரை காப்பாற்றிய ரசி...

<
பிக்பாஸ் துவங்கிய வாரம் முதலே நடிகர் பொன்னம்பலம் அனைத்து வாரமும் எலிமினேஷன் லிஸ்டில் தவறாமல் இடம்பெற்றவர். பல வாரங்கள் அவரை காப்பாற்றிய ரசிகர்கள் இந்த வாரம் அவருக்கு கைகொடுக்கவில்லை. அவர் வெளியேற்றப்பட்டார்.வெளியில் வந்ததும் அவர் கமலுடன் பேசும்போது தன் குடும்பம் பற்றி பேசினார் பொன்னம்பலம். "என அப்பாவுக்கு நான்கு மனைவிகள். நான்காவது மனைவிக்கு ஏழாவது குழந்தை நான். எனக்கு பின் நான்கு பேர் உள்ளனர். மொத்த கிராமமும் எங்கள் சொந்தகாரங்க தான். அவ்வளவு பெரிய குடும்பம் தான்" என பொன்னம்பலம் கூறினார். ...

Read More

உடல் எடை குறைப்பு குறித்து பலரும் பலவாறாக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதீத உடல் எடையினால் ஏற்படுகிற உடலியல் மாற்றங்கள், நோய் பாத...

<
உடல் எடை குறைப்பு குறித்து பலரும் பலவாறாக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதீத உடல் எடையினால் ஏற்படுகிற உடலியல் மாற்றங்கள், நோய் பாதிப்புகள் குறித்தெல்லாம் நிறைய பேசப்படுவதால் மக்கள் மத்தியில் தொப்பை மற்றும் உடல் எடை குறித்த ஒர் பயம் வந்திருக்கிறது. முன்பை விட இன்றைக்கு பலரும் உடல நலனில் அக்கறை செலுத்துகிறார்கள். உடல் எடையை குறைக்க வேண்டும். ஆனால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை என்பவர்களுக்காகத் தான் இந்த தகவல். கலோரியை குறைக்க பல முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது. அவற்றில் ஜப்பானியர்கள் செயல்படுத்தும் இந்த விஷயம் புதுமையாக தெரிந்தாலும் நல்ல பலனைக் கொடுப்பதாக சொல்லப்படுகிறது. முதலாவது பயிற்சி தூங்கும் போது தவறான முறையில் படுப்பது கூட சிலருக்கு முதுகு வலி, தொப்பை ஆகியவற்றை ஏற்படுத்தும். வயிற்று தசைகளுக்கு அதிக வேலை கொடுக்காது தொப்பையை வரவைத்திடும். இதனை சரி செய்தாலே எடை அதிகரிப்பு பிரச்சனையை குறைத்துவிடலாம் என்கிறார்...

Read More

திராட்சையில் கருப்பு மற்றும் பச்சை என்ற இரண்டு நிறங்களில் உள்ளன. எந்த திராட்சையை சாப்பிட்டாலும், அதில் உள்ள நன்மைகள் ஒன்றே. அதிலும் திராட்ச...

<
திராட்சையில் கருப்பு மற்றும் பச்சை என்ற இரண்டு நிறங்களில் உள்ளன. எந்த திராட்சையை சாப்பிட்டாலும், அதில் உள்ள நன்மைகள் ஒன்றே. அதிலும் திராட்சையில் நிறைய வைட்டமின்கள் நிறைந்துள்ளன.குறிப்பாக வைட்டமின் கே, சி, பி1, பி6 போன்றவையும், மாங்கனீசு மற்றும் பொட்டாசியமும் அதிகம் உள்ளது.அதுமட்டுமின்றி திராட்சையில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும், பலவகையான பைட்டோ நியூட்ரியன்ட்களும் நிறைந்துள்ளதால், அவை உடலும் நினைக்க முடியாத அளவில் நன்மையை தருகின்றன.யாருக்கு தான் திராட்சை பிடிக்காது? திராட்சையில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்கள் மற்றும் சக்தி வாய்ந்த ப்ளேவோனாய்டுகள் போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது.ஆனால் பலருக்கும் திராட்சையின் விதைகளில் உள்ள சத்துக்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.திராட்சையை விரும்பி சாப்பிடும் நாம் அதன் விதைகளை மட்டும் தூக்கி எறிந்துவிடுவோம். இந்த ஒரு பொருள் உடல் எடை குறைக்க உதவி புரியும்.எடை குறைவை ஊக்குவிக்கும்திராட்சை விதைகளினால் கிடைக்கும் நன்மைகளுள் ஒன்று, உடல் எடை குறைவதை ஊக்குவிக்கும்.திராட்சை...

Read More

‘முட்டை போட்ற கோழிக்கே ஆம்லெட் ஊட்டிவிடணும்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டார் சிம்பு. சுற்றமும் நட்பும் தவிர தன்னை, ஊரே சேர்ந்து உப்புமாவாக கி...

<
‘முட்டை போட்ற கோழிக்கே ஆம்லெட் ஊட்டிவிடணும்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டார் சிம்பு. சுற்றமும் நட்பும் தவிர தன்னை, ஊரே சேர்ந்து உப்புமாவாக கிண்டிய நாட்கள் அவரது நினைவில் வந்து போனதன் விளைவு… அடக்க ஒடுக்கமாக நடித்துக் கொடுக்க வேண்டும். மளமளவென வருடத்திற்கு நாலு படங்களாகவது ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறாராம்.வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ஒரு படத்தில் நடிப்பதாக அறிவித்தார் அல்லவா? ‘மாநாடு’ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் அப்படத்தின் படப்பிடிப்பு வெகு விரைவில் துவங்கவிருக்கிறது. அதற்குள் சுந்தர்சி யும் சிம்புவை வைத்து இன்னொரு படத்தை இயக்கப் போகிறார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கப் போகிறது.ஒரு செடிக்கு தண்ணீர் ஊற்றவே உடம்பெல்லாம் வியர்க்கும் சிம்பு, எதற்காக ரெண்டு செடியை சுற்றி வேலி போட்டார்? அதான் சொன்னோமே… நம்மை விமர்சித்த இதே சினிமாக்காரர்களை வச்சு செய்ய வேண்டும் என்று நினைத்ததால்தான்.சுந்தர்சி இயக்கவிருக்கும் இந்தப்படம் தெலுங்கில் வெளிவந்து சூப்பர்...

Read More

அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்து ஹிட் அடித்த படம் என்னை அறிந்தால். இப்படம் ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக அஜித் ரசிகர்கள் த...

<
அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்து ஹிட் அடித்த படம் என்னை அறிந்தால். இப்படம் ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக அஜித் ரசிகர்கள் தாண்டி அனைவரையும் கவர்ந்த படம்.இதில் நடித்ததன் மூலம் அருண்விஜய் தன் திரைப்பயணத்தில் அடுத்தக்கட்டத்தை நோக்கி சென்றார் என்றே சொல்லலாம், அந்த அளவிற்கு பெரிய மார்க்கெட்டை உருவாக்கியது.ஆனால், முதலில் அருண்விஜய் கதாபாத்திரத்திற்கு இப்படத்தில் டேனியல் பாலாஜியை தான் கமிட் செய்தார்களாம்.அதை தொடர்ந்து அப்போது அந்த கதாபாத்திரம் கொஞ்சம் சாதுவாக எழுதியிருந்தாராம் கௌதம், மேலும், படக்குழுவினர்களும் இன்னும் கொஞ்சம் பெரிய நடிகர் செய்யலாமே? என்று கூறினார்களாம்.அதனால் தான் அப்படத்திலிருந்து டேனியல் பாலாஜி விலக, அருண் விஜய் கமிட் ஆனாராம். ...

Read More

கமல்ஹாசனின் மீது தற்போது பலரின் பார்வையும் திரும்பியுள்ளது. ஒரு பக்கம் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தன் அரசியல் கருத்துக்களையும் சூசகம...

<
கமல்ஹாசனின் மீது தற்போது பலரின் பார்வையும் திரும்பியுள்ளது. ஒரு பக்கம் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தன் அரசியல் கருத்துக்களையும் சூசகமாக எடுத்து வைத்து வருகிறார்.அதனை மக்களும் ஏற்கிறார்கள். ரசிக்கிறார்கள். அவரை அந்த தளத்திலும் வரவேண்டும் என நினைப்பதை காண முடிகிறது. ஆதரவுகள் பெருகி வருகிறது. அதே நேரத்தில் அவருக்கு பல தடைகளும் இருக்கிறது.அண்மையில் அவர் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படம் வெளியாகியுள்ளது. சில சர்ச்சைகள் இருந்தாலும் படம் வெளியாவதை தடை செய்ய முடியாது என நீதிமன்றமே கூறிவிட்டது.இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் என்றாலும் சென்னையில் நல்ல ஓப்பனிங். ஆனால் ஒரு சில தியேட்டர்களில் படம் வெளியாகவில்லை என சொல்லப்பட்டு வருகிறது.இந்நிலையில் வணிக வளாகம் ஒன்றில் கமல் படத்தை பார்த்து பேட்டியளித்துள்ளார். அதில் அவர் பல மாவட்டங்களில் படத்தை வெளியிடாமல் சிலர் தடை செய்கிறார்கள்.இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். திரைப்படங்கள் மூலமாக கட்சிக்கொள்கையை...

Read More

கமல்ஹாசனுக்கு தமிழ்நாடு முழுவதும் அதிகம் ரசிகர்கள் உள்ளனர். நேற்று விஸ்வரூபம் 2 படம் பல்வேறு தடங்கல்களுக்கு பிறகே தாமதமாக பல்வேறு இடங்களில்...

<
கமல்ஹாசனுக்கு தமிழ்நாடு முழுவதும் அதிகம் ரசிகர்கள் உள்ளனர். நேற்று விஸ்வரூபம் 2 படம் பல்வேறு தடங்கல்களுக்கு பிறகே தாமதமாக பல்வேறு இடங்களில் வெளியாகியது.இருப்பினும் சில பிரச்சனைகள் காரணமாக மதுரையில் நேற்று படம் வெளியாகவில்லை. ஒரு காட்சி கூட திரையிடப்படவில்லையாம். கமல் ரசிகர்கள் அதிகம் உள்ள அந்த பகுதியில் இப்படி ரிலீஸ் ஆகாமல் இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ரசிகர்கள் பலரும் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். ...

Read More

"விஸ்வரூபம்" படத்தின் பகுதி இரண்டாக முதல் பகுதியில் முக்கிய பாத்திரங்களில் நடித்தவர்களோடு இணைந்து கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நாயகரா...

Search This Blog

Blog Archive

About